Category: கனடா செய்திகள்
இன்றைய கனடா செய்திகள் ,கனடா தமிழ் செய்திகள் ,கனடா முக்கிய செய்திகள் ,கனடா செய்திகள்,
கனடா தமிழர்கள்,
கனடா சம்பளம்,
கனடா தலைநகரம்,
கனடாவில் தமிழ்,
கனடா விசா எவ்வளவு நாளில் கிடைக்கும்,
கனடா செல்வது எப்படி,
கனடா வரைபடம்,
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது
கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய
வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்
அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்

கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு
கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் அவர் நன்கறியப்பட்டவர்.
நேற்று முன்தினம் (15) மாலை ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மின் கம்பம் ஒன்றுடன் மோதிய
மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ், உதவி செய்துகொண்டிருந்த வேளை 3வது வாகனம் மின்
கம்பத்துடன் மோதியது. இதில் மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுரேஷ் உதவிக்கு சென்ற -முதலாவதாக விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர் சிறு காயத்துடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாக
கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின்
தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.
கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.
ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் 1980களில் இருந்து 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.
2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக இவரே ஒழுங்கமைத்திருந்தார்.
2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.
ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய
இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் தலைவர், படையணிகளை புகைப்பட தொகுப்புகளாக உருவாக்கியிருந்தார்.
ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தார்.
கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி
கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக
நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது
தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்
தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை
காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை
கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது
இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது
மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது
வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .
இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு
வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்
கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன
North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,
கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்
குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா
கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா
கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு
செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .
இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு
மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது
KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,
இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்
அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது
சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,
பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது
கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video
கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு
கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய
துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி
தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
இன்று வெள்ளிக்கிழமை ,காலை ஒரு மணியளவில், கனடா Etobicoke பகுதியில் அடுக்கு மாடி கட்டங்கள் அருகில் வைத்து இருபத்தி இரண்டு வயது வாலிபன் மீது
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அவசர சிகிச்சை பிரிவால் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளார் .தற்பொழுது மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .
கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பணியி டொரொண்டோ விசேட குற்ற புலானய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இந்த சம்பவத்தை யாரவது கண்ணுற்றால் தமக்கு உதவும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது ,தற்போது மறைத்து வைக்க
பட்ட கமராக்கள் வழி ஊடான சோதனைகள் இடம்பெறுகின்றன ,சில காணொளிக கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
விரைவில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது
மேற்படி சுற்று வட்டாரங்களில் தொடர்தேடுதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
பாதிக்க பட்டவர் தமிழராக இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை பாதிக்க பட்டவர் எந்த நாடு என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை

கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென
இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது
வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்
சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்

கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் வியாழக்கிழமை
Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .
குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்
அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான
எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்
இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தாய்,தந்தையரை பறிகொடுத்த
மூன்று பெண் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதான போர்வையில் நடக்கும் வெட்க படும் சம்பவங்களும் ,அதற்கு மேலாக உதயன்
என்ற பத்திரிகை செத்த வீட்டுக்கு காசு தாருங்கள் என கேவல படுத்திய
கொடுமை நிகழ்ந்துள்ளதாக இந்த ஈழ தமிழர் அன்பர் ஒருவர் அழுது அழுது பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளியை பாருங்கள்
அதனை மக்களே சற்று நின்று கேளுங்கள் ,இந்த அன்பர் கண்ணீருக்கும் ,அந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ,நாம் செய்ய
வேண்டியது ஒன்று தான் இந்த காணொளி பதிவு செய்தியை வேகமாக share பண்ணுங்கள் .
ஒருவர் இறப்பில் இவ்வாறு செய்வதா..? மனிதம் எங்கே செல்கிறது ..?
கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள் click here read
நாம் தமிழர், நாம் இருக்கிறோம் கண்ணீர் துடையுங்கள் ..தோழரே

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம் click here

கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை,ஒருவர் காயம்
கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை
கனடா டொரொன்டோவை சேர்ந்த 58 வயதுடைய. கமலக்கண்ணன் அரசரத்தினம்
என்ற தமிழர் plaza in Scarborough பகுதியில் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் .
இரு நபர்களுக்குள் வெதுப்பகம் ,பேக்கரி ஒன்றுக்குள் இடம்பெற்ற வாய் தகராறு முற்றி அது கை கலப்பாக மாறியுள்ளது
அவ்வேளையில் மறு நபர் பலமாக தாக்கியதில் தலையில், பலத்த காயமடைந்த
அவர் தற்போது மரண மடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மதியம் 3,20 மணியளவில் Finch and Warden avenues அருகில் இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்தில இவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஒருவர், மைத்துனர் படுகாயமடைந்துள்ளார் ,இவ்வாறு இறந்தவர் ஈழ தமிழர் என தெரியவருகிறது
இந்த தாக்குதலை மேற் கொண்டவரும் தமிழர் தான் என தெரிவிக்க படுகிறது
கொலையாளியை காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்
கனடாவில் இதே பகுதியில் இளம் பெண் ஒருவரும் சில வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்ய பட்டிருந்தது குறிப்பிட தக்கது
நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து செல்லும் இவ்வாறான குழுமோதல்கள் ,
பகைமை, வெளி நாட்டார்வர்கள் மத்தியில் கீழ் நிலை சிந்தையை தோற்றுவித்துள்ளது
மேலும் கனடா செய்திகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

கனடா Scarborough பகுதியில் நபர் அடித்துக் கொலை
கனடா Scarborough பகுதியில் நபர் அடித்துக் கொலை
கனடா Scarborough
- Finch Avenue East and Warden Avenue பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கோராமக அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
மேற்படி கொலையை புரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ,இந்த கொலைக்கான உடனடி காரணம்
தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கனடா ஒன்டாரியோ மாநிலத்தில் மட்டும் சுமார் 2,793 பேர் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது
மேலும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இங்கு மட்டும் சுமார் 401 பேர் புதிதாக பாதிக்க பாட்டுள்ளனர் .
மேலும் ஒரு நபருடன் உரையாடும் பொழுதொ அல்லது சந்திக்கும் பொழுதோ சுமார் நான்கு மீட்டர் தூரத்தில் இருந்து பேசி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
எனவே மக்களே இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் கொரனோ வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்களை Peel Region’s
interim medical officer of health is apologizing சோதனை செய்து வருகிறது .
இந்த மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவர் பன்னிரண்டு பேருக்கு தவறுதலாகிமாறி
அவர்களுக்கு இந்த கொரனோ வைரஸ் உள்ளதாக தகவல் அனுப்பியுள்ளது
இந்த தகவலை கேள்வியுற்ற நபர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்
பின்னர் தாம் தவறுதலாக அனுப்பி விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளது
இதே நாளில் சுமார் 362 பேர் சோதனைக்கு உளளக்க பட்டு இருந்தனர் ,
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை நாம் செய்திட மாட்டோம் என கண்டிப்பான உத்தரவாதம் வழங்கியுள்ளனர்
எங்களுக்கு தெரியும் சில நிமிடங்கள் நீங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பீர்கள் ,
அதற்காக மீளவும் வருந்துகிறோம் ,மன்னிப்பு என அவர்களிடம் மன்றாடி வேண்டியுள்ளனர்
மனித தவறுகள் இயல்பு தான் ஆனால் ,கொரனோவிலா இப்படி விளையாடுவது ..?
மேலும் கனடா செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் ஐநூறு
காவல்துறையினர் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதேபோல சில நாட்களுக்கு முன்னரும் பலர் இந்த நோயினால் அடையாளம் காண பட்டுள்ளனர்
கனடாவில் நாள் தோறும் கொரனோவின் தாக்குதலில் சிக்கி பலர் பாலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்
கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்கனடா டொரோண்டோ பகுதியில் வசித்து வந்த தீபா சீவரத்தினம்
என்ற 33 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் இஸ்காபூரோ பகுதியில்பங்குனி 13ஆம் திகதி , காலை பத்து மணியளவில்
மர்ம நபரினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,மற்றும் அம்புலன்ஸ் மருத்துவ
சேவையினர் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர் ,மேலும் ஒரு பெண் காயமடைந்த
நிலையில் மீட்க பட்டுள்ளார்
எனினும் இவர் உயிர் ஆபத்து இன்றி உயிர் தப்பியுள்ளார்
இந்த துப்பாக்கி சூட்டு படு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
குற்ற தடுப்பு காவல்துறையினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
இந்த படுகொலை தொடர்பான புலன் விசாரணைகள் தெடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற துயரில் தவிக்கும் தவிக்கும் உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் ,கண்ணீர் அஞ்சலி ,

இரு மகளை கொன்று வீசிய தந்தை – கனடாவில் நடந்த பயங்கரம்
இரு மகளை கொன்று வீசிய தந்தை – கனடாவில் நடந்த பயங்கரம்
கனடா – வான்கூவர் பகுதியில் நான்கு வயது மகள்களை தந்தை ஒருவர் நத்தார் தினவேளை கொன்று வீசினார்
,கடத்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் இடம்பெற்று வந்து நீதிமன்ற விசாரணைகளில்
தந்தையார் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு தீர்ப்பு வழங்கியது ,
இவர் சாகுவரை சிறையில் அடைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது . பெரும் பரப்பாக இடம்பெற்று வந்த இந்த
விசாரணைகளில் தீர்ப்பு வெளியான நிலையில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
எனினும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்
கனடா -ஒன்ராறியோ அருகில் உள்ள Sudbury construction நிறுவனம் ஒன்று கடுகதி வேக பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் அங்கு இடம்பெற்ற விபத்தில் பலியானார் .
அப்போது பொறியியலாளர் ஒருவர் மேல் கனரக பாரம் தூக்கி இயந்திரம் பின்புறமாக வீழ்ந்து கொண்டிருந்ததை அவதானித்து தப்பிக்க குதித்த அவர் அதில் பலியானார் .
மேற்படி வழக்கு சுமார் இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறித்த நிறுவனத்திற்கு 125.000 தண்டம் அறவிட்டு தணடனையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது .
ஊழியர் பாதுகாப்பாற்ற முறையில் நடத்தியமை ,பாதுகாப்பு பொறிமுறைகள் கையாளமை போன்ற குற்ற சாட்டுக்குள் முதன்மையாக வைக்க பட்டுள்ளன .
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்
கனடா- Melvin Street, in Sudbury’s பகுதியில் வீடொன்றுக்குள் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,மேற்படி மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .
33 வயதுடைய பெண் மேற்கொண்ட இரண்டாவது கொலை இது ,குறித்த நபர் இவருடன் ஒன்றித்து வாழ்ந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது.
,நீதிமன்ற விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .






