கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .

இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .

அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .

அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .

இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .

மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .

மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .

இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .

வீடியோ

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது
Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா நாட்டு ஆளும் பிரதமர் போதைவஸ்து ,கடத்தினார் என இந்தியா நாட்டின் சங்கிகள் ஊளை இட்டு வருகின்றனர் .

இந்தியா உளவுத்துறையால் கனடாவில் வைத்து காலிஸ்தான் தலைவர் சுட்டு கொலை செய்ய பட்டார் .

அந்த படுகொலையை புரிந்தது இந்தியா தான் என கனடா தெரிவித்தது ,இதனை அடுத்து எழுந்த சர்ச்சையால் ,தற்போது தமிழக youtube சங்கிகள், வாடை வாய்கள் ,கனடா பிரதமர் போதைவஸ்து கடத்தினார் என கூவி வருகிறது .

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் செய்திடும் பிரதமர் ,தான் சென்ற விமானத்தில் போதைவஸ்து 150 கிலோ கடத்தி சென்றார் என கூவி வருகிறது .

அடிப்படையில் , ஆதாரமற்ற ,போலி கட்டு கதைகளை பரப்பி ,மோடிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாடகை வாய்களை மானமுள்ள தமிழர்களே கண்காணித்து கொள்ளுங்கள் .

கனடாவின் ,சட்டம் ஒழுங்கு ,கட்டுப்பாடு ,பழக்க வழக்கம் என மேம்பட்டு காணும் கனடாவை அதன் பிரதமரை ,தெருவில் கிடந்த வாடகை வாய்கள் ,நாய்கள் போல இவ்விதம் ஓளியிடுவது வெட்க கேடுதான் .

வீடியோ

கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு
Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு

கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக, கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டை சேர்ந்தவர்கள் ,அமெரிக்கா கனடா எல்லையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

திருட்டு தனமாக அமெரிக்கா எல்லை வழியாக கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தக்குழுவில் இந்தியர் மற்றும் ரொமேனியா நாட்டவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் சடலமாக மீட்பு

இவர்களுடன் சிறுவர்களும் உள்ளே நுழைய முயன்றதாக போலீசார் தெரி விக்கின்றனர் .அவர்களது சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்கின்றன .

கடும் சினோவுக்குள் கால நிலையை கருத்தில் கொள்ளாது, சிறுவர்களை ஆளை கொள்ளும் ஆறு அடி உயரம் கொண்ட பனிக்கட்டி களை ஊடறுத்து ,அமெரிக்கா எல்லையை கடந்து, கனடாவுக்குள் நுழைய முயன்ற வேளையே இவர்கள் பலியாகியுள்ளனர் .

பலியான இருவரில் ஒருவர் கனடா நாட்டு குடியுரிமை கொண்டவர் என ,அவரது கடவு சீட்டின் மூலம் கண்டறிய பட்டுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் மற்றும் தேடுதல் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .

இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .

    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

    கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

    கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

    கனடா அரசு அதிரடியா 63 ரஷ்ய முக்கிய நபர்களுக்கு தடை விதித்துள்ளது .

    இந்த தடை உத்தரவு ரஷ்ய செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு ,தரப்பை சேர்ந்தவர்கள் உள்ளடக்க படுகின்றனர் .

    உக்கிரேன் மீதான ,தொடர் இராணுவ ஆக்கிரமிப்பு ,தாக்குதலை அடுத்து ,ரஷ்ய மீதான தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

    அமெரிக்கா நேச கூட்டு நாடுகளின் தொடர் ,இவ்விதமான அறிவிப்பால் , ரஸ்யாவின் பொருளாதாரம் மற்றும் ,அதன் செயல்படும் திறன் முடக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

    கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ,அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் தொடர்ந்து வரும், பயங்கரவாதம் ,என்ற போரின் போது ,அதன் நேச நாடுகளுக்கு இவ்விதமான தடைகள் எதுவும் விதிக்க படவில்லை .

    இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் , ரஷ்யா உக்கிரேன் மீதான போரை தொடுத்துள்ளது .


    அதற்கு இவ்விதாமன் அதிரடி தடைகளை கனடா ,அமெரிக்கா அணிசேர் நாடுகள் விதித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

      கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

      கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

      கனடா வன்கூவர் பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
      காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

      இந்த சமபவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயுத தாரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

      கனடா வன் கூவர் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

      குறித்த கனடா வன்கூவர் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        Posted in உலக செய்திகள் கனடா செய்திகள் வினோத வீடுப்பு

        கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

        கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

        , ,

        கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

        இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.

        தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..

        கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

        காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .

        கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்

        வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .

        கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .

        இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .

          Posted in கனடா செய்திகள்

          உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

          உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

          கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .

          கனடா ஆயுத உதவி

          இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .

          சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை

          பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .

          அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .

          அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .

          உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்

          உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

          உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
          உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

          தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .

          இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.

          மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .

          இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .

          இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?

          மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .

          • வன்னி மைந்தன்
            Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

            இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு

            இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு

            இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கனடாவுக்குள் குறித்த இரு நாட்டவர்களும் நுழைய கனடா அரசு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது .


            இது போலவே மேலும் பல முக்கிய நாடுகள் தடையினை பிறப்பித்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது.

            மேற்படி தடையினால் குறித்த நாடுகளில் அதிகமாக வசிக்கும் மேற்படி நாட்டவர்கள் செல்ல முடியாத பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

              Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

              கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்

              கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயம்

              கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து ஏழுபேர் காயமடைந்துள்ள சம்பவ ஒன்று இடம்பெற்றுள்ளது .

              கனடா நாட்டின் வான்கூவர் பகுதியில் உள்ள நூலகம் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் இது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .

              இதில் ஏழு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

              மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .

              பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது.

                Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

                கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

                கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.

                இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

                மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .

                போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .

                பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .

                  Posted in கனடா செய்திகள் முக்கிய செய்திகள்

                  கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு

                  கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு

                  கனடா மொன்றியலில் உள்ள நிறுவனம் ஒன்றுக்குள் பணிபுரிந்த

                  ஊழியர்களை மர்ம நபர்கள் ஆயுத முனையில் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு ஆயுத பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்

                  மேலும் அவ்விடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளதுடன்

                  ,அங்குள்ள மக்கள் சுற்றிவளைக்க பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

                  இந்த சம்பவத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் இல்லை என

                  தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரிய வரவில்லை.

                  கைபேசிகள் சைலண்டில் வைக்க பட்டுள்ளது எனவும் மக்கள் பீதியில் பதுங்கி உள்ளன

                  பல 12 க்கு மேற்பட்டவர்கள் இவரது சிறை பைடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

                    கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

                    கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

                    இலங்கையின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் பன்னிரண்டு பேர் கனடாவுக்கு

                    சட்ட விரோதமாக செல்ல முயன்ற பொழுது கட்டு நாயாக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்கும் ,குடிவரவு

                    அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட

                    விசாரணையின் பொழுது இவர்கள் இவ்விதம் சிக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                    கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

                    கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி

                    கனடாவில் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

                    கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
                    துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
                    ஒட்டாவா:

                    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

                    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு

                    பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு

                    போராடிக்கொண்டிருந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

                    துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.

                    இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன்

                    தொடர்புடையது அல்ல என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

                    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                    கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை

                    கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை

                    கனடா ரொறொண்டோ பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் Mavis Road and Eglinton Avenue பகுதியில் நடை பாதையை கடக்கும் பொழுது வேகமாக வந்த கார் ஒன்று மோதி தள்ளியது

                    சம்பவ இடத்திலேயே குறித்த நபர் மரணமாகியுள்ளார் ,தற்போது கார்

                    சாரதி கைது செய்ய பட்டு
                    நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுளளார்

                    சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

                    கனடாவில் காரால்
                    கனடாவில் காரால்
                    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                    14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு கனடாவில் நடந்த பயங்கரம்

                    14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு கனடாவில் நடந்த பயங்கரம்

                    நேற்று கனடா டொராண்டோ Driftwood Avenue and Yorkwoods Gate

                    பகுதியில் சிசு ஒன்று பதின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளது

                    இரண்டு வயது சிறுவனே இவ்வாறு யன்னல் வழியாக வீழ்ந்துள்ளான் ,

                    பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட

                    பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்
                    மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                    குறித்த விபத்து மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு

                    வருகின்றனர் ,மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                        கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்

                        கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்

                        கனடாவின் Jasper National Park பகுதியில் உல்லாச பயணிக்களை காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று திடீரென சாலையை விட்டு கவிழ்ந்ததில்

                        அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                        சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ,அம்புலன்ஸ் உலங்கு வானூர்தி மூலம் சிலர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

                        மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        கனடாவில் மலைப் பகுதியில்
                        கனடாவில் மலைப் பகுதியில்

                            Posted in கனடா செய்திகள்

                            ஈரான் அணு உலை வெடித்து சிதறியதா ..? வெளியான video

                            ஈரான் அணு உலை வெடித்து சிதறியதா ..? வெளியான video

                            ஈரான் தலைநகர் அருகில் உள்ள நிலக்கீழ் சுரங்கத்தில் எரிவாயு தாங்கி ஒன்று வெடித்து சிதறிய காணொளிகள் வெளியாகியுள்ளன

                            குறித்த பகுதியில் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளது என கூற படுகிறது ,

                            இதே பகுதியில் ஈரான் அணுகுண்டு சோதனை ஒன்றை நடத்தியதான செய்மதி புகை படங்கள் வெளியாகியுள்ளது

                            இது தொடர்பான காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                            https://twitter.com/i/status/1276265912920936450
                                Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

                                கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

                                கண்டா மார்க்கம் Bur Oak Avenue and Kenned Road பகுதியில் வீடொன்றில் காணாமல் போன பன்னிரெண்டு வயது சிறுவன்

                                எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளான்

                                போலீசார் நடத்திய தொடர் தேடுதலின் பின்னர் இந்த சிறுவன் மீட்க பட்டுள்ளான்

                                குறித்த மாரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                    கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு

                                    கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு

                                    கனடாவின் கடந்த தினம் மதியம் தொடர் இரவு வரையான கால

                                    பகுதியில் மூவேறு இடங்களில் நடத்த பட்ட சட்டவிரோத துப்பாக்கி

                                    சூட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

                                    இவ்வாறு காயமடைந்தவர்கள் பதின் ஐந்து வயதுடைய சிறுவனும் என தெரிவிக்க பட்டுள்ளது

                                    கனடா Grandravine Drive. பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலத்த

                                    காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                    போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்