கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

Spread the love

கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு

செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .

    இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு

    மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது

    KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,

    இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்

    அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது

    சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,

      பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது

      கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      ஒரு மில்லியன் போலி முக
      ஒரு மில்லியன் போலி முக

        Leave a Reply