Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .
அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .
அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.
இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம் மக்களுக்குள் நுழைந்த கார் பலர் காயமென வாசல் யோனி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேகமாக வந்த காரொண்டு மக்கள் கூட்டத்திற்குள் திடீரென இடித்து மோதியது இதன் பொழுது பல மக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயம் அடைந்தவர்கள் இருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா அல்லது தற்செயலாக ஏற்பட்ட வீதி விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
காயமடைந்த 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவை பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த அதி உச்ச காயமடைந்த 14 பேரில் நான்கு பேர் கால்கள் செயலிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் முதுகுவல் எலும்புகள் என்பன உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற தகவல் அடிப்படையில் அவர்கள் அங்க ஊன முற்றவர்களாக நிரந்தரமாக செயல்படக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கார் பலமான சேதமா நிலையில் காணப்படுவதுடன் பக்கத்தில் இருந்த கார்களுக்கும் இந்த கார் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் ஆபத்தான விபத்தாகவும் ,திட்டமிடப்பட்ட முறையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவே தற்பொழுது பசலோனா ஓடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

துருக்கியில் திடீர் நில நடுக்கம்
துருக்கியில் திடீர் நில நடுக்கம்
துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.
கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.
இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.
வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.
எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.
அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு
அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.
இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா , நாட்டின் சதி நடவடிக்கை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்கும் எனவும் அது தனி நாடாக பிரிந்து செல்லும் என இந்தியா சவால் விட்ட்டுள்ளது .
இந்தியா பாகிஸ்தான் இடையில் இடம்பெற்று வருகின்ற, யுத்தத்தை அடுத்து இந்தியாவுடைய பெண் விமானி ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.
இந்தியாவுடைய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாரத தேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் தீவிரபடுத்த பட்டுள்ளது .
இவ்வாறான காலப் பகுதியில் பாகிஸ்தானை உடைத்து சிதைத்து, தனது ஆட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா ஆதிக்க வெறி துடித்துக் கொண்டுள்ளது.
அதனை அடுத்து இந்தியா இந்த விடயத்தை தெரிவித்து வருகிறது.
அதனை அடுத்து தற்போது பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதியாகவும் ,அதிகமான தாக்குதல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாக காணப்படும், பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிமுகப்படுத்துவோம் என இந்தியா சவால் விட்டுள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளை இல்லாது அழித்து எவ்வாறு வெற்றி கொண்டதோ ,அதுபோன்று இந்த நடவடிக்கை மேற்கோள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள ஆதிக்க வெறியர்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது, அதே தமிழினத்தை அழித்து, அந்த நாட்டை இல்லாத அழித்த இந்தியா
இப்பொழுது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அங்கீகரித்து ,உலகில் புதிய நாடாக அதனை அழைக்கும் என தெரிவித்துள்ளது .
இதனால் இந்தியாவின் இந்த சர்ச்சை கருத்து பாகிஸ்தான் இந்தியா உறவுகளுக்கு இடையில் மேலும் முறுகளை அதிகரித்துள்ளது.
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது

கனடாவில் அமைச்சர் ஆனார் ஹரி
கனடாவில் அமைச்சர் ஆனார் ஹரி
கனடாவில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அதில் வெற்றிபெற்ற தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில்
புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.
பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில்,
இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.
முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.
மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில்,
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.
டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை,
எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.
முடியரசு – பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன்.
பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி,
மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.
இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும்
அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த் அவர் கூறியதாவது:-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.
இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.
இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.
உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை
இனப் படுகொலை என்பது தொடர் நடவடிக்கை
இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை இனப்படுகொலை என்பது ஒரு தொடர் நடவடிக்கை என கனடாவில் இருந்து விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என
ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.
மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள்.
இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் குறிக்கப்படவில்லை. அது ஒரு செயல்முறை, ஒரு குழுவினரான மக்களை , ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும், தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம்.
மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக் குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.
தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.
தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

33 பாலஸ்தீன மக்கள் மரணம்
33 பாலஸ்தீன மக்கள் மரணம்
33 பாலஸ்தீன மக்கள் மரணம் என பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலமாக யூத படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் ,இந்த அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக, காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 33 மக்கள் பலியாகியும் ,94 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் முதியவர்கள் ,சிறுவர்கள் ,பெண்கள் , உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்துச் செல்லும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ,பாலஸ்தீன மக்கள் பலியாகி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காயமடைந்து வெறுக்கின்றனர்.
இந்த லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடக்கப்பட்டுள்ளன.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,யூத படைகள் வலிந்து தாக்குதலை நடத்தி காசா ,மக்கள் மீது கண்மூடித்தனமான ,இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பர பரப்பாகிறது தெற்கு சிரியாவின் களமுனை பகுதிகள். மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
யூத ராணுவம் தற்பொழுது தமது முன்னரங்க சண்டை டாங்கிகளுடன் , தற்பொழுது சிரியாவின் தெற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், நிச்சயமாக சிரியாவுக்கு யூத ராணுவம் நுழைய வேண்டிய நிலை இருக்கிறது.
அதனை அடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் இந்த இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமது நாடு பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டுமாக, இருந்தால் ஈரான் அச்சுறுத்தப்பட வேண்டும் ,அதன் முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட வேண்டும்.
அதனால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் இந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த திடீர் நுழைவு ஈரானை கோபத்தில் ஆழ்த்தி இருக்கும்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த இராணுவ வருகையும் ,ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த அதிரடி ஆட்டமும் ,இஸ்ரேலை உடைக்குமா ,உலக யுத்தம் வெடிக்குமா என பர பரப்பாகிறது உலகப்போர் அரங்கு.
மூன்றாம் உலக யுத்தம் யூத படைகளில் ஆரம்பிக்கப்பட போவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை காணப்படுகிறது.
வரும் நாட்களில் ஈரானுக்குள் மிக முக்கியமான தலைகள் உருள போகிறது ,என்பதற்கான முன்னேற்பாடு அறிவிப்பாகவும் ,இதை எடுத்துக் கொள்ளலாம்.
வான வேடிக்கை இனி பார்க்கலாம் .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .
சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.
அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள் இங்கிலாந்தில் பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகளை மிகவும் கடுமையாக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார்.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்
ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்
ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள் அதிரடி அரபிப்போ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கிக்கு எதிராக கட மோதல்களில் ஈடுபட்டு வந்திருந்த ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் குருதிஸ்தான் போராளிகள் அமைப்பு ,தற்பொழுது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர் .
துருக்கிய சிறையில் உள்ள குருதிஷ் போராளிகளின் தலைவர் அப்துல்லா உயலானை விடுதலை செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது.
அவரை விடுதலை செய்ய வேண்டுமாக இருந்தால் .நிச்சயமாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்தது.
அதனை அடுத்து தற்பொழுது குருதிஷ் போராளிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்கின்ற துருக்கி விரைவில். அதனுடைய தலைவரை கைவிடும் எனவும் .அதன் பின்னர் அவர்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெறுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளை போன்று பல போராட்டங்களையும் தியாகங்களையும் ,அர்ப்பணிப்புகளையும் செய்து ,தமது மக்களுக்காக போராடி வருகிறது கூர்திஸ் போராளிகள் அமைப்பு.
அவ்வாறான பி கே கே என அழைக்கப்படுகின்ற குறிஸ்தான் போராளிகள் ,ஆயுத ஒப்படைப்பு சர்வதேச பத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத ஒப்படைப்பை நிகழ்த்த மறுத்தால் .அந்த அமைப்பானது முற்று முழுதாக அழியும் நிலை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான சமிக்கை விடப்பட்டு ,இறுதி நேரத்தில் ஆயுத ஒப்படைப்புக்கு வந்த பொழுது யுத்தம் முடிந்திருந்தது.
உலக நாடுகளில் அந்த இயக்கங்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ,காலத்திற்கு ஏற்ப தம்மை உருமாற்றி பயணிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

காசாவில் 25 மக்கள் படுகொலை
காசாவில் 25 மக்கள் படுகொலை
காசாவில் 25 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்ச்சு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனம் காசா பகுதியில் தங்கியுள்ள மக்கள் மீது ,இஸ்திரேலியா ராணுவத்தினர் ,நடத்திய மிலேச்ச தனமான தாக்குதலில் 25 அப்பாவிப் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்து தற்காலிக கூடாரங்கள் வீதிகளில் தங்கி வாழும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பொழுதே அங்கிருந்த மக்கள் 25 பேர் உடல் சிதறி பலியாகினர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,நீண்ட யுத்தத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ,இதுவரை பலியாகியம் , ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்து நாசமாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது .
உலக நாடுகள் இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலையை ,வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது கவலையை தருகிறது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம்
ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம்
ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம், தொடர்பாக தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு. கட்டார் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான ,சொகுசு ஆடம்பர சூப்பர் லக்சரி போஜிங் 747 -1ஒன்றை வழங்கி உள்ளது.
கட்டார் நாடு அமெரிக்கா ஜனாதிபதிக்கு க்கு இதனை அன்பளிப்பாக வழங்கி அவருடன் பல இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கக்கூடிய .டொனால்ட் ட்ரம்புக்கு. கட்டார் நாடு இந்த விமானத்தை வழங்குகிறது என்றால் ,ஏதோ உள்ளகத்தில் ஒரு டீல் இடம் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விடயம் தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிக சொகுசு விமானத்தை இலவசமாக அன்பளிப்பாக .அமெரிக்காவிற்கு இந்த கட்டார் நாடு வழங்குகிறது என்றால், அது ஏன் என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகிறது.
அரேபிய தேசத்தில் கட்டார் மிகப்பெரும் செல்வந்த நாடாக உள்ளது .
அவ்வாறான நிலையில் ஆளுகின்ற அமெரிக்கா ஜனாதிபதிக்கு ,இந்த விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது, மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் இந்த விமான விடயம் ,அமெரிக்கா அரசியலில் புயலை கிளப்பும் என நம்பப்படுகிறது.
வாழ்ந்தால் இப்படி வாழனும் இதுக்குத்தானே ஐயா ஆசைப்பட்டாய் ஆமாங்க சார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல் தரித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கராச்சி பகுதியை முற்று முழுதாக தாக்கி அழிக்கும் நோக்குடன் ,இந்தியாவுடைய ராட்சத போர்க் கப்பல்கள் ,தற்பொழுது தரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து ,தற்பொழுது மேலதிக பாதுகாப்புக்காக தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுடைய கராச்சி
பகுதியை முடக்கும் நோக்குடன் ,இந்த கப்பல் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்களில் ராட்சத ஏவுகணைகள் மற்றும் படைகள் விசேட கமாண்ட படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் தொடர் அட்டூழிய தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தருவோம் என்கிறது இந்தியா.
இது போன்று பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திட முற்பட்டால் ,அதேபோன்று பலத்த அடியை தாங்களும் தருவோம் என இப்படி சொல்கிறது பாகிஸ்தான்.
இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.
இந்தப் போர் மீள எப்போது முடிவுக்கு வரும் என்பதே இந்தியா பாகிஸ்தான் மக்கள் பேச்சாக இருக்கிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்திய ராணுவம் ஆளுகின்ற அரசு.
என்றும் இல்லாதவாறு வளமைக்கு மாறாக பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.
அதனை எடுத்து அதற்கு பதிலடியாக, முதன்முதலாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை பாகிஸ்தானும் நடத்தியது.
நானூறுக்கும் மேற்பட்ட தற்கொலை உளவு ரக விமானங்களை அனுப்பி ,இந்தியாவுடைய 30 க்கு மேற்பட்ட நிலைகளை இலக்கவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றன.
இவ்வாறான நிலைகள் இராணுவ முக்கிய நிலையங்கள் கேந்திர நிலையங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக மையங்கள் என பலதரப்பட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவோ தமது தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் ,பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என , மீசையில் மண் ஒட்டாத கதையாக கூறி வருகிறது.
ஆனால் சற்று எதிர்ப்பாராத இந்த பாகிஸ்தானின் தாக்குதளினால் ,தற்பொழுது இந்தியா பெரும் சேதங்களையும் இடங்களையும் சந்தித்து வருவதாக நோக்கப்படுகிறது.
உக்கிரேன் ரஷ்யா போர் என்பதே உலக நாடுகளுக்கு இது போன்ற தாக்குதல் வரும் நாட்களில் இடம்பெறும் என்பதற்கான முன் அறிகுறியாக இருந்தது.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாது தற்பொழுது இந்தியா இந்த விளையாட்டை நடத்தியுள்ளதால், இப்பொழுது பாஸ்தாளிடம் அடி வாங்கி நொந்து கொண்டிருப்பதாகவே சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் விமானங்கள் நானூறுக்கு மேற்பட்டவை நடத்திய தாக்குதினால் ,இந்தியாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு
கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு
கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு முதலில் கறுப்பு புகை, பின்னர் வெள்ளைப் புகை வெளியேற்றப்பட்டு புதிய பாப்பரசர் தெரிவாகியுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது.
9 நாட்கள் வத்திக்கானில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.
இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதற்கமைய, புதிய போப்பரசர் தெரிவாகவில்லை என்பதை வெளிப்படுத்தும்முகமாக கறுப்பு புகை வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.
அதன்படி, புனித பீட்டர் சதுக்கத்தின் மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வௌியேறியதால் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன
இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல் , என இந்திய இராணுவம் தற்பொழுது அதிரடி அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
சீனா தயாரிப்பான அதி உச்ச போர் விமானம் தற்பொழுது இந்தியாவினால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியாவினுடைய இரண்டு போர் விமானங்கள் ,சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தில் ஒன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பிளான விமான இடம் பிடித்துள்ளது .
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன நிற்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தற்பொழுது சீனா நிக்கிறது .
அதனால் சீனா பயன்படுத்தும் விமானங்கள் உடைய தரங்களை, பகுப்பாய்வு செய்வதற்காக , போர்க்களம் பலநாட்டு படைகளால் பாவிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.
இருதரப்பின் விமானங்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் ,தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் போர் தீவிரப் பெற்றுள்ளது.
வரும் நாட்கள் அல்லது நிமிடங்களில் மிகப்பெரும் போர் வெடித்து, அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானத்திலிருந்து வானிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானமே, இவ்வாறு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.
அதேபோல ரகத்தைச் சேர்ந்ததே இந்தியாவினுடைய விமானங்களாக இந்தியாவுடைய இரண்டிலிருந்து ஐந்து விமானங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்பொழுது நீண்ட நெடிய யுத்தம் ஒன்று மூண்டுள்ளது .
இந்த யுத்தம் முடிவுக்கு வராவிட்டால், அது உக்கிரேன் ரசியா போன்ற போர்க்களமாக மாற்றம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.