இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது
இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது ,ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் மீளவும் யூத படைகள் இரண்டாவது விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலடி தாக்குதலாக இப்பொழுது இஸ்ரேல் இரண்டாவது விமான தளத்தை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யூத இராணுவத்தின் மிக முக்கியமான உள்ளூர் விமான சேவைகள் அதிகமாக இடம்பெறும் ராமன் விமானதளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரான் ரக வான் வழி தாக்குதலை அடுத்து, குறித்த விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் அறிவித்துள்ளன .
இரண்டாவது விமானத்தளம் மீது ஹவுதிகள் துணிகர தாக்குதலை நடத்தி இஸ்ரேலை அலற விட்டிருக்கின்றனர்.
பல மில்லியன் டாலர்களைக் கொட்டி போரை நடத்தி வரும் இஸ்ரேல் தற்பொழுது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா நடத்தும் திடீர் தாக்குதினால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் .
ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேலை இடைவிடாது தாக்கி வருகின்றது .
இஸ்ரேல் நடத்தும் கொடூர யுத்தத்திற்கு பதிலடியாக ,இஸ்ரேலையும் நிலைகுலைய வைக்கும் தாக்குதலை ,ஹவுதி அன்சர் அல்லா நடத்தி வருவதால் இஸ்ரேல் அச்சத்தில் உறைந்து இருக்கிறது .
அதனால் கவுதிப்படைகளின் இராணுவ தளபதிகள் ,தலைவர் உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ,மொஸாட் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும் என அடித்து கூறலாம்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது









