Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு புதிய வகை எதிர் S-500 air defense systems வழங்கியுள்ளது.
இந்த ஏவுகணை ,எதிரி இராணுவத்தின் ஏவுகணைகள் ,மற்றும் எதிரி இராணுவ இலக்குகளை, துல்லியமாக தாக்கிடும் திறன் கொண்டது ,என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம காலத்தில் ,ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வரும் ,இவ்வகையான ஏவுகணைகள் ,மேம்படுத்த பட்ட ஏவுகணை தொகுதியாக இவை உள்ளது .
இந்த,ஏவுகணையின் செயல் பாட்டு திறன் ,கடந்த காலத்தில் பாவனைக்கு உட்படுத்த பட்ட ,ஏவுகணைகள் தரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது .
அதனால் ரஷ்ய இராணுவத்தினருக்கு ,இந்த ஏவுகணைகள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது .
உக்கிரேன் நாட்டின் மீது ,எதிரியான ரஷ்ய இராணுவம் ,ஆக்கிரமிப்பு வலிந்து ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
எதிரியான உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆதரவாக உள்ளன .
எதிரிகளுக்கு அமெரிக்கா,பிரித்தானியா நாடுகள் வாழங்கிய ஆயுத உதவிகள் ஊடாக ,ரஷ்ய இராணுவம் பலத்த ,இழப்பை சந்தித்து வருகின்றன .
அந்த இராணுவ பின்னடைவு ,மற்றும் இராணுவ இழப்பை தவிர்த்திட ,தற்போது ரஷ்ய இராணுவம் புதிய ஆயுதங்களை பாவனைக்கு உள்ளாக்கி வருகிறது .
உக்கிரன் முக்கிய நகரங்கள் எங்கும் , எதிரி ரஷ்ய தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டுமானம் முற்றாக சிதைந்துள்ளது .
ஒரு நாட்டினை முற்றாக தமது கட்டு பாட்டுக்குள் , கொண்டுவர வேண்டும் ,எனின் அந்த இராணுவத்தின் மீது ,எதிரி இடைவிடாத போரினை தொடுக்க வேண்டும் .
எதிரி இராணுவத்தின் ஓயாக போர் ஊடகாவே இராணுவம் சிதைவுறும் ,இழப்புக்கள் அதிகமாகும் .அந்த எதிரி இராணுவத்தினரின் உளவியலில் பாதிப்பு ஏற்படும் .
அப்பொழுது ஏற்படும் இராணுவ தொய்வு நிலையை கருத்தில் வைத்து அந்த எதிரிகள் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து கொள்ள முடியும்.
அமெரிக்கா ,பயங்கரவாதம் என்ற போர்வையில் ,மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொண்ட எதிர் போர்கள் அவ்வாறே அமைந்திருந்தன.
அது போன்ற எதிர் தாக்குதல்களை திட்டமிட்டு ரஷ்ய நடத்தி வருகிறது .
உக்கிரேன் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கை நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் யூரோ செலவிட படுவதாக ரஷ்ய அறிவித்திருந்தது.
உக்கிரேனில் இருந்து இந்த பணத்தினை எதிரியான ரஷ்யா அறுவடை செய்து கொள்கிறது .
வெளிப்படையாக சொல்ல போனால் உக்கிரேனின் வளங்களை
எதிரியான ரஸ்யா கொள்ளையடித்து செல்கிறது.
ரஷ்ய எதிரியின் சிறந்த வியுயுகம் இது என்பதே இந்த போரின் பின்னால் மறைந்து கிடைக்கும் உண்மைகளாக உள்ளது .
அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஏவுகணைகள் பங்களிப்பு எதிரிக்கு தாக்கத்தை ஏற்படுத்த படவுள்ளது .
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .
துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .
முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.
மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .
பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .
சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.
அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
அமெரிக்கா இராணுவத்தின், முக்கிய இராணுவ முகாம்கள் மீது ,உளவு விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கை விட்டு விலகிட மறுத்து வரும் ,அமெரிக்கா இராணுவத்தினர் மீது ,ஈரானிய ஆதரவு குழுக்கள் ,ஈரானிய உளவு விமானங்களை, பயன் படுத்தி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன.
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
சாமீப காலங்களாக ,அமெரிக்கா இராணுவத்தினர் , தரைவழி மற்றும் இராணுவ முகாம்கள் மீது ,ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் ,தாக்குதல்கள் நடத்த பட்டு வருவது அதிகரிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தை ,ஈராக்கில் இருந்து அகற்றும் தொடர் தாக்குதலாக இவை பார்க்க படுகிறது.
தொடரும் உக்கிர தாக்குதல்களினால் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவு உரனில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது .,என முக்கிய உளவு நிறுவனங்கள் கருத்துரைத்துள்ளமை குறிப்பிட தக்கது .
எனினும் ,இன்று நடத்த பட்ட, இந்த விமான தாக்குதல்களில், அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ,சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை .
அமெரிக்கா இராணுவத்தினர் இலக்கு வைத்து ,துரத்தி துரத்தி தாக்க படுவதன் ஊடாக ,மிக தெளிவான செய்தி ஒன்றை போராளி குழுக்கள் சொல்லி கொள்கின்றன .
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் அதன் சார்பு கூட்டணி நாடுகள் ,தங்கி இருக்கும் வரை ,எமது தாக்குதல்கள் விரிந்து பரந்து செல்லும், எனற களத்தை இவை காட்டி கொள்கின்றன .
இதன் உள்ளக போரியல் தந்திரமும் ,அதற்குள் சிக்க வைக்க படும் அமெரிக்கா இராணுவத்தின் மன நிலைகளையும் ,படம் பிடித்து காட்டும் நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது .
சதாம் உசேன் அணுகுண்டு தயாரிக்கிறார் என பொய்யை கூறி ,எண்ணெய் வளங்களை ஆக்கிரமிக்க ,நுழைந்த அமெரிக்கா இராணுவம் ,அழகிய ஈராக் நாட்டை போர் மேகம் கொண்ட நாடக மாற்றியுள்ளது .
இதன் ஊடாக அந்த ஈராக் மக்கள் ஒற்றுமை சிதைத்து ,அந்த நாட்டை தமது ஆளும் அதிகாரத்தின் கீழ் அடக்கியாள துடிக்கும் அமெரிக்காவை இந்த போராளிகள் துரத்தி தாக்குவது சரி தான் என்கிறது ஒரு தரப்பு .
ஈரான் ஆதரவுடன் நடத்த பட்டு வரும் இந்த தாக்குதல்கள் விரைவில் வீச்சு பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
ஆப்கனிஸ்தான் வடக்கு Parwan மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதினேழுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் ,இதுவரை மீட்க பட்டுள்ளனர்.
அடித்து பாயும் அகோர வெள்ளத்தில் சிக்கி ,வாகனங்கள் வீடுகள் உடைமைகள் என்பன , வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
காணாமல் போன நூறு மக்களை,தேடி கண்டு பிடிக்கும் பணிகள் முடுக்கி விட ப் பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
தமது உறவுகளை பறி கொடுத்த மக்கள் ,கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் உயிர் பலி, அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை நல்லவர் பலியாகியுள்ளனர்.
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
ஆப்கனிஸ்தான் தலிபான்கள் வசம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்பொழுது அங்கு பெரும் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த குண்டு தாக்குதல்களை தடுத்திட முடியாது தலிபான்கள் திணறி வருகின்றனர் .
காபூல் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளதினால், தலிபான்கள் சிவில் நிர்வாக சேவை பாத்திக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதல்கள் ஐஸ் எஸ் மற்றும் அரச ஆதரவு குழுக்கள் இணைந்து நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.
சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.
சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்
தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்
ஆர்மேனியா Surmalu சந்தை பகுதியில், திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலு பலர் காயமடைந்துள்ளனர்.
அதிக மக்கள் கூடிய சந்தை பகுதியில் ,இடம் பெற்ற இந்த தீ விபத்தினால், அந்த சந்தை பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன.
மேலும், சந்தைக்கு வருகை தந்த மக்களது ,வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்துள்ளன .
தற்போது சந்தை எரிந்த நிலையில் , சுடு காடாக காட்சியளிக்கிறது .
வியாபாரிகள் தமது உடமைகளை இழந்து கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் ,அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,தீயினை அணைத்த பொழுதும் ,அங்கு பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியா டில்லி பகுதியில், அதிக மக்கள் கூடிய பகுதியில் ,வாலிபர் ஒருவர் கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபரை ,துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல்கள், அந்த வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தி, படு கொலை செய்தனர்.
இந்த ரவுடிகளின் கண்மூடித்தனமான கத்தி குத்து தாக்குதலினால் , சம்பவ இடத்தில வாலிபர் துடி துடித்து இறந்து போனார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர், சடலம் மீட்கப்பட்டு, உடல் கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
அதிக மக்கள் பார்க்க ,பட்ட பகலில் நடந்த இந்த வாலிபர் வெட்டி படு கொலை சம்பவம், மக்கள் மத்தியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறையினர், வாலிபர் வெட்டி கொலை தொடர்பான ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இவ்விதமான வன்முறைகளை தடுக்க ,காவல்துறையினர் நடவடிக்கை ,மேற்கொள்ள வேண்டும் என ,மக்கள் வேண்டிநிற்கின்றனர் .
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியாவில் மக்கள் பார்த்திட இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதல் நடத்த படுவது ,இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
தமது கண் முன்பே ஒருவர் வெட்டி கொலை செய்திடும் பொழுது, அதனை தடுத்திட முடியாது, மக்கள் ஓட்டம் பிடிப்பதே ,இவ்வாறான சமூக விரோதிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்கின்றனர் சமூக நலவாதிகள் .
பெண்கள் மீது அசிட் தாக்குதல் ,மற்றும் இது போன்ற வாள்வெட்டு கத்தி வெட்டு தாக்குதல்கள் , அதிகரித்து செல்வதை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்கிறது காவல்த்துறை .
ஆனால் காவல்துறை மக்களுக்கு விடுக்கும் எவ்வித விழுப்புணர்வு பரப்புரைகள், புறக்கணிக்க பட்டு ,மக்கள் தப்பித்து செல்லும் நிலையால் ,இவ்வாறான தெரு ரவுடிகள் மக்களை அச்சுறுத்ததும் துன்பியல் நிலை தொடர்கிறது .
பட்ட பகலில் வாலிபனை வெட்டி வீழ்த்தி விட்டு, இரத்த கறையுடன் இயல்பாக தப்பி சென்ற ரவுடிகளின் கொலை வெறியாட்டம் ,சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆக்கிரமிக்க ட்டுள்ள உக்கிரன் பகுதியில் ,அப்பாவி மக்களை கைது புரிந்த ரஷ்ய இராணுவம், 1000 மக்களை சித்தரவதை புரிந்து கொன்றுள்ளனர்.
இதுவரை ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆறாயிரத்துக்கு மேற்பட்ட, அப்பாவி மக்கள் ,படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்ய இராணுவம் ,தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலைகளை அடுத்து ,உக்கிரேன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை உக்கிரேனில், உக்கிரன் இராணுவதல், இருபத்தி ஆறாயிரம் ரஷ்ய இராணுவம் ,படு கொலை செய்யப்பட்டுள்ளதாக, உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.
வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .
தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.
இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .
இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
சீனா தாய்லாந்து இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக சீனா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது ,பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் சீனாவுக்கு இடையில் ,போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது, சீனா தாய்லாந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
தாய்லாந்து சீனாவின் போர் பயிற்சிகள் , மேற்குலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரஸ்யாவை போன்று சீனாவும், நாடுகள் மீது வலிந்து தாக்குதலை நடத்த கூடும், என எதிர் பார்க்க படுகிறது.
அதற்கான முன்னோட்டமாக, இந்த இராணுவ ஒத்திகைகள் காணப்படுகிறது .
வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான எதிரி போக்கு எதிர் நாடுகளை கலங்க வைத்து வருகிறது .
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
சோமாலியாவில் தமது மக்கள் விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாத கிளர்ச்சி படைகள் ஆறு சோமாலிய அரச இராணுவ உளவாளிகளை தலை வெட்டி படுகொலை செய்துள்ளனர் .
மக்கள் பார்க்க இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
தமது விடுதலை அமைப்பை காட்டி கொடுப்பவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்க படும் என Al-Shabaab அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு புரிந்த கோர செயலுக்கு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு சும்மா செபனமாக இந்த Al-Shabaab அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
மாலியில் அரச இராணுவம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 42 அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
பலியான இராணுவத்தினர் சடலங்கள் பொறுக்கி எடுத்து சென்றுள்ள இராணுவம் கிளர்ச்சி படைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மாலியில் அரச இராணுவத்தை இலக்கு வைத்து பதுங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் அரச இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
பாதிக்க பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மறுப்பதன் விளைவே
இந்த தொடர் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டாவது பாதுகாப்பு நிறைந்த நகரமாக வர்ணிக்க படும் பகுதியில் வைத்து தலிபான்களின் முக்கிய தளபதி Rahimullah Haqqani அவர்கள் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுளளார் .
இவரது மதவாத பள்ளிக்குள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய படி சென்ற நபர் நடத்திய மனித வெடிக்கு தாக்குதலின் போதே இந்த தளபதி பலியாகியுளளார்.
இவருடன் மேலும் பத்து பேர் இந்த தாக்குதலில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்.
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
இவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பயன் படுத்தி அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது .
இவ்வாறன தாக்குதல் தாலிபான்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
அமெரிக்கா Washington, D.C. பகுதியில் கார் ஒன்றுக்குள் பூட்டி வைக்க பட்ட மூன்று மாத சிசு ஒன்று அதிக வெப்பத்தில் சிக்கி பலியாகியுள்ளது.
குறித்த காருக்குள் சிசுவை மறந்து விட்டு சென்ற நிலையில் அந்த சிசு அங்கு நிலவிய நூறு டிகிரி வெப்பத்தில் சிக்கி மூச்சு திணறி பலியாகியுள்ளது .
காருக்குள் இருந்து சிசு சடலமாக மீட்க பட்டது .
காருக்குள் வெப்பத்தில் சிக்கி சிசு இறந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இவ்வாறு தொடராக பல சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்
லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்
லண்டன் கென்ட் பகுதியில் குரங்கு அம்மை நோய் மீள வேகமாக ஆத்திகரித்து வருவதாகசுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
உடலில் தொப்பளாங்கள் ஏற்படுத்தி பார்ப்பவர்களை மிரள வைக்கும் இவ்விதமான கொடிய நோயாக விளங்கும் குரங்கு அம்மை நோயாகும் .
இந்த குரங்கு அம்மை நோயானது வேகமாக பரவி வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கொரனோ நோயானதும் அதிகரித்து வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
வெடித்து சிதறிய வீடு மூன்று பேர் மரணம்
வெடித்து சிதறிய வீடு மூன்று பேர் மரணம்
அமெரிக்கா தெற்கு இந்தியான பகுதியில் வீடு ஒன்று வெடித்து சிதறியது
இதன் போது அந்த வீட்டுக்குள் வசித்து வந்த மூவர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் இந்த வீடு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வீடு முற்றாக வெடித்து சிதறியுள்ள காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பிலான பல்முனை விசாணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் இவ்விதமான சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்து சிதறிய இராணுவ வாகனம் 12 பேர் படுகொலை
வெடித்து சிதறிய இராணுவ வாகனம் 12 பேர் படுகொலை
northern Burkina Faso பகுதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் இராணுவ வாகனம் வெடித்து சிதறியது .
இந்த தாக்குதலின் பொழுது அதில் பயணித்த 12 இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர் .
தொடர்ந்து அரச இராணுவத்தை இலக்கு வைத்து கிளர்ச்சி படைகள் தாக்குதல் படு கொலைகளை நடத்திய வண்ணம் உள்ளமை அரச
இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரேன் போர்க்களத்தில் ஈரான் உளவு விமானங்கள் அதிர்ச்சியில் அமெரிக்கா
உக்கிரேன் போர்க்களத்தில் ஈரான் உளவு விமானங்கள் அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டின் மிக உயர்வலு கொண்ட உளவு விமானங்களை ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வருகிறது.
ஈரானுக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதிகள் ஈரானிடம் குறித்த உளவு விமானங்களை கொள்வனவு செய்தன .
ஈரான் வழங்கிய உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் இந்த உளவு விமானங்கள் வருகியை அடுத்து உக்கிரேன் போர் களத்தில் ரஷ்ய இராணுவம் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்
சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்
சவூதி நாட்டு இராணுவம் ஏமன் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பத்தொன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏமன் சவுதிக்கு இடையில் தொடர்ந்து உக்கிர போர் வெடித்த வண்ணம் உள்ளது.
ஈரான் ஆதரவு இராணுவம் சவூதி நாட்டு மற்றும் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
இந்த தாக்குதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .






























