Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்காவில் வீதியில் தரை இறங்கிய விமானம்
அமெரிக்காவில் வீதியில் தரை இறங்கிய விமானம்
அமெரிக்காவின் Orlando பகுதியில் அதிக வாகன நெரிசல் கொண்ட வீதியில் ,இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.
அந்த வீதியில் உள்ள வீடு ஒன்றின். நுழைவாயிலுக்குள் , நுழைந்த விமானம் முன் பகுதி சேதமடைந்துள்ளது .
இதன் பொழுது விமானி ,பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார் .
ஏனையவர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்.
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இவ்விதமான விமான விபத்துக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .
மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.
ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.
ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி
உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி
உக்கிரேனில் உள்ள அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்கள் இரண்டினை ,ரஷ்ய வெற்றிகரமாக அழித்துள்ளது .
இந்த ஆட்டிலறி தளங்கள், மூலம் ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய நெருக்கடி தரும், தாக்குதலை உக்கிரேன் வழங்கியுள்ளது .
தமது இராணுவத்தினர் ,அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்களை, உக்கிரேன் Kherson பகுதியில் வைத்து அழித்துள்ளதாக ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
ரஸ்யாவுக்குள் உக்கிரேன் இராணுவம், ரஷ்ய ஆயுத தளம் மற்றும் விமான தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .
அதற்கு பதலடியாக, இந்த மிக பெரும் ஆட்டிலறி ஏவுகணை தளத்தை ,ரஷ்ய அழித்துள்ளதாக ,ஆதார காட்சிகளுடன் ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்காவுக்கு பெரும் அவனமானதை ஏற்படுத்தியுள்ளது.
தமது போராயுதங்களை உக்கிரேனில் வைத்து சோதனை செய்து வரும் அமெரிக்காவுக்கு ,ரஷ்ய வழங்கிய இந்த தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,என்கிறது ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு .
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
அமெரிக்காவின் செல்வந்தராக விளங்கி வரும் ஜேபி மோகன் வங்கிக்கு பணம் செலுத்த தவறிய Russian superyacht Axioma ஆடம்பர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் வங்கியாக விளங்கும் ஜேபி மோகனின் வங்கிக்கு 20 மில்லியன் டொலர கடனை செலுத்த தவறியதால் , இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரசியாவின் செலவந்தரான இவரது இந்த கப்பலின் விலை மதிப்பு சுமார் 63 மில்லியன் அமெரிக்கா டொலர் என படுகிறது .
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
உலக பங்கு சந்தையின் முதல்வனாகவும் ,பங்கு சந்தையை தனது கட்டு பாட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது வரும் ஜேபி மோகன் இந்த செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பல் விற்க முனைந்துள்ள பொழுதும் ,அவை தடுக்க பட்டு பறிக்க பட்டுள்ளது .
இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் ரசியா செல்வந்தரின் 1.84 பில்லியன் சொத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.
உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.
அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, சுமார் பத்து மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன .
அமெரிக்காவின் அதி முக்கிய மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக விளங்கும் Arizona and New Mexico பகுதியில் ,அதிகம் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் மீது ,போரை தொடுத்து ,அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடித்து , மக்களை கொன்று புதைக்கும் அமெரிக்காவுக்கு, இயற்கை கொடுத்த பெரும் தண்டனை வெள்ளம் என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் தெரிவிக்கினறன.
இந்த வெள்ளத்தில் ,பாடசாலை பேரூந்து ஒன்று சிக்கியதில் ,அதில் பயணித்த 12 மாணவர்கள் காயமடைந்தனர் .
தொடரும் வெள்ள பெருக்கு காரணமாக ,மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது .இராணுவம் துணைக்கு அழைக்க பட்டுள்ளது .
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க பட்டு ,வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .
சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .
லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்
லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்
லண்டன் கென்ட் பகுதி வானில் ஆறு போர் விமானங்கள் திடிரென வானில் பறந்து வட்டமடித்துள்ளன .
இந்த ஆறு போர் விமானங்கள் , கென்ட் வானில் பறந்த சத்தம் ,மக்களை பீதியில் பதற வைத்துள்ளது.
இந்த போர் விமானங்களின் பெரும் சத்தம் ,அங்கு பெரும் போர் களம் ஒன்று இடம்பெறுவதான ,பீதியை ஏற்படுத்தி இருந்தன என நேரடி சாடசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளன.
இந்த பிரிட்டன் போர் விமானங்கள் , ஆறு ஒன்றாக இதே பகுதியில், ஏன் பறந்து சென்றன என்ற கேள்வியே இங்கே முதன்மை பெற்றுள்ளது.
போர் சத்தம் இன்றி அமைதி கொள்ளும் பிரிட்டன் ,வாழ் மக்கள் மத்தியில் இந்த ,விமான சத்தங்கள் உக்கிரேன் நாட்டின் போரினை நினைவு படுத்தியுள்ளது .
பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
அமெரிக்கா கரோலினா பீச் பகுதியில், குளித்து கொண்டிருந்த மக்களில் இருவரை, சுறா கடித்து குதறியுள்ளது.
பீச்சில் நீரடியால் பதுங்கி வந்த சுறா ,குளித்து கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது.
சுறாவின் கடி காயங்களுக்கு உள்ளான, இருவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
பீச் பகுதியில் சுறாவை கண்காணிக்கும் பிரிவினர். படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதும் ,பீச்சில் சுறாவின் கடிக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு பீச் கரையில் வந்து கொண்டிருந்த,சுறா ஒன்றை வாலிபர் பிடித்து ,இழுத்து செல்லும் காட்சி ,வைரலாகி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இரு விமானங்கள் நேரெதிர் மோதல் மூவர் மரணம்
இரு விமானங்கள் நேரெதிர் மோதல் மூவர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா விமான நிலையத்தில், இரு இலகு ரக விமானங்கள், நேரெதிர் மோதி சிதறின .
இந்த இரு விமான மோதல்களில் சிக்கி ,சம்பவ இடத்தில மூவர் மரணமாகியுள்ளனர் .
மேலும் விமான தரிப்பு ,கொட்டகைகளுக்குள் நிறுத்த பட்டிருந்த, விமானமும் சேதமாகியுள்ளது .
விமான தளத்தில் பயணிகளை, காவியபடி ,பயணித்த விமானம் தரை இறங்கும் பொழுது ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த இரு விமான மோதல்கள், தொடர்பில் விமனத்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன .
அமெரிக்காவில், சமீப காலங்களாக ,இலகுவாக ரக விமான விபத்துக்கள் ,அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,
மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .
160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .
வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .
வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
துருக்கி ரஸ்யாவுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஆயுத கொள்வனவு உடன் படைக்கையின் ,பிரகாரம் S-400 ஏவுகணை தரையிற்க்க பட்டுளள்து.
துருக்கிக்கு இரண்டாவது ஆயுத தொகுதி வழங்க பட்டுள்ளது .
ரஷியாவிடம் இந்த ஏவுகணை வாங்கி குவிக்க துருக்கிக்கு, அமெரிக்கா தடை விதித்திருந்தது ,அத்தனையும்
மீறி துருக்கி ரஸ்யாவிடம் இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிட தக்கது.
கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
கரை ஒதுங்கிய படகில் 47 துப்பாக்கிகள் மீட்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.
முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு ஒன்று பணியாளர்கள் இல்லாமல் இருப்பதை சில உள்ளூர்வாசிகள் பார்த்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவம் தொடர்பில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:
எந்தவொரு பயங்கரவாத கோணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்கிறோம். பொலிசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது.
படகு அவுஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது. படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.
முன்னதாக, ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும்
பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை சோதனையிட்டனர்.
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .
அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் வடக்கு காபூல் பகுதியில் ,பள்ளி வாசல் ஒன்றுக்குள் குண்டு வெடித்து சிதறியது . ,இதன் போது 20 பேர் மரணமாகியும் ,40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ச்சியடைந்த பின்னர், நாள்தோறும் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் சிவில் நிர்வாகம் முடக்க படும் ,தாக்குதலாக இவை பார்க்க படுகிறது .
இவ்வாறு தொடர்நதுகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றால் ,தலிபான்கள் ஆட்சியும் நாட்டில் சீர்குலைக்க பட்டு , புதிய ஆட்சி பீடம் ,அரியணையில் ஏறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
அமெரிக்காவில் இருந்து ,லண்டனுக்கு முப்பது நிமிடத்தில் பயணிக்கும் ,சூப்பர் சொனிக் ,விமானம் ஒன்றை அமெரிக்கா விமான நிறுவனம் அறிமுகம் செய்கிறது .
American Airlines விமான நிறுவனம் அதிக விலை கூடிய இந்த விமானத்தை வாங்கி கொள்கிறது .
இந்த விமானத்தில் லண்டனுக்கு அரை மணிநேரத்தில் பயணிக்கலாம் ,ஆனால் இதன் விமான டிக்கட் விலை என்ன தெரியுமா ..?
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
$4,000 to $5,000 அமெரிக்கடொலர்களாம் .அப்டி என்றால் இத விமானத்தில் செல்வந்தர்கள் மட்டுமே செல்ல கூடிய வகையில், இந்த விமானம் தயாரிக்க படுவதுடன் .அதன் சேவையும் ஆரம்பிக்க படவுள்ளது.
முக்கிய பிரபலங்கள் இந்த விமானத்தை பயன் படுத்த போகின்றனர் .அவ்வாறு எனின் இந்த விமானங்களை இலக்கு வைத்து இலகுவாக வீழ்த்திடவும் முடியும் சந்தேகம் இல்லை.
காரணம் இதில் பயணிப்பவர்கள் யாவரும் செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் என்பதாகும்.
அப்படி என்றால் இந்த விமானத்தை ,கொள்ளையர்கள் மற்றும் ,தீவிரவாத குறி வைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
இப்ப சொல்லுங் இந்த விமனத்தில் நீங்கள் பயணிக்க ஆசை உள்ளதா ..?
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தமது கட்டு பாட்டுக்குள், வீழ்ந்த நிகழ்வு நாளினை, தலிபான் போராளிகள் ,குதூகலமாக கொண்டாடி வருகின்றனர் .
தலிபான்கள், உலக நாடுகளினால் ,பயங்கரவாதைகள் என சித்தரிக்க பட்டு தடை விதிக்க பட்டிருந்தது.
,அவ்வாறான தீவிரவாதிகள் , இன்று ஒரு நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
உலக வல்லரசுகள். தமது நலனுக்கு , ஒரு போராளி குழுவை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ,அந்த அமைப்பின் மீது பழிவாங்கும் துடைத்தழிப்பு தாக்குதலை நடத்தும் .
அவ்வாறு தான் ,தலிபான்கள் மீது அமெரிக்கா கூட்டு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின .
ஆனால் முடிவில் ,இன்று ஆப்கானிஸ்தான் ,தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது .
அரச இராணுவம் பயன் படுத்தி வந்த , அனைத்து விதமான ஆயுத தள பாடங்களும் ,தலிபான்கள் வசம் வீழ்ந்தது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
தற்போது போர் விமானங்கள் ,யுத்த டாங்கிகள்,ஏவுகணைகள் வரை தலிபான்கள் தமது வச படுத்தியதுடன் ,புதிய ஆயுத தளபாடங்களையும் உத்தியோக பூர்வமாக தயாரித்து வருகின்றனர்.
உலகில் தடை செய்ய பட்ட ,ஒரு போராளி குழு ,ஒரு நாட்டை ஆக்கிரமித்து ,அந்த அரசை ஒட வைத்து ,வெற்றி கண்டது எனின் ,தற்காலத்தில் தலிபான்கள் தான் என்பது வரலாறாக படிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் புகும் நாடுகள் , ஆட்சி கவிழ்க்க பட்டு ,அந்த நாடு போராளிகள் வசம் சென்றுள்ள, வரலாறு தலிபான்கள் மூலம் மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
Island பீச் பகுதியில் வாலிபர் ஒருவர், சுறா மீன் ஒன்றை, நீரில் இருந்து இழுத்து செல்லும் காட்சிகள், வைரலாகி வருகிறது.
மிகவும் கொடிய சுறா மீனை ,தனியாக கையினால் பிடித்து , இழுத்து செல்லும் வாலிபரின் ,துடிப்பு மிகு காட்சிகள் , பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.
பல நாடுகளின் கடற்பரப்பில் ,அதாவது பீச்சில் குளித்து கொண்டிருந்த மக்களை ,இவ்வகையான, சுறாக்கள் கடித்து குதறியுள்ளன.
அவ்வாறான கொடிய வேட்டை சுறா ஒன்றை, மிக துணிச்சலாக சென்று பிடித்து செல்லும் காட்சியே, செம வைரலாகி வருகிறது.
இவரது இந்த துணிச்சலுக்கு பாராட்டு குவிந்து வருவதுடன் ,அப்பவி சுறா மீன் ஒன்றை பிடித்து செல்லும், இவரை சிறையில் அடைக்க வேண்டும் ,என்ற வாதங்களும் ,சமூக வலைத்தளங்களில் பதிவாகிய வண்ணம் உள்ளது.
உண்மையில் இவ்வகையான சுறா பல நூறு டொலர் பெறுமதி வாய்ந்தவை என்பது இங்கே குறிப்பிட தக்கது.
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு உக்கிரம் பெறும் போர்
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு உக்கிரம் பெறும் போர்
கிரிமியா பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறும் காட்சிகளை படம் பிடித்த நபர் ஒருவர் அதனை வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது ,சமூக ஊடகங்கள் முதல் ,சர்வதேச ஊடகங்கள் வரை முதன்மை இடத்தை பிடித்துள்ளன .
கிரிமியா பகுதியில் வெடித்து சிதறும் ,இந்த ஆயுத கிடங்கின் மீது ,எதிரி இராணுவம் தாக்குதல் , நடத்தி இருக்க கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது.
ரஸ்யாவின் ஆளுகைக்குள். அல்லது அதன் கட்டு பாட்டுக்குள் கிட்டத்தட்ட உள்ள, நாட்டின் ஆயுத கிடங்கு வெடித்து சிதறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத கிடங்கின் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல்கள் நடத்த பட்டு இருக்கலாம் என்ற வாதமே முதன்மை பெற்றுள்ளது .
ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது


























