Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
அமெரிக்கா புளோரிடா Daytona Beach, பகுதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி மூவர் மரணமாகியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உரிய காரணம் தெரியவில்லை
,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
கியூபா நாட்டின் Matanzas பகுதியில் உள்ள எரிபொருள் களஞ்சிய கூதம் மீது மின்னல் தாக்கியதில் அங்கு பணியாற்றிய 17 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளளனர் .இவ்வாறு காணாமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த எரிபொருள் களஞ்சிய மின்னல் தாக்குதல் தீ பல மைல்களுக்கு அப்பாலும் தென்பட்டது .
இங்கு இடம் இடம்பெற்ற மின்னல் தாக்குதல் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
பிரிட்டன் லண்டன் Birchwood Road, Dartford பகுதியில் காட்டுப்புற பகுதியை அண்மித்து அமைக்க பட்டிருந்த கரவன் கூடாரங்கள் எரிந்து அழிந்துள்ளன.
அங்குள்ள கரவன் கூடாரத்தில் தீ பற்றி பிடித்ததில் அங்கிருந்த மேலும் சில கரவன் குடியிருப்பும் எரிந்து அழிந்துள்ளது .
குறித்த தீயினை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் வரவளைக்க பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் இராணுவத்தினால் பால்ஸ்தீனம் காசா பகுதியில் இலக்கு வைத்து விமான தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த விமான தாக்குதலில் சிக்கி இதுவரை 31 அப்பாவி மாக்கள் பலியாகியுள்ளனர் .
மேலு 266 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பால்ஸ்தீனம் மீது நடத்தும் இந்த தாக்குதலானது சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
எனினும் நெதன்யாகு மற்றும் தற்கால இஸ்ரேல் அதிபர் நடத்தும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.
பலஸ்தீனம் மற்றும் அங்குள்ள போரளி குழுக்களுக்கு ஈரான் பின் புலத்தில் உதவி வரும் நிலையில் இஸ்ரேல் புரியும் இந்த படு கொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படவில்லை .
வல்லரசுகளின் பண பலம் மற்றும் இராணுவ பலத்தில் வாழட்டும் கூடமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது .
எனினும் கண்துடைப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் புரிந்தது சட்டவிரோதமான தாக்குதல் என ஐநா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது .
பிரிட்டனில் டைனோசர் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு
பிரிட்டனில் டைனோசர் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு
பிரிட்டன் Sheppey, Folkestone, Herne Bay, Thanet and Dover பகுதியில் டைனோசர் என்ற மிருகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இந்த எலும்பு கூடு ஆயிரம் ஆண்டுகள் முந்தையவையாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது.
தொடர்ந்து ஆரய்ச்சியாளர்கள் தமது ஆய்வினை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறான அரிய வகை விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ஆய்வு பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன.
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் சீனா இராணுவம் தனது இராணுவ போர் ஒத்திகையை தொடர்ந்தவண்ணம் உள்ளது .
இதனால் தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது .
தனி நாடாக தாய்வான் உள்ள போதும் சீனாவின் இந்த மிரட்டல் ஆக்கிரமிப்பு துடிப்பு உலக போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
உக்கிரேனை போன்று தாய்வான் மீதுசீனா போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் உள்ள பாடசாலைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தற்போது ஆயுத முனை பாதுகாப்புடன் பாடசாலை மீள திறக்க பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் பத்தொன்பது மாணவர்கள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த ஆயுத முனை பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் இந்த தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை
பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
இவ்வேளை காசா பகுதியில் பதுங்கி இருந்த ஜிகாத் தலைவர்களின் இரண்டாம் தளபதி இஸ்ரேல் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளார் .
இவரது படு கொலை அடுத்து இஸ்ரல் தலைநகர் அல் ஆவி பகுதி மீது ஜகாத் குழுவினர் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
ஜிகாத் போராளிகள் ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூல சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
என்கிறது ஆனால் காசா ஜிகாத் போராளி குழுக்களோ இஸ்ரேல் இராணுவ நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
தொடந்து இஸ்ரேல் ஜிகாத் குழுவுக்கு இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் இருபது மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய லொத்தர் சபையின் லொத்தர் குழுக்களில் இந்த பெரும் தொகையை குறித்த வெற்றியாளர் தட்டி சென்றுள்ளார் .
14 – 15 – 31 – 41 – 44 – 45
Bonus ball
20 என்ற இலக்கத்தை வழங்கி இந்த பெரும் தொகையை குறித்த நபர் அள்ளி சென்றுள்ளார்.
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது
மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.
ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .
வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .
மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .
கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
சிரியாவில் “Anab பகுதியில் உள்ள துருக்கி இராணுவத்தின் முகாம் மீது ரொக்கட் தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது.
இந்த துருக்கி இராணுவ முகமா மீதான ரொக்கட் தாக்குதலில அந்த முகாமில் பலமான வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது .
திடீர் ரொக்கட் தாக்குதலில் துருக்கி முகாம் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
மேலும் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்து இறந்தும் உள்ளனர் என்கிறது முக்கிய அரபு ஊடகம்.
ஆனால் துருக்கிய இராணுவமோ இந்த ரொக்கட் தாக்குதல் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் துருக்கி இராணுவ தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குருதீஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .
மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.
தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்
தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்
அமெரிக்கா மத்திய Pennsylvania பகுதியில் வீடு ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இந்த வீட்டிலே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் மூன்று சிறுவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் முற்றாக வீடு எரிந்து நாசமாகியுள்ளது ,இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இறந்தவர்கள் சடலங்கள் எறிந்த நிலையில் மீட்க பட்டுள்ளது எனினும் அவை உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
இது திட்டமிடப்பட்ட செயலா அலல்து விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மேற்படி தீ விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.
மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .
அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.
கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
அனகொண்டா பாம்பு ஒன்று வான் ஒன்றை சுற்றியுள்ள காட்சிகள்
டுவிட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த பாம்பு வானை சுற்றியுள்ள காட்சியை கண்ணுற்ற மக்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது.
அந்த காணொளியை இங்கே காணுங்கள் .
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் கென்ட் Hudson வீதியில் ஐந்து அடி நீளமான பாம்பு ஒன்று உலாவியதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
வீதியால் சென்ற தபால் காரர் ஒருவர் பாம்பை பிடித்து பேஸ்புக்க்கில் பதிவு செய்துள்ளார் .
அதுவே உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.
பிரிட்டனில் பாம்பு தொல்லை இல்லை என உலாவும் மக்களே யாக்கிரதை. இதோ பாம்பு உலவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் .
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.
அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .
ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்கா Nebraska பகுதியில் இரு வீடுகளில் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன.
இந்த சடலங்கள் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இவர்கள் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இவ்வேளை அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் .
நாள் தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .























