லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்
Spread the love

லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

லண்டன் கென்ட் பகுதி வானில் ஆறு போர் விமானங்கள் திடிரென வானில் பறந்து வட்டமடித்துள்ளன .

இந்த ஆறு போர் விமானங்கள் , கென்ட் வானில் பறந்த சத்தம் ,மக்களை பீதியில் பதற வைத்துள்ளது.

இந்த போர் விமானங்களின் பெரும் சத்தம் ,அங்கு பெரும் போர் களம் ஒன்று இடம்பெறுவதான ,பீதியை ஏற்படுத்தி இருந்தன என நேரடி சாடசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளன.

இந்த பிரிட்டன் போர் விமானங்கள் , ஆறு ஒன்றாக இதே பகுதியில், ஏன் பறந்து சென்றன என்ற கேள்வியே இங்கே முதன்மை பெற்றுள்ளது.

போர் சத்தம் இன்றி அமைதி கொள்ளும் பிரிட்டன் ,வாழ் மக்கள் மத்தியில் இந்த ,விமான சத்தங்கள் உக்கிரேன் நாட்டின் போரினை நினைவு படுத்தியுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *