லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
Posted in உலக செய்திகள்

லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி

லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி

அமெரிக்காவில் இருந்து ,லண்டனுக்கு முப்பது நிமிடத்தில் பயணிக்கும் ,சூப்பர் சொனிக் ,விமானம் ஒன்றை அமெரிக்கா விமான நிறுவனம் அறிமுகம் செய்கிறது .

American Airlines விமான நிறுவனம் அதிக விலை கூடிய இந்த விமானத்தை வாங்கி கொள்கிறது .


இந்த விமானத்தில் லண்டனுக்கு அரை மணிநேரத்தில் பயணிக்கலாம் ,ஆனால் இதன் விமான டிக்கட் விலை என்ன தெரியுமா ..?

லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி

$4,000 to $5,000 அமெரிக்கடொலர்களாம் .அப்டி என்றால் இத விமானத்தில் செல்வந்தர்கள் மட்டுமே செல்ல கூடிய வகையில், இந்த விமானம் தயாரிக்க படுவதுடன் .அதன் சேவையும் ஆரம்பிக்க படவுள்ளது.

முக்கிய பிரபலங்கள் இந்த விமானத்தை பயன் படுத்த போகின்றனர் .அவ்வாறு எனின் இந்த விமானங்களை இலக்கு வைத்து இலகுவாக வீழ்த்திடவும் முடியும் சந்தேகம் இல்லை.

காரணம் இதில் பயணிப்பவர்கள் யாவரும் செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் என்பதாகும்.

அப்படி என்றால் இந்த விமானத்தை ,கொள்ளையர்கள் மற்றும் ,தீவிரவாத குறி வைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

இப்ப சொல்லுங் இந்த விமனத்தில் நீங்கள் பயணிக்க ஆசை உள்ளதா ..?

    Posted in Uncategorized

    வானில் பழுதான மக்ஸ் இயந்திரம் – அவசர தரையிறக்கம்

    வானில் பழுதான மக்ஸ் இயந்திரம் – அவசர தரையிறக்கம்

    American Airlines flight 718, the first US Boeing 737 MAX c ரக விமானம் ஒன்று நடுவானில் ஒரு பக்க இயந்திரம் செயல்பட மறுத்த நிலையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது ,போயிங்

    விமானங்கள் திடீர் திடீரென இவ்வாறு பழுதடைந்து வருவதால் இதனை

    அதிக பாவனையில் உள்ள விமான நிறுவனங்கள் ஊடக பயணிக்க மக்கள் பெரிதும் அச்சமடைந்த வருகின்றனர்

    ஆனால் விமான நிறுவனங்கள் பூசி ,மெழுகும் கதையினை கட்டவிழ்த்து விட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

    Home » American Airlines