Tag: சீனாவில் வெள்ளம்
Posted in உலக செய்திகள்
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 19/08/2022 Leave a Comment on சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,
மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .
160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .
வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .
வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.







