Tag: சிக்காகோவில் 32 பேர்
Posted in உலக செய்திகள்
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் சிக்கி இதுவரை 32 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
கடந்த தினம் இருவர் தலையில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், அதிகரித்து காண படுகின்றன .
இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்த ,புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்ட பொழுதும் ,அவற்றையும் மீறி
இவ்விதமான துப்பாக்கி சூட்டு ,படு கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது











