Tag: 145 பெண் கைதிகள்
Posted in உலக செய்திகள்
சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
கைட்டியில் பெண்கள் சிறை சாலை உடைக்க பட்டு ,அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த 145 பெண் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த பெண்கள் சிறை உடைப்பு சம்பவம் ,அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது சிறைசாலையை சுற்றி ஆயுதம், தாங்கிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .
தப்பி ஓடிய பெண் கைதிகளை மீளவும் கைது செய்திடும் நகர்வில் கால்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
மீள்வும் பல டசின் பெண் கைதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ,காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இந்த சிறையில் பல்வேறு குற்ற சாட்டுக்களில் ,அடைத்து வைக்க பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை









