ஈராக்கில் அமெரிக்கர்கள் தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்கர்கள் தப்பி ஓட்டம்

ஈராக்கில் அமெரிக்கர்கள் தப்பி ஓட்டம்

ஈராக்கில் அமெரிக்கர்கள் தப்பி ஓட்டம் ,ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குடிமக்களை வெளியேறுமாறு வலியுறுத்துகிறது, உடனடித் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கிறது

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஈராக்கை மிக உயர்ந்த ஆலோசனை நிலையான நான்காம் நிலை அபாயப் பகுதியாக

வகைப்படுத்தியுள்ளது. மேலும், அந்நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அல்லது அங்கு வசிப்பவர்கள் வெளியேறுமாறும் அதன் குடிமக்களை எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமையன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஈரான் ஆதரவுப் போராளிகள் தலைநகரின் மையப்பகுதியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

ஈராக்கிய வான்வெளியில் ராக்கெட்டுகள், ட்ரோன்கள்

“ஈராக்கிய வான்வெளியில் ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் மோர்டார்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக,

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது எர்பிலில் உள்ள துணைத் தூதரகத்தையோ அணுக முயற்சிக்காதீர்கள்,” என்றும் அது மேலும் கூறியது.

நெதன்யாகு தப்பி ஓட்டம் விமான ஓடு பாதைகள் அழிப்பு சொல்லி அடிக்கும் ஈரான்
Posted in YouTube Tamil News ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

நெதன்யாகு தப்பி ஓட்டம் விமான ஓடு பாதைகள் அழிப்பு சொல்லி அடிக்கும் ஈரான்

நெதன்யாகு தப்பி ஓட்டம் விமான ஓடு பாதைகள் அழிப்பு சொல்லி அடிக்கும் ஈரான்

நெதன்யாகு தப்பி ஓட்டம் விமான ஓடு பாதைகள் அழிப்பு சொல்லி அடிக்கும் ஈரான்

ஈரான் நடத்திய தாக்குதலில் ஐந்து நாடுகளின் விமான ஓடு பாதைகள் சேதமாக்க பட்டுள்ளன .

இசு ரேலிய நெடன்யாகு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் .

எங்கும் ஏவுகணை சத்தங்கள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன

CLICK HERE VIDEO

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம் ,யாழ்ப்பாணத்தில் நடந்த கத்தி வெட்டு சம்பவைத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைவு .

தமிழர்களின் கலாச்சார பட்டினமாக விளங்கி வரும் யாழ்ப்பாணத்தில் ,தனக்கு வாழ்வு கொடுத்த மனைவியை கத்தியால் கோரமாக வெட்டிய கணவன் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கணவன் மனைவியை சமையலறை கத்தியை கொண்டு வெட்டியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன .

மனைவி இரத்த வெள்ளத்தில் மிதக்க கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ,அயலவர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ,மனைவி அனுமதிக்க பட்டுள்ளார் .

மனைவியிடம் நடந்த கத்தி வெட்டு தாக்குதல் சம்பவத்தை விசாரித்த போலீசார் ,மனைவியை தாக்கிய கணவனை கைது செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த மனைவி மீதான கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொலை குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிய வருகிறது .

நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம்


நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம்

நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம் .

ஹமாஸ் போர் படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் இராணுவத்தில் பணியாற்ற மறுத்து படைகள் தப்பி ஓட்டம்

வீடியோ

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுராதபுரம் – கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்

வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்

வவுனியாவில் சிறை கைதி ஒருவர் சிறையுடைத்து தப்பி ஓடியுள்ளார் ,இவ்வாறு ஓடிய சிறை கைதியை மீளவும் கைது செய்திடும் நடடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறை சாலையில் இருந்து கைதி தப்பி ஓடியது எப்படி என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற்றனர் .

மேற்படி சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பொலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

Grid

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான், ஈராக் மற்றும் சிரியா வான்வெளியை மூடின தெஹ்ரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை …
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம் ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம் ,மீண்டும் தொடங்கிய தாக்குதல்களுக்குப் பிறகு பதற்றத்தைத் தணிக்குமாறு ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பிரிட்டன் வலியுறுத்தல் மீண்டும் …
இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

இஸ்ரேலில் உள்ளஇராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான் இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான் ,போர்நிறுத்த மீறல்களுக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான் …
ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப் ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப் தெஹ்ரான் இஸ்ரேலை …
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்: அமைச்சகம் தகவல் …
இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார் மத்திய காசா கடற்கரை மத்திய காசா கடற்கரையில் பாலஸ்தீனிய மீனவர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் …
25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

வடகிழக்கு சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரில் துருக்கிய இராணுவத்தின்,
கட்டுப்பாட்டில் உள்ள ,சிறையிலிருந்து ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,
என்று குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள் தப்பித்து ஓடினர் .

தப்பியோடியவர்களில் பத்து ஈராக்கியர்கள், ஒரு சவுதி, ஒரு குவைத் மற்றும் 13 சிரியர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

அவர்கள் எங்கு தப்பி சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியவாவில்லை ,
இராணுவத்தினர் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஜெர்மனியில் இந்த அமைப்பினருக்கு நிதி திட்டியவர்கள் ,
இவ்வாறான சிறைகளில் உள்ளவர்களுக்கு ,லஞ்சம் வழங்க பட்டு தப்புவிக்க பட்டு வருகின்றனர் என ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பியோடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும் ஏனையவர்களை இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து தேடிவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவார் தெரிவித்தார்.

பொலன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து காலி மாத்தறையானை தாக்குவதாக

காலி மாத்தறையைச் சேர்ந்த ஒருவர் குரல் கொடுத்ததையடுத்து காலி மாத்தையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்பே பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்

இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கோண்டுவர வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையல் சென்ற

பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிஸார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதனை தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தப்பியோடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில்

அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது

சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்

சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்

கைட்டியில் பெண்கள் சிறை சாலை உடைக்க பட்டு ,அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த 145 பெண் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .

இந்த பெண்கள் சிறை உடைப்பு சம்பவம் ,அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது சிறைசாலையை சுற்றி ஆயுதம், தாங்கிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

தப்பி ஓடிய பெண் கைதிகளை மீளவும் கைது செய்திடும் நகர்வில் கால்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

மீள்வும் பல டசின் பெண் கைதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ,காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

இந்த சிறையில் பல்வேறு குற்ற சாட்டுக்களில் ,அடைத்து வைக்க பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்

பசில் ராஜபாக்ஸ் ஐலங்கையை விட்டு அமெரிக்காவையும் தப்பை ஓடியுள்ளார் .

மக்களினால் சுற்றிவளைக்க பட்ட பொழுது ,கட்டுநாயாக்கா விமான தளத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்ட பசில் ராஜபக்ஸ இலங்கைக்குள் முடக்க பட்டார் .

இதனை அடுத்து இப்போது அவர் கட்டு நாயாக்க ஊடாக அமெரிக்காவுக்கு தப்பபி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறு இவர் தப்பி ஓடிய நிலையில் ,ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த
ஏனையவர்களும் தப்பி ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவிக்க படுகிறது.

    சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
    Posted in இலங்கை செய்திகள்

    சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

    சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

    இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

    இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

    இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

    இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

    இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

    இலங்கையில் இருந்து அதிகளாக நான்கு தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளனர் .

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக , இலங்கையில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ,உயிர் பாதுகாப்பு தேடி நான்கு தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் .

    இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த , நான்கு தமிழர்களும் ,திருகோணமலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .

    இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள், கடல் வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்து ,அதன் ஊடாக மண்டபம் அகதி முகாமுக்கு சென்றடைகின்றனர் .

    இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியை அடுத்து , ஆளும் தமிழக முதலமைச்சர் இஸ்டலின் ,உணவு பொதிகளை, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் .

    அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் ,தீர்க்கமான முடிவினையும் அறிவித்திருந்தார் .

    அவ்வாறானதொரு நிலையில், இலங்கை தமிழர்கள் ,அகதிகளாக தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை ,அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

      Posted in Uncategorized

      துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

      துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

      இலங்கையில் சிறையில் அடைக்க பட்டு கோட்டாவின் மன்னிப்பின் பேரில் விடுதலை

      செய்யப்பட்ட துமிந்த சில்வா தற்போது நாட்டை விட்டு தப்பித்து சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்

      இலங்கையில் ஆளும் அடச்சியாளர்கள் பதவி கவிழ்க்க பட்டு சிறையில் அடைக்க படும் நெருக்கடி


      நிலை ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமானவர்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

        கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்

        இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் கொரனோ நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி

        ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

        இவ்வாறு தப்பி ஓடிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,


        மேலும் இவர் சென்ற பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என நம்ப படுகிறது

        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் நோயினால் நாள்தோறும் அதிக அளவிலான

        மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது