Tag: வெட்டி கொன்ற
Posted in உலக செய்திகள்
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியின்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மனைவியின் கறுப்பு நிறத்தை மைய படுத்தி கணவன் தொடராக கேலி செய்து வந்துள்ளார் .
ஆத்திரமுற்ற முப்பது வயதுடைய மனைவி, நாற்பது வயதுடைய கணவனை கோடாரியால் சரமாரியாக ,வெட்டி கொலை செய்துள்ளார் .
கணவனை கொலை செய்த மனைவியை ,காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நிறத்தை பார்ப்பவர்கள் ,அந்த நிறத்தில் உள்ளவர்களை திருமணம் செய்தல் கூடாது .
அதன் பின்னர் அதனை கேலி செய்தால் ,இவாறான மன உளைச்சலுக்கு சென்று அவர் கொலை செய்திடம் நிலைக்குச எழுவதை தடுக்க முடியாது தான் .
விளையாட்டு ஒன்று இங்கே வினையானது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்










