Tag: கவிழ்ந்த எரிபொருள்
Posted in உலக செய்திகள்
சாரதியின் அல்டசியதால் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
Author: நிருபர் காவலன் Published Date: 26/09/2022 Leave a Comment on சாரதியின் அல்டசியதால் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
சாரதியின் அல்டசியதால் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
போலந்து நாட்டில் சாரதியின் அலட்சிய போக்கின் காரணமாக ,எரிபொருள் பவுசர் ஒன்று கவிழ்ந்த்துள்ள
சம்பவம் அரங்கேறியுள்ளது .
சாரதி எரிபொருள் பவுசரை குறுகிய சாலையில் திருப்பிட முனைந்த பொழுதே ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
எரிபொருள் பவுசர் கவிழ்ந்த நிலையில் ,அதில் சேகரிக்க பட்டிருந்த எரிபொருள் ,கசிந்து வீதியில் பரவியது .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்









