Tag: பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று, பாதையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம்
இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம்
இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம் ,ஹைஃபாவில் கார் வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் ஹைஃபாவில் ஞாயிற்றுக்கிழமை காலை கார் வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.
ஹைஃபாவில் ஒரு சாலையில் கார் வெடித்ததாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை..
இஸ்ரேல் கமாஸ் மோதல் பலர் காயம் VIDEO IN
இஸ்ரேல் கமாஸ் மோதல் பலர் காயம் VIDEO IN
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்புby நிருபர் காவலன்
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலிby நிருபர் காவலன்
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்by நிருபர் காவலன்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றனby நிருபர் காவலன்
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்ததுby நிருபர் காவலன்
நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு பலர் காயம்
நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு பல காயம்
நியூசிலாந்தின் ஆக்லாந் பகுதியில் ஆயுத தாரி ,
நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னை தானே,
சுட்டு தற்கொலை செய்துள்ளார் .
நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு பலர் காயம்
துப்பாக்கி சூட்டின் போது ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட
நான்கு பொதுமக்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குகளாக இருக்கலாம் என,
சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,
பாதுகாப்பபுபல படுத்த பட்டுள்ளது .
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
by நிருபர் காவலன் - ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
by நிருபர் காவலன் - ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
by நிருபர் காவலன் - இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
by நிருபர் காவலன்
ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
ரஷ்ய ராணுவம் வழமைக்கு மாறாக உக்ரைன் கேர்சன் பகுதிமீது,
சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்க பொதுமகன் ஒருவர் பலியானார்,
மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
பலர் கால் ,மற்றும் கைகள் இந்த நிலையில் காண படுகின்றனர் .
டசின் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன .
ரஷ்யா இராணுவம் பலத்த முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட
வண்ணம் உள்ளது .
உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையான பக்மூட் .டொன்ஸ்டெக் பகுதிகள் மீது
சரமாரி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பக் மூட் பகுதியை முற்றாக கையக படுத்தும் வெற்றி தாக்குதலை நோக்கி
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்கினர் குழு நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளினால் உக்கிரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள Jalalabad நகர் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டட தொகுதிதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியடைந்த பின்னர் ,தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்களை இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ,எதிரி படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்பது இவற்றின் ஊடாக அவதானிக்க முடிகிறது .
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் சிக்கி இதுவரை 32 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
கடந்த தினம் இருவர் தலையில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், அதிகரித்து காண படுகின்றன .
இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்த ,புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்ட பொழுதும் ,அவற்றையும் மீறி
இவ்விதமான துப்பாக்கி சூட்டு ,படு கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

















