நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்
Posted in இலங்கை செய்திகள்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ் ,ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.

அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச்சொன்னார். நான் அந்தப்பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது

அதிக பஸ் வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?.

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத்தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை ,கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கெட்டியாகல காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக அவரை சந்திக்க ஒரு குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவர் 27 வயது நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக 43 வயதுடைய நபர் 27 வயதுடைய நபர்கள் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக

இருவருக்கும் இடையில் இடம்பெற்று வந்த வாய் தகராறு பகைமை காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சமீப காலங்களாக பல்வேறுபட்ட கத்திக்கூத்து தாக்குதல் அடக்குமுறை தாக்குதல் என்பன இடம் வெற்றி பெறுகின்றன இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்களை ஒருவித பயத்தில் உறைய வைக்கும் நடவடிக்கை ஒன்றாக காணப்படுகின்றது

நபர் உறவினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்குரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கோதை மனப்பான்மையுடன் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்களை இவ்வாறு படுகொலையில் முடிவடைவதாகவும் இது மக்களை அச்சுறுத்தும் ஒரு சமூக சீர்கேடு நடவடிக்கை என மக்கள் சமூக மன்றங்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .

இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .

கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .

காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .

வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .

வீடியோ

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா,

உயிர் இருந்தால் தமிழுக்கு இறந்தால் மண்ணுக்கு…
ஓரிரு மணித்தியாலங்களால் தப்பித்துக் கொண்டேன்..
நலமாக இருக்கிறேன்…
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
அர்ச்சுனா.

வீடியோ

கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு 
Posted in இலங்கை செய்திகள்

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை ,கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு,

வீடியோ

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்

சிக்கிய சத்திய மூர்த்தி வெளியான ஆதரம் .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடந்த மாபியா கொள்ளை வெளியான திடுக்கிடும் தகவல் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=Ab06cqPuP5U
நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு

நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு ,நடங்கம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கையினுடைய படைகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேல் அதிகாரிக்கப்பட்டு சுற்று காவல் மற்றும் சோதனை நடவடிக்கை என்பன ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களில் துப்பாக்கில் மற்றும் ஆயுதங்களுடன் கொழும்பு பகுதியில் பல கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ஏதும் ஏற்படலாம் என்கின்ற நிலையில் தற்போது எந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போதைவஸ்து மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரும் சமீப நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது ,மன்னர் மாவட்ட மருத்துவமனையில் வற்புறுத்தினார் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் சிலர் தமது குரல் வலியுடாக செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

வாக்குமூலங்களை அளித்த பெண்களின் குரல்களை தாங்கியவாறு அந்த செய்திகளை பதிவேற்றம் செய்திருந்த மிக முக்கியமான அந்த youtube பிறை தற்போது நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கட்டளையிடப்பட்டுள்ளது

வைத்தியசாலையினர் போலீசாருக்கு மேற்கொண்ட முறைப்படி எடுத்து தற்போது நீதிமன்ற காவல் கொடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து கொடுத்த தான் அங்கு நேரடியாக சென்று சாட்சி வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விடுதலையை வேண்டிக் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சிகள் உடைய பாதுகாப்புக்கும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருவதற்கு பாதுகாப்பினையும் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்பதாகும் அந்த youtube பிரபலம் தெரிவித்துள்ளார்

இலங்கையில் சமீப காலங்களாக மருத்துவமனை அட்டூழியங்கள் அதிகரித்து செல்லப்படுகின்ற நிலையில் தற்போது ,

பாதிக்கப்பட்ட பெண்கள் தமது கருத்துக்களை வழங்கி வந்த நிலையில் தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற நிலைமை ஒரு அரசியல் பழி வாங்கலாக பார்க்கப்படுகிறது.

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

 அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு , மருத்துவர் அர்ச்சனா இராமநாதருக்கு ஆதரவாக, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பரபரப்பை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மாபியாக்களின் ஊழல்கள் லஞ்சங்கள் மோசடிகள் மற்றும் மருத்துவ தவறு காரணமாக மரணங்கள் என்பன தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

 மருத்துவர் அர்ச்சனை சொல்வது யாவும் சரிதான் எனவும் இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது ,

இவ்வாறான நிலையிலே உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் அவருக்கு பரிபூரணமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 ஆதரவுகளை மக்கள் தொடர்ந்து வழங்கி வருவதால் தமது அரசியல் கட்சிகள் காணாமல் போய்விடும் நிலை காணப்படுவதால், வெள்ளை போட்டிகள் பதட்டத்தில் விரைந்துள்ளதாக மக்களே தமது கருத்துக்களை சமூக ஊடகங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

 மக்களுடைய குறைகளையும் தேவைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமான் அர்ச்சனா ராமநாதன் எனவும் எனவே அவருக்கு தமது ஆதரவுகள் தொடர்ந்து இருக்கும் எனும் மக்கள் மன்றம் இப்படி சொல்கிறது.

 இவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து பெருகி பெறுகின்ற ஆதரவின் பால் தமது காட்சிகள் இந்த தேர்தலில் பலத்த தோல்வி தரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறான தோல்வி ஏற்பட்டு விட்டால் ,

அதுவே புதிய அரசியல் புரட்சிக்கான காரணமாக அமைந்து விடும் என முல்லைப் போட்டிகள் தற்பொழுது கதிர் ஆரம்பித்துள்ளனர்.

ரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,

அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா
Posted in இலங்கை செய்திகள்

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

 யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா ,முன்னாள் ஜனாதிபதி சந்தித்த குமராதூங்க இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 சுதந்திர கட்சியில் சிலர் தாங்கள் சில ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுகளை வழங்க உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சில மாதங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 16 க்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி வருகின்ற இவ்வேளையில் இந்த மாற்றத்தினை அவர்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள பல முரண்பாடுகள் பிளவுகளை அடுத்து சந்திரிகாவுடைய காட்சிகள் தற்போது இலங்கையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பினை சந்திக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 சில காலங்களுக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவு அளித்து அவர்களுடைய மேடையில் தோன்றி சமூகமளித்திருந்தனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தேர்தலில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை சந்திரிகா தெரிவித்துள்ள சம்பவம் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

 இந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வெற்றி வாய்ப்பை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற மக்கள் கருத்து காணப்படுகின்ற நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..


துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…


ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…


காலம் சதி செய்தது …..
நரிகள் சதி செய்தது…


எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..


எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…


ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….


அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.


அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?


முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…


அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..


எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..


அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..


கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
இப்படிக்கு அர்ச்சுனா.

இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன

மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.


விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .


இனி நாங்கள் என்ன செய்யலாம்


1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )


2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .


ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.

இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு ,ஸ்ரீ பொதுஜனபெரமுன, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் சமல்ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணில்விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது

ஏழு பேர் துப்பாக்கியுடன் கைது

 ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது ,கொழும்பு ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிகளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

 பி 56 ரக துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகும் கைது செய்யப்பட்ட ஏழு பெரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 போதை வஸ்து குழுக்களுடன் தொடர்பு கொள்வதாக கருதப்படும் இந்த ஏழு பேரும் பல்வேறுபட்ட  சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர்

 தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப் பெரும் ஆயுதங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

 இலங்கையில் ஆயுத வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அத்துமறி இந்த அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் எவ்வாறு உலாவி வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 உரிய முறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் பாரப்படுத்தப்பட்ட பொழுதும் அவருடன் புறப்பட்ட விசாரிகளில் கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து போலீசார் தொடர்ந்து பலரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

 எந்த சம்பவங்கள் இலங்கையில் மிகப்பெரும் துப்பாக்கி கலாச்சாரம் அல்லது படுகொலைகள் இடம்பெறப் போவதை இவை எடுத்துக்காட்டுகிறது என்பதை இப்போது ஊகித்துக் கொள்ள முடிகிறது

விபத்தில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் மூவர் பலி

விபத்தில் மூவர் பலி

விபத்தில் மூவர் பலி ,நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஹோமாகம, மடாட்டுகம மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோமாகம – கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கண்டி வீதியின் பஹல புலாகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிதுல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாணவன் மீதான தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மீதான தாக்குதல்

மாணவன் மீதான தாக்குதல்

மாணவன் மீதான தாக்குதல் ,மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை – பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால்

கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் அமர்ந்து சென்ற அவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் நடமாடும் அதிகாரிகள் இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை திட்டியுள்ளனர்.

அப்போது பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்கி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.

அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மாணவனை கன்னத்தில் அரைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவனையும் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு

அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் சிக்கிய ஆயுத களஞ்சியசாலை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் சிக்கிய ஆயுத களஞ்சியசாலை

கொழும்பில் சிக்கிய ஆயுத களஞ்சியசாலை

கொழும்பில் சிக்கிய ஆயுத களஞ்சியசாலை ,இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அண்மையில் மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகொல பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அண்மையில் 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இராணுவம் மற்றும் விமானப்படையிலிருந்து தப்பிச் சென்ற இருவர் அடங்கியிருந்ததுடன், சந்தேகநபர்கள் 7 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்படி, சந்தேகநபர்களிடம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்று நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்து T56 துப்பாக்கி, T56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 300, 9 mm ரக 50 தோட்டாக்கள் மற்றும் மைக்ரோ பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதுடன், கடந்த

காலங்களில் கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றன

வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள்
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள்

வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள்

வர்த்தகத்தை பாதித்துள்ள சட்ட விதிகள் ,வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலுயுறுத்தினார்.

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ அரசியல்வாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் ,கிளிநொச்சி மாவட்டத்தில் 15 சாராயக்கடைகளை புதிதாக நிறுவி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்டவர்களின் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் தமிழ் மக்களுடைய பொது பண்பாட்டுக் கலையாக விளங்கி வந்த காலப்பகுதியில் அது செழிப்புற்று காணப்பட்டது .

அவ்வாறு உருவான இந்த மாவட்டத்தில் 15 சாராயக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.

மக்களது மண்ணின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினுடைய வெள்ளை வேட்டிகளும் இன்றைய தமிழ் வெள்ளைப் வேட்டிகளும் இணைந்து இந்த சாராயக்கடைகளை நிறுவியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமது பெயர்களில் சாராயக்கடைகளை நடத்தினால் அது மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வரும் என்கிற காரணத்தினால் ,அவர்களது உறவுகளுடைய பெயர்களில் கடைகளை நிறுவி தமது வர்த்தக வியாபாரத்தை நடத்திக் கொண்டுள்ளது தெரிவிக்க படுகிறது .

சாவகச்சேரி மருத்துவமனையில் அர்ச்சனா ராமநாதன் என்கின்ற மருத்துவர் ஊழல் லஞ்சத்தை வெளியில் கொண்டு வந்த நிலையோடு தற்பொழுது இவர்களது சாராயக்கடைகள் மற்றும் கரும்பு தோட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறுபட்ட மாபியா விளையாட்டு அம்பலமாகி வருகின்றது.

இந்த தேர்தலில் இவர்களை இவ்வாறான வெள்ளைப் போட்டிகளை மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஓட்டு அளிக்காது.

அவளை தோற்கடிப்பதன் ஊடாகவே மக்கள் தாம் ஒன்றுபட்டுள்ள எடுத்து காண்பிக்க முடியும் ஆதலால் இவர்களை புறக்கணியுமாறு மக்கள் மண்ணில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.