ரயில் மோதி ஒருவர் பலி
ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,
அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை








