Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்

இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்

இலங்கையில் ஆளும் அரசினால் முன்னெடுக்க பட்டுள்ள மக்கள் வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முன்னகர்வு

விடயம் தொடர்பில் உண்மைக்கு புறம்பாக விவாதங்களை பரப்பினார்கள் என்ற குற்றசாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் உரியமுறை காவல்துறை முறைமையில் விசாரணை செய்யப்பட்டுள்ளனராம்

.அத்துடன் குறித்த மாணவர்களுக்கும் அச்சறுத்தல் விடுக்க பட்டுள்ளது

தாம் கண்ணுற்ற மற்றும் ,நேரில் அறிந்த விடயங்களை நண்பர்களுடான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த
கைது இடம்பெற்றுள்ளது

அரசு கூறும் விடயத்திற்கு எதிராக அங்கு சம்பவங்கள் நடப்பதாக இவர்கள் திறந்த வெளிக்கருத்தை
பகிரந்தனர் .ஆதனால் இந்த கைது இடம்பெற்றுள்ளதாம்

இலங்கையிகள் நடக்கும் கொரனோ தொற்று அதன் பாதிப்பு தொடர்பில் வெளியிட்ட மக்களுக்கும் ,ஊடகங்களும் அரசு

வாய்ப்பூட்டு போட்டுள்ளது ,அதன் அடக்குமுறையின் உச்சமே இதுவாக பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்

கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்

கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்

கட்டாரில் Al Khor City பகுதியில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று பணிபுரிந்து

வந்த இலங்கை பெண் ஒருவர் அவர் தங்கியிருந்த தங்குமிடம் தீடிரென தீப்பற்றி கொண்டதால் அந்த தீயில் சிக்கி இவர் பலியாகியுள்ளார் .

இவருடன் கூடவே மேலும் இருவர் பலி யாகியுள்ளனர்

இறந்தவராது சடலத்தை இலங்கை எடுத்து வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கட்டாரில் தீயில்
கட்டாரில் தீயில்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பரவல் -யாழ்ப்பாண மக்கள் கிளிநொச்சிக்குள் நுழைய தடை

இலங்கை வடக்கு தமிழர் தாயாக பகுதியான கிளிநொச்சி ,பச்சிலை பள்ளி பகுதிக்குள்

யாழ்ப்பாண மக்களும் அதேபோல கிளிநொச்சி மக்கள் நுழைவதற்கும் பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்

வேகமாக குறித்த பகுதியில் பரவி வரும் வைரஸ் தொடர்பாக இந்த தடை விதிக்க பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன

தாவடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் தனிமை படுத்த பட்டிருந்த நிலையில்


இந்த உத்தரவும் பிறப்பிக்க ப்பட்டுளள்து இங்கே கவனிக்க தக்கது

இன்று மட்டும் சுமார் வைரஸ் நோயினால் இருவர் பலியாகி இருந்தமையும் அதனை

அடுத்து இந்த தடைகள் பிரபபிக்க பட்டுளளதும் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ பரவல்
கொரனோ பரவல்
Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு

பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு

பிரான்சில் முன்னிலையில் பணியாற்றிய காவல் துறையினர் 10,131 பேருக்கு கொரனோ நோயானது உள்ளதான சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

இவர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பு முன் அரணில் பணி புரிந்தவர்கள் ஆவர் .

இவ்வாறு இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சுமார் 250 பொலிஸார் அடையாளம் காண பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

இதில் சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

இவர்களுக்கு அரசு மில்லியன் கணக்கில் முக கவசம் ,மற்றும் கையுறை என்பன வழங்கிய
பொழுதும் இந்த நோயானது பெரும்

தொகையில் உள்ளவர்களுக்கு தொற்றியுள்ளது ,அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகில் அதிக மக்கள் பாதிக்க பட்ட நாடுகளாக அமெரிக்கா ,இத்தாலி ,பிரான்ஸ்,பிரிட்டன் தற்போது இடம் பிடித்துள்ளன

இங்கே அதிக அளவில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பிரிட்டனில் வரும் மணித்தியாலங்கள் முதல் ,நாட்களில் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது

மேலதிக பிரான்ஸ் செய்திகளை தவறாது தினம் பிடிக்க இதில் அழுத்துங்கள்

பிரான்சில்French Police Officers
பிரான்சில்French Police Officers
Posted in கொரனோ வைரஸ்

இத்தாலியில் 760 பேர் பலி -உலகம் முழுவதும் 50,000 பேர் பலி

இத்தாலியில் 760 பேர் பலி -உலகம் முழுவதும் 50,000 பேர் பலி

இத்தாலியில் இன்று இடம் பெற்ற வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில்

760 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த பலி எண்ணிக்கை 13,915 ஆக உயர்ந்துள்ளது

ஒரு லட்சத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலி அரசு கூறுவதை விட இழப்பு இரு மடங்கு அதிகம் எனவும் ,

வர்த்தகம் ,பொருளாதாரம் ,அரசியல் சரிவு இடம்பெற்று விடக்கூடாது

என்பதற்காக இந்த மூடி மறைப்பு இடம்பெறுவதாக முக்கிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளது

மேலும் தொடர்ந்து இராணுவம் ,காவல்துறையினர் வீதிகளில் குவிக்க பட்டுள்ளதுடன் ,

இராணுவம் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறது உலகம் தழுவிய நிலையில் தற்பொழுது

ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

இத்தாலியில் 760 பேர் ஒரே
இத்தாலியில் 760 பேர் ஒரே
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி


471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்

59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே

அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது

வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது

மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இவர்கள் கூறும் இந்த அறிவிப்பு இதைவிட பல மடங்கு அதிகம் எனவும்

ஆளும் அரசு தனது தேர்தல் நலன் கருதி மக்கள் உயிர் பலிகளை மறைத்து வருவதாக குற்ற சாட்டு பரவலாக முன்வைக்க படுகிறது

போர்க்கால சூழ்நிலை போல செய்தி தணிக்கைகள் ,மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது ஆளும் அரசு

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in உலக செய்திகள்

கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா

கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா

உலக நாடுகளில் கொரானோ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது .


இவ்வேளை இந்த நோயில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றிட முக கவசங்களை அணியுமாறு

மருத்துவர்கள் வேண்டி கொண்டனர் .சுகாதார அமைச்சு அதனை வெளிப்படையாக கூறியது

இதனால் ஐரோப்பா நடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இந்த முக கவசங்களுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது

இவ்வேளை சீனா தனது நாட்டில் இந்த நோயை கட்டு படுத்தி விட்டோம் என தமது நாட்டை அழகு படுத்தி காட்டியது மக்கள் வாய்களுக்கு முக கவசங்கள் அணிவிக்க படிருந்தன

வேறு வழியின்றி சீனாவை நம்பி ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் ,கொரோனா சோதனை கருவிகள் ,மற்றும் முக கவசங்கள், என்பனவற்றை வாங்கி குவித்தன

பல மில்லியன் டொலர்கள் இதற்கு செலவிட பட்டது
பொருட்களும் மிக வேகமாக வினியோகிக்க பட்டன
ஆனால் அதில் கலப்பும் போலியாக தயாரிக்க பட்டிருந்தன ,

அவை மருத்துவ மனைகளில் பாவிக்க முடியாதவையாக விளங்கின ,கடும் கோபம் கொண்ட கொலண்ட் அரசு சீனா தூதரகத்தில் இது தொடர்பாக முறையிட்டது ,

அதற்கு சீனா வழங்கிய பதில் என்ன தெரியுமா..? நாங்கள் வழங்கியது மருத்துவ தேவைக்கு அல்ல அதற்கு இதனை நீங்கள் பாவிக்க முடியாது என்பதே

இந்த பதிலை கேட்ட கொலண்ட் அதிகாரிகள் கடுப்பாகின ,சீனாவா கொக்கா .இதை
தரமில்லாதவை என நீங்கள் எப்படி கூற முடியும் என்றது

எமது தயாரிப்புக்கள் எல்லாம் மிக தரமானவை ,காசுக்கு ஏற்ற பொருட்கள் உள்ளன என கபடி ஆடி விட்டது சீனா

இனிமேல் சீனாவிடம் கொலண்ட் அரசு பொருட்களை வாங்குமா என்ன …?

இது மட்டுமா ,உடன் பிறந்த கூட்டாளியாக விளங்கிய இலங்கை ,அதற்கும் ஆப்பு வைத்தது ,அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சீனாவின் இந்த போலிக்குள் சிக்கி ஏமாற்றம் அடைந்து விட்டன

அதனால் தான் அமெரிக்கா டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்
சீனா காரானா அவன் நல்ல வியாபாரி ஆச்சே .

மாப்புள்ள பக்கத்தில சீனா காரன் இருந்த நம்பிடாதே என கொலண்டு காரங்க சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை .இதுக்கு பேர் தான் ஆப்பு .. …!

கொரனோ முகவசம் போலி
கொரனோ முகவசம் போலி
Posted in பிரான்ஸ் செய்திகள்

நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு ஆப்ரிக்காவில் கொரனோ வைரஸ்

நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு ஆப்ரிக்காவில் கொரனோ வைரஸ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய இவர்களுக்கு

இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

அது தவிர காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களும் இந்த நோயின் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளதும்

250 பேர் முற்றாக பாதிக்க பட்டுள்ளதும் இங்கே சுட்டி காட்ட தக்கது

ஐரோப்பாவில் அதிக அளவு பிரான்ஸும் அழிவை சந்தித்துள்ளது ,இதில் இருந்து

விடுதலை பெற்று இயல்பு வாழ்விற்கு திரும்பிட சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு
நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

பிரான்சில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயினை கட்டு படுத்தும் முகமாக மக்கள்

வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,மருந்துகள் ,பொருட்கள் ,மற்றும்

மருத்துவ தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் உலவிட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டது

மேற்படி அரசின் விதிகளை மீறி வெளியில் உலாவிய சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளது

அதாவது சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவினார்கள் என்ற நிலையில் குற்ற பணம் அறவிட பட்டுள்ளது

€135, யூரோவில் இருந்து தற்பொழுது €200 யூரோவாக அதிகரிக்க பட்டுள்ளது

மக்களை காப்பாற்றிட அரசு தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வரும் நிலையில்

,மக்கள் அதனை அலட்சியம் செய்து இவ்விதம் புரிந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்ஸ் மக்களே வெளியில் தேவையற்று நடமாடாதீர்கள்

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,தண்டத்தில் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

பிரான்சில் கொரோனா சட்டத்தை
பிரான்சில் கொரோனா சட்டத்தை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு வேளை விசுவமடுவில் ஊருக்குள் புகுந்த மான்கள் photo

ஊரடங்கு வேளை விசுவமடுவில் ஊருக்குள் புகுந்த மான்கள் photo

இலங்கையில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அந்த

நோயினை கட்டுப் படுத்தும் முகாமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது .

அதன் எதிரொலி தற்பொழுது காட்டு விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வந்துள்ளன .

ஊரடங்கிய வேளையில் மான்கள் வீதிக்கு வந்து நின்மதியாக உறக்கமிடும் காட்சிகள் இது

அப்பாவி விலங்குகளை வேட்டையாடி மனிதன் உண்டு கழித்தான் ,நின்மதியாக

இருந்தோம் என ,விடயம் அறியாது வீதியில் இவ்விதம் கூட்டமாக உறங்குகின்றன

திருடர்கள் யாக்கிரதை என எழுதி உள்ள பதாகைகள் மானுக்கு என்ன

விளங்கவே போகிறது .ஊர் அடங்க ,,ஊர் பார்க்க வந்த குஷியான மான்கள்

விசுவமடுவில் ஊரடங்கு
விசுவமடுவில் ஊரடங்கு
Posted in கொரனோ வைரஸ்

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு

பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.

தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது

. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு
தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை

இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை

இலங்கையில் நிலவி வரும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் அரச விமான சேவையான எயார் லங்கா


விமானத்தில் பணிபுரிந்த அனைவருக்கு அரசு கட்டாய விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது

இதில் பணி புரிந்த எவருக்கும் சம்பளம் வழங்க படவில்லை

சம்பள வழங்கப் படாது வீட்டுக்கு அனுப்பிய அரசின் செயல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

நல்லாட்சியை வழங்கி மக்களை காப்பாற்றுவேன் என தேர்தல் களத்தில் வீரவசனம் பேசிய கோட்டபாய


ஆட்சி இப்பொழுதே அதே மக்களை இவ்வாறு செய்துள்ளது அவர் தனது

அரசியல் அதிகாரத்தை அடுத்து வரும் தேர்தலுடன் இழப்பார் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கை எயர்லங்கா
இலங்கை எயர்லங்கா
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ
வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை
சுமார்569பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது

இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .

பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது

லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளதாம் .

இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது

மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

Posted in பிரான்ஸ் செய்திகள்

எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயாளிகளை குணப்படுத்திட

உயிர் கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் மலேரியாவுக்கு பயன் படுத்தும் மாத்திரைகள் வழங்க பட்டன ,

அந்த மருந்துகளை உட்கொண்ட ,பாவனைக்கு உட் படுத்த பட்ட மூவர்

பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் பக்க நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் .

இந்த மருந்துகள் மனித உயிருக்கு பெரும் ஆபத்தானவை என பிரான்ஸ் மருத்துவ கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

இந்த மருந்துகளை வழங்குவதன் ஊடாக நோயினை குணப்படுத்தி விடலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது ,

ஆனால் அவர்கள் அதில் தோல்வியை கண்டுள்ள நிலையில் அங்கு பெரும் உயிர் பலிகள் இடம்பெற்று வருகின்றன

இதனை வெளிப் படையாகவே தற்பொழுது பிரான்ஸ் அறிவித்துள்ளது

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பக்க விளைவுகளினாலே பல நூறு மக்கள் பலியாகியுள்ளது அம்பல மாகியுள்ளது

கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட வழங்க பட்ட இந்த மருந்துகளே அவர்கள் உயிர்களை பறித்த சோகம் இடம்பெற்றுள்ளது

இந்த நோயானது கட்டு பாட்டுக்குள் வந்த பின்னரே பல மர்மங்கள் வெளிவரும் எனவும் ,அவை உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது

எயிட்ஸ் மலேரியா மருந்துகள்
எயிட்ஸ் மலேரியா மருந்துகள்
Posted in உலக செய்திகள்

திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை

திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை

ஆப்கானிஸ்தான் நாட்டில் விடுதலை கோரி போராடி வந்த தலிபான் போராளிகள் கைது செய்ய பட்டு சிறைகளில் அடைக்க பட்டனர் .

அவ்வாறு அடைக்க பட்டவர்களில் அதன் அமைப்பின் முக்கிய தலைவர்களும் உள்ளடங்கும் .

அவ்வாறான முக்கிய தாக்குதல் தளபதிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேரினை ஆப்கானிஸ்தான் அரசு திடீரென விடுதலை செய்துள்ளது

அமெரிக்கா குறித்த தலிபான் போராளிகளுடன் பேச்சி ஈடுபட்டது ,அதனையே அடுத்தே இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது .

தற்போது அங்கு சமரச பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையில் இந்த திடீர் விடுதலை இடம்பெற்றுள்ளது

அமெரிக்கா அரசினால் குறித்த அமைப்பானது வேட்டையாட பட்டு பின்லாடன் மற்றும் அதன் தலைவர் கொலை செய்யப் பட்டனர் .

அவ்வாறானநிகழ்வின் பின்னர் இப்பொழுது இந்த இடீர் திருப்பம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

திடீர் திருப்பம்
திடீர் திருப்பம்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் குறைடன் மருத்து வமனையில் 280 கொரனோ நோயாளிகள்

லண்டன் குறைடன் மருத்து வமனையில் 280 கொரனோ நோயாளிகள்

லண்டன் Croydon University Hospital மருத்துவ மனையில் தற்பொழுது 280 கொரனோ நோயாளிகள்

சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இதில் 115 பேர் நோயில் இருந்து விடு பட்டு வீடு சென்றுள்ளனர்

ஏனையவர்கள் தொடர்து அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .

அதேபோல kent இல் 556 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .29 மரணங்கள் தற்போது வரை நிகழ்ந்துள்ளன

தொடர்ந்து நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவுகிறது .

கிடைக்க பெறும் தகவல்களோ பதிப்பானது அரசு கூறியது போன்றும் ,

நிபுணர்கள் கருத்துரைகள் போன்றும் நிலையை ஏற்படுத்தி விடும் எனற நிலையே காணபடுகிறத்து

தொடர்ந்து வெளிவரும் நெஞ்சை பதற வைக்கும் மனித உயிர் இழப்புக்கள் இதனை படம் பிடித்து காட்டுகின்றன

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

லண்டன் குறைடன்
லண்டன் குறைடன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

பிரிட்டன் Great Ormond Street மருத்து வமனையில் நடத்த பட்ட சோதனையில் 73 ஊழியர்கள் ,மருத்துவர்கள்

,தாதிமார்கள்,அம்புலன்ஸ் சாரதிகள் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

73 பேருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது .

மேலும் 318 பேர் இந்த நோயின் அறிகுறியில் உள்ளதால் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இதற்கு முன்னர் மூன்று மருத்துவர்கள் இறந்துள்ளது குறிப்பிட தக்கது .


மருத்துவமனைகள் நிரம்பி வழிவதல் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

சில நாட்களில் பெரும் உயிர் பலிகள் ஏற்படும் என அறிவிக்க
பட்டிருந்த நிலையில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,நோயானது வேகமாக பரவி செல்கிறது .


என மீளவும் அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கிய வண்னமே உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

மக்களே சில நாட்களுக்கு ,கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்க பெற்றுள்ளது எச்சரிக்கை …எச்சரிக்கை ..

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு
பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து ,


வீடற்று வீதிகளில் உறங்கிய மக்களை அழைத்து அந்த அரசு வாழ்வு கொடுத்துள்ளது .

அவர்களுக்கு என ஒரு பெரும் இடம் தாயார் செய்து அதில் அவர்கள் தங்க வைக்க பட்டு


உணவு ,உடைகள் ,என்பன வழங்க பட்டு பாதுகாக்க படுகின்றன

கொடிய நோயில் இருந்து இந்த மக்களை காப்பாற்றி கொள்ள இந்த சிறப்பு திட்டத்தை மேற் கொண்டுள்ளது

இந்த முகாம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை பராமரிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

இவர்களின் பாதுகாப்பபு ஆகிருதி காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் உடல் நோய் சோதனைக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

பிரிட்டனில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

நாடே லக் டவுன் ஆகியுள்ள நிலையில் ,மக்கள் தொழில்களை இழந்து தவித்து வருகின்றனர் .

பல குடும்பங்கள் ஒருவேளை உணவுடன் வசித்து வருகின்றனர் .வெளியில் நடமாட தடை உள்ளது ,அச்சம் வேறு

இவ்வாறான நிலையில் பிரிட்டனின் வரலாற்றின் நிகழ்ந்த பெரும் சாதனையாக


கடந்த இரவு மட்டும் சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச

பணத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் nearly 950,000 people have applied for Universal Credit benefits in the past fortnight

இந்த திடீர் மக்கள் அதிகரித்த விண்ணப்பத்தால் அரசு தடு மாற்றத்தில் உள்ளது


மேலும் இதனை நிவர்த்தி செய்திட கடுமையாக அரச நிர்வாகம் உழைத்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடைகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு ,தொழில் இழப்பு என்பனவற்றால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கொரனோ சுனாமி என இதனை அழைக்கின்றனர்

கொரனோவால் -பிரிட்டனில்
கொரனோவால் -பிரிட்டனில்