பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

Spread the love

பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

பிரான்சில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயினை கட்டு படுத்தும் முகமாக மக்கள்

வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,மருந்துகள் ,பொருட்கள் ,மற்றும்

மருத்துவ தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் உலவிட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டது

மேற்படி அரசின் விதிகளை மீறி வெளியில் உலாவிய சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளது

அதாவது சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவினார்கள் என்ற நிலையில் குற்ற பணம் அறவிட பட்டுள்ளது

€135, யூரோவில் இருந்து தற்பொழுது €200 யூரோவாக அதிகரிக்க பட்டுள்ளது

மக்களை காப்பாற்றிட அரசு தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வரும் நிலையில்

,மக்கள் அதனை அலட்சியம் செய்து இவ்விதம் புரிந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்ஸ் மக்களே வெளியில் தேவையற்று நடமாடாதீர்கள்

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,தண்டத்தில் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

பிரான்சில் கொரோனா சட்டத்தை
பிரான்சில் கொரோனா சட்டத்தை

Leave a Reply