Tag: திடீர் திருப்பம்
அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்
அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை விஜய லட்சுமி அன்று இரவு நடந்தது என்ன என்பது தொடர்பாக வெளியிட்டுள்ளார் .
சாட்டை துரைமுருகன் தான் ஐம்பது ஆயிரம் பணம் தந்தார் என்கிறார் ,
போதையில் பேசுவது போன்று இவர் செயல் உள்ளதாக மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்
by நிருபர் காவலன் - கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்
by நிருபர் காவலன் - காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்
by நிருபர் காவலன் - கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்
by நிருபர் காவலன் - ஜெர்மனியில் இருந்து 5000 அமெரிக்கா துருப்பு விலகல்
by நிருபர் காவலன்
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே தள்ளி 16 வயதான சிறுமி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநகபர்கள் நால்வரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.
களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
இதற்கான விசேட அனுமதியை, களுத்துறை நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய வழங்கியுள்ளார் என்று குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் நால்வரிடம் மட்டுமன்றி தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளன ஹோட்டலின் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண்ணிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை
திடீர் திருப்பம் -ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 100 தாலிபான்கள் விடுதலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் விடுதலை கோரி போராடி வந்த தலிபான் போராளிகள் கைது செய்ய பட்டு சிறைகளில் அடைக்க பட்டனர் .
அவ்வாறு அடைக்க பட்டவர்களில் அதன் அமைப்பின் முக்கிய தலைவர்களும் உள்ளடங்கும் .
அவ்வாறான முக்கிய தாக்குதல் தளபதிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேரினை ஆப்கானிஸ்தான் அரசு திடீரென விடுதலை செய்துள்ளது
அமெரிக்கா குறித்த தலிபான் போராளிகளுடன் பேச்சி ஈடுபட்டது ,அதனையே அடுத்தே இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது .
தற்போது அங்கு சமரச பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையில் இந்த திடீர் விடுதலை இடம்பெற்றுள்ளது
அமெரிக்கா அரசினால் குறித்த அமைப்பானது வேட்டையாட பட்டு பின்லாடன் மற்றும் அதன் தலைவர் கொலை செய்யப் பட்டனர் .
அவ்வாறானநிகழ்வின் பின்னர் இப்பொழுது இந்த இடீர் திருப்பம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது









