பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

Spread the love

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு

பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ
வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை
சுமார்569பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது

இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .

பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது

லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளதாம் .

இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது

மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *