Author: நலன் விரும்பி
இலங்கையில் 152 பேர் பாதிப்பு -மட்டில் 2362 சிறை வைப்பு
இலங்கையில் 152 பேர் மட்டுமே வைரஸ் நோயால் பாதிப்பாம்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை சுமார்
நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் மட்டுமே பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் நால்வர் இதே நோயினால் பீடிக்க பிட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
மேலும் மட்டக்களப்பில் சுமார் 2362 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இவர்களில்வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் ,அவர்களை சந்தித்தவர்களுமே தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து பல்லாயிரம் பேர் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் பலி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரிட்டனில் தற்போது இன்று 684 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது ,
மேலும் இந்த உயிரிழப்பு இன்று இரவில் இருந்து பல்லாயிரமாக அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
புதிதாக எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட்ட மருத்துவமனை இளவரசர் சாள்ஸ் திறந்து வைத்ததன் பின்னர் ,உயிர் பலிகள் எண்ணிக்கை வெளியிட உள்ளதாக நம்ப படுகிறது
பிரதமர் ஜோன்சன் அதிக உயர் அழுத்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதான செய்தியை வெளியிட்டுள்ளார்
மேலும் மனித புதைகுழிகள் ,புதிதாக அமைக்க பட்ட சுடலையில் நிறுவ பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன .
அப்படி என்றால் மனிதர்கள் முன்னரே இறந்து விட்டனர் என்பதும் அவ்வாறான மரணங்களை இவர்கள் இனி வரும்
மணித்தியாலங்களில் தற்போது இறந்துள்ளதாக அறிவிக்க உள்ளதாகவே நோக்க முடியும் .
எதிர்வரும் 15 நாட்களில் உயிர் பலிகள் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என அதிமுக்கிய தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
நோயாளர்கள் பிரிட்டன் மருத்துவமனைகள் அனைத்திலும் நிரம்பி வழிவதாலும் ,புதிதாக பலர் வருவதாலும் இந்த அபாய எச்சரிக்கை
மீளவும் விடுக்க பட்டு வருகிறது 593 பேர் இறுதியாக அதிகரித்த உயிர்பலியாக இடம்பிடித்துள்ளது ,38,168 மக்கள் பதிக்க
பட்டுள்ளனர் .மொத்த இறப்பு எண்ணிக்கை 3,605 ஆக பதிவாகியுள்ளது,மேலும் 173,784 பேருக்கு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது
உலகம் தழுவிய கொரனோ உயிர்பலி சிறப்பு பக்கம் பார்க்க இதில் அழுத்துங்க

பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு high temperature.
பிரிட்டன் அதிபருக்கு கொரனோ காய்ச்சல் அதிகம் – பரபரப்பில் அரசு
பிரிட்டன் ஆளும் அதிபர் Boris Johnson க்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது ,
இவர் தொடர்ந்து ஏழுநாட்கள் தனிமை படுத்த பட்டுளளார் .
எனினும் இவருக்கு இப்பொழுது தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் ஆனது அதிக
உயர் நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவர் தனிமை படுத்த பட்டு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மீளவும் இடம்பெற்ற சோதனையில் இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது
மேலும் மக்களை வீட்டில் இருக்கும் படியும் வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்
வரும் நாட்களில் மனித உயிர்பலிகள் அதிகரிக்கும் என முக்கிய
நிபுணர்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி
பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி-
பிரான்சில் வைரஸ் நோயானது அந்த மக்களை துரத்தி வரும் நிலையில்
நாள்தோறும் மனித உயிர் பலி
எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது
இவ்வேளை வட கிழக்கு பிரான்ஸ் Jussey பகுதியில் சவ பெட்டி தயாரித்து வழங்கும் நபர் ஒருவருக்கு
கட்டு படுத்த முடியாத ஓடர் கிடைத்து வருவதால் அவர் ரெம்பவே தனது தொழிலில் பிசியாக உள்ளார் .
மனித உடல்களை பையில் அடைத்து அடக்கம் செய்ய பட்டு வரும் நிலையிலேயே
இவருக்கு இந்த அதிக வருமானம் கிடைக்கும் சவ பெட்டி தயாரிப்பு இடம்பெறுகிறது
இரவு பகல் பாராது தனது உழைப்பில் அதிக கவனம் செலுத்தி தயாரித்து வருகிறார்
இவர் சொல்லும் விலைக்கே பெட்டிகள் விற்பனையாகின்றன
இது தான் இப்பொழுது உலகம் முழுவதிலும் சிறந்த வருமானம் ,

லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்
லண்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த 52 அகதிகள்
நேற்று பிரிட்டன் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமா 52 சட்ட
விரோத குடியேற்ற வாசிகள் லண்டனுக்குள் உள்நுளைந்துள்ளனர் .
Iraqi, Iranian and Afghan நாட்டை சேர்ந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குகின்றனர்
இவ்வாறு உள் நுழைந்த அகதிகளில் இருவருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,இவர்களுடன் வருகை தந்த த ஏனையவர்களுக்கும் இந்த நோயானது இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் அவர்களும் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள்ரஷியா நாட்டின் தூதராக விளங்கிய உதயங்க வீரதுங்க இன்று பிணையில் விடுதலை செய்ய பட்டுளளார் .
மிக் விமான கொள்வனவில் கோட்டபாயவுடன் இணைந்து மோசடி புரிந்தார்
என்ற குற்ற சாட்டில் இவர் சர்வதேச பொலிஸாரினால் தேட பட்டார்
கோட்டபாய ஆட்சி பீடம் ஏறிய நிலையில் இலங்கை வந்தார் ,இலங்கை வந்த
அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .
வாரான் நபரே இன்று பிணையில் செல்ல அனுமதிக்க பட்டுள்ளார்
தேர்தல் முடிவுற்றதும் இவர் மீது சுமத்த பட்ட வழக்குகள் முடிக்க பட்டு
அதில் இருந்து விடுதலை பெற்று செல்வார் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்
இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்
இலங்கையில் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
,இவ் வேளையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தம்மால் மது அருந்த இயலவில்லை என்ற நிலையில்
கட்டன் புளியாவத்தை பகுதியில் உள்ள மதுபான கடையை இரவோடு இரவாக உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு ,உள்நாட்டு சரக்குகளை திருடி சென்றுள்ளனர்
மக்கள் நோயினால் இறந்து விடுவார்கள் என அஞ்சி வசித்து வரும் நிலையில் வெறிக்குட்டிகள்
,தாம் மது அருந்த இயலவில்லை என்ற கலக்கத்தில் இவ்வாறு புரிந்துள்ள செயல் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்
லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் உள்ள மிக பெரும் அரங்காக விளங்கிய
எக்சல் மண்டபத்தில் அமைக்க பட்ட தற்காலிக மருத்துவமனையான
Nightingale மருத்துவ மனையினை பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் திறந்து வைக்க செல்கின்றார்
இங்கு நான்காயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு வசதிகளுடன் இந்த மருத்துவ மனை திறக்க பட்டுள்ளது
இவர் திறந்து வைத்த பின்னர் புதிய நோயாளிகள் இங்கே எடுத்து செல்ல பட்டு சிகிச்சைகள் அளிக்க படும் .
இந்த மருத்துவ மனையானது ஒன்பது நாட்களில் கட்டி முடிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவமனைகளும் ,அங்கு பலியாகும்
மக்களை புதைக்கவும் ,எரிக்கவும் புதிய சுடலை ஒன்றும் உருவாக்க பட்டு வருகிறது .
குழிகள் தோண்டும் பணிகளும் ஆரம்பிக்க பட்டுள்ளன . இந்த செயல் பாடுகள் ,
வரும் நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்கும் என்பதை இடித்துரைக்கின்றன


ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி
ஸ்பெயினில் கொரனோ நோயினால் இன்று 932 பேர் பலி
ஸ்பெயின் நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 932 மக்கள் பலியாகியுள்ளனர்
எனவும் இதன் இறப்பு எண்னிக்கை 10,935, எட்டியுள்ளது
மேலும் இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,ஆபத்து என்பது
செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் ,இதுவே இந்த நோயின் இறுதி நிமிடங்களை அறிவிப்பதாகும்

பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்
பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்
பிரிட்டனில் உள்ள மிக பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கும் சயன்ஸ் பெரியில்
கொரனோ நோயின் பரவலை அடுத்து உணவு கொள்வனவுக்கு கட்டு பாடு விதிக்க பட்டது ,
மக்கள் தாம் வேண்டிய பொருட்களை கொள்வனவு செய்திட முடியாது ,ஆனால்
தற்பொழுது அவை அதிரடியாக நீக்க பட்டு வழமை போன்று பொருட்களை
வாங்கி செல்ல முடியும் என அந்த நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தாம் மேற்கொண்ட மீள் ஆய்வு நடவடிக்கையில் இந்த விடயத்தை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது ,,
எனினும் சில பொருட்களுக்கு UHT milk, pasta and tinned tomatoesதொடர்ந்து இந்த தடை நீடிப்பதாகவும் விரைவில் அவையும்
நீக்க பட்டு விடும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
உயிர் பலிகள் வரும் நாட்களில் அதிகரித்தால் full லக் டவுன் செய்யும் நிலை ஏற்படலாம் ..முந்துங்கள் ஓடி சென்று வாங்குங்கள்
அப்புறம் என்ன , குஷி தான் ,.
உங்கள் நண்பர்களுக்கு இதனை உடன் தெரிய படுத்துங்கள் ,பதற்றத்தில் இருந்தவங்க ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்யட்டும்
பிரித்தானியா புதிய செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைய தடை -அதிரடி அறிவிப்பு
சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைய தடை -அதிரடி அறிவிப்பு
சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைவதற்கு சீனா அரசானது இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை விதித்துள்ளது
,நாட்டில் நிலவும் அனர்த்தம் காரணமாக அவர்களை பாது காக்கும் நிமித்தம்
இந்த அறிவிப்பை வெளியிடுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
சீனாவே உலக நாடுகளுக்கு கொரனோ நோயினை பரப்பியது என்ற சர்ச்சை வாதங்கள்
இடம்பெற்று வரும் நிலையில் சீனா அறிவித்துள்ள இந்த அதிரடி தடை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அப்படி என்றால் சீனா எதையோ மறைக்கிறது ,அல்லது ஏதோ பெரும்
விளையாட்டை அது ஆரம்பிக்க போகிறது என்பதே
இதன் தடை வெளிப் பாடாக உள்ளது
சீனா செய்ய போகும் அந்த நடவடிக்கை என்ன என்பதே உலக உளவுத்துறைகளின்
தேடுதலாக உள்ளது,அமெரிக்கா தொடர்ச்சியாக சீனாவை விமர்சித்து வரும்
நிலையில் ,இந்த விடயம் முதன்மை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
இந்தியா குயிராத் பகுதியில் நீண்ட நாள் குடும்ப நண்பனாக விளங்கிய
19 வயது வாலிபன் ஒருவர் அவரது மனைவியை புகழந்து பேசியுள்ளார் .
இவரது இந்த புகழ் பேச்சை ஜீரணித்து கொள்ள முடியாத கணவன் நண்பனை
கழுத்து நெரித்து கொண்டு வீதியில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் .
வீட்டை விட்டு வெளியில் சென்ற மகனை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர் .
தேடி கண்டுபிடிக்காத நிலையில் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்
.
போலீசார் வலைவீசி தேடிய நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரித்த பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
தற்போது இவர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளார் ,நீதி விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
இப்படியும் கணவன் மார்கள் ,ஒருவர் செயல் நெறிகள் ஒருவரை கவர்ந்ததால்
,பாராட்டும் படியாக இருந்தால் அதனை அவ்விதம் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ..?
மேலும் இவ்வாறான திகில் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் கனடா ஒன்றாரியோவில் மட்டும் 2,793 பேர் பாதிப்பு
கனடா ஒன்டாரியோ மாநிலத்தில் மட்டும் சுமார் 2,793 பேர் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது
மேலும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இங்கு மட்டும் சுமார் 401 பேர் புதிதாக பாதிக்க பாட்டுள்ளனர் .
மேலும் ஒரு நபருடன் உரையாடும் பொழுதொ அல்லது சந்திக்கும் பொழுதோ சுமார் நான்கு மீட்டர் தூரத்தில் இருந்து பேசி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
எனவே மக்களே இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்
கனடாவில் கொரனோ வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்களை Peel Region’s
interim medical officer of health is apologizing சோதனை செய்து வருகிறது .
இந்த மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவர் பன்னிரண்டு பேருக்கு தவறுதலாகிமாறி
அவர்களுக்கு இந்த கொரனோ வைரஸ் உள்ளதாக தகவல் அனுப்பியுள்ளது
இந்த தகவலை கேள்வியுற்ற நபர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்
பின்னர் தாம் தவறுதலாக அனுப்பி விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளது
இதே நாளில் சுமார் 362 பேர் சோதனைக்கு உளளக்க பட்டு இருந்தனர் ,
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை நாம் செய்திட மாட்டோம் என கண்டிப்பான உத்தரவாதம் வழங்கியுள்ளனர்
எங்களுக்கு தெரியும் சில நிமிடங்கள் நீங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பீர்கள் ,
அதற்காக மீளவும் வருந்துகிறோம் ,மன்னிப்பு என அவர்களிடம் மன்றாடி வேண்டியுள்ளனர்
மனித தவறுகள் இயல்பு தான் ஆனால் ,கொரனோவிலா இப்படி விளையாடுவது ..?
மேலும் கனடா செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு
கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் தீவிரமாக வேகம் பிடித்து
வரும் கொரனோ வரைஸ் நோயில் சிக்கி
இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 1,169 பேர் பலியாகியுள்ளனர் .இதுவரை
இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஆறாயிரத்தால் அதிகரித்துள்ளது
மேலும் சுமார் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இங்கு வரும் சில நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதால் அமெரிக்கா
இராணுவ தலைமையகமான பெண்டகோன் ஒரு லட்சம் மனித உடல்கள்
பொதி செய்யும் பைகளை பேரழிவு நிறுவனம் ஒன்றிடம் அவசரமாக ஆடர் செய்துள்ளது
மக்கள் உயிழப்பு வரும் மணித்தியாலங்களில் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

ஊரடங்கு சட்டத்த்தை மீறிய சுமார் 1200 பேர் கைது
ஊரடங்கு சட்டத்த்தை மீறிய சுமார் 1200 பேர் கைது
இலங்கையில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில்
உலாவியா சுமார் 1200 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவர்கள் அனைவரும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
விதிகளை மீறி இவ்வேளை நடமாடினால் அவர்களுக்கு தண்டம் அறவிடப்படும்
என தெரிவிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு
இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு
இலங்கையில் கொரனோ பாதிப்பால் மரணமான நபர் இந்தியா சென்று
நாடு திரும்பியவர் எனவும் அவ்வேளை இவருக்கு இந்த தொற்று நிகழ்ந்து உள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது
மேலும் இறந்தவராது மனைவிக்கும் இந்த நோயானது தொற்றியுள்ள நிலையில்
அவர் சிறப்பு தனிமை படுத்தும் முகாமில் தனிமை படுத்த பட்டு வைக்க பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்
இந்தியா சென்று வருபவர்கள் அனைவரும் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்கி கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த
சுமார் 49 பேர் இராணுவத்தால் அவர் தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டனர்
கைது செய்ய பட்டு சிறப்பு தனிமை படுத்தல் முகாம்களில் வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

கொரனோ சந்தேகம் -1400 பேரை தனிமை படுத்திய இராணுவ ,பொலிஸ்
கொரனோ சந்தேகம் -1400 பேரை தனிமை படுத்திய இராணுவ ,பொலிஸ்
இலங்கை Immamul Aroos Mawatha, மற்றும் Ratnayake Mawatha பகுதியில்
வசித்து வந்த சுமார் இருநூறு குடும்பங்களை இராணுவம் ,போலீசார் திடீரென தனிமை படுத்தியுள்ளனர் .
கொரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த திடீர் தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவத்தால் அங்கு பல மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது


இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு தொடர் எட்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட
முஸ்லீம் தீவிரவாதிகள் என படும் இருவரை தாம் கைது செய்துள்ளதாக
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விரைவில்
மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்
நான் ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்து
தகுந்த தண்டனை வழங்குவேன் என கோட்டபாய அறிவித்திருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது








