கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா

Spread the love

கொரனோ முககவசம் போலி – கொலண்ட் நாட்டை ஏமாற்றிய சீனா

உலக நாடுகளில் கொரானோ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது .


இவ்வேளை இந்த நோயில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றிட முக கவசங்களை அணியுமாறு

மருத்துவர்கள் வேண்டி கொண்டனர் .சுகாதார அமைச்சு அதனை வெளிப்படையாக கூறியது

இதனால் ஐரோப்பா நடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இந்த முக கவசங்களுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது

இவ்வேளை சீனா தனது நாட்டில் இந்த நோயை கட்டு படுத்தி விட்டோம் என தமது நாட்டை அழகு படுத்தி காட்டியது மக்கள் வாய்களுக்கு முக கவசங்கள் அணிவிக்க படிருந்தன

வேறு வழியின்றி சீனாவை நம்பி ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் ,கொரோனா சோதனை கருவிகள் ,மற்றும் முக கவசங்கள், என்பனவற்றை வாங்கி குவித்தன

பல மில்லியன் டொலர்கள் இதற்கு செலவிட பட்டது
பொருட்களும் மிக வேகமாக வினியோகிக்க பட்டன
ஆனால் அதில் கலப்பும் போலியாக தயாரிக்க பட்டிருந்தன ,

அவை மருத்துவ மனைகளில் பாவிக்க முடியாதவையாக விளங்கின ,கடும் கோபம் கொண்ட கொலண்ட் அரசு சீனா தூதரகத்தில் இது தொடர்பாக முறையிட்டது ,

அதற்கு சீனா வழங்கிய பதில் என்ன தெரியுமா..? நாங்கள் வழங்கியது மருத்துவ தேவைக்கு அல்ல அதற்கு இதனை நீங்கள் பாவிக்க முடியாது என்பதே

இந்த பதிலை கேட்ட கொலண்ட் அதிகாரிகள் கடுப்பாகின ,சீனாவா கொக்கா .இதை
தரமில்லாதவை என நீங்கள் எப்படி கூற முடியும் என்றது

எமது தயாரிப்புக்கள் எல்லாம் மிக தரமானவை ,காசுக்கு ஏற்ற பொருட்கள் உள்ளன என கபடி ஆடி விட்டது சீனா

இனிமேல் சீனாவிடம் கொலண்ட் அரசு பொருட்களை வாங்குமா என்ன …?

இது மட்டுமா ,உடன் பிறந்த கூட்டாளியாக விளங்கிய இலங்கை ,அதற்கும் ஆப்பு வைத்தது ,அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சீனாவின் இந்த போலிக்குள் சிக்கி ஏமாற்றம் அடைந்து விட்டன

அதனால் தான் அமெரிக்கா டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்
சீனா காரானா அவன் நல்ல வியாபாரி ஆச்சே .

மாப்புள்ள பக்கத்தில சீனா காரன் இருந்த நம்பிடாதே என கொலண்டு காரங்க சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை .இதுக்கு பேர் தான் ஆப்பு .. …!

கொரனோ முகவசம் போலி
கொரனோ முகவசம் போலி

Leave a Reply