Author: நலன் விரும்பி
ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு
ஸ்பெயினில் நாட்டில் அதிமுகமாக பரவிய கொரனோ
வைரஸ் தாக்குதலில்
சிக்கி இன்று வியாழக்கிழமை மட்டும் சுமார் 950 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை இங்கு இடம்பெற்ற மனித உயிர்பலி எண்ணிக்கை சுமார் 10,000 ஆக அதிகரித்துள்ளது
அத்துடன் மேலும் 110,238 பேர் பாதிக்க பபட்டுளள்னர் .
வரும் நாட்களில் இது இரட்டிப்பாக மாறலாம் என கூறப்பட்டுள்ளது
மேலும் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள்
ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது ,வரும் சில நாட்களில் இவ்வாறான மரணங்கள் அதிகரிக்கும்
என உலக சுகாதர அமைச்சு எச்சரித்திருந்த நிலையில் இந்த மனித உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்
வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்
இலங்கையில் தொடர்ச்சியாக நாள் தோறும் உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும் நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது .
வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும்
தமிழர்
பகுதிகளில் கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் அமைத்து
சிங்கள அரச படை மக்களை தனிமை படுத்தியது .
இதன் விளைவு இன்று யாழ்பாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்வாறு கசியும் இந்த அதிர்ச்சிகர தகவல்களை யாழ்ப்பாண போதனா வைத்தியாயாசலையின் வைத்தியர் சத்திய மூர்த்தி தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்
கட்டு கடங்காது செல்லும் இந்த நோயினால் நோயாளர்களை கட்டு படுத்த முடியவிலை என கோரி மக்களை பலியாக்கும் நிகழ்வுகள் தீவிரமாக உள்ளரங்கே இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
ஊடகங்கள் முதல் மக்களுக்கு வாய்ப் பூட்டு போட பட்டுள்ளது ,வதந்திகள் பரப்பினார்கள் என கைதுகள் இடம்பெறுகின்றன
இரகசிய சிறை படுத்தல்கள் தொடர்கின்றன
இதனால் இந்த உண்மை நிலவரங்கள் வெளியிடப்படவில்லை .
உரிய அதிகாரிகள் வழங்கும் செவ்விகளை அவதனித்து பாருங்கள்
,அதில் அவர்கள் வாய் ஒன்று கூறும் ,அவர்களது உடல் அசைவுக ஒன்றை கூறும் ,
இந்த பதற்றம் ஏன் …? ஆம் உள்ளே நோயாளர்கள் எண்ணைக்கையம் , உயிர் பலிகளும் அதிகரித்த வண்ணமே செல்கின்றன .
அரசு கூறுவது போன்று நிலைமை இல்லை .இவர்கள் நினைத்தாலும் இனி இந்த நோயை கட்டு படுத்த முடியாது
,மக்கள் உயிர் பலிகளை தடுக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை சென்றுள்ளது என்பதே உண்மை
மக்களே உசார் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் ,உயிர் பலிகள் மறைக்க பட்டு இரகசியமாக மக்கள் அடக்கம் செய்ய பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை
இறந்தவர்கள் உடலை உறவுகளிடம் கையளிக்க முடியாது ,ஏன் எனில் இது ஒரு கொடிய தொற்று நோய் .
இது தான் சிங்கள தமிழ் இன படுகொலையாளிக்கும் வேண்டும் என்பதே கள நிலையாகி உள்ளது
வாக்கு தர மறுத்த தமிழாசெத்து மடி ,இதுவே இரத்த காட்டேறிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது

அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் பலி -213,000 பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் பலி -213,000 பாதிப்பு
அமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் உயிர் கொல்லி வைரஸ் நோயில் சிக்கி
ஒரே நாளில் 884 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 213,000 பாதிக்க பட்டுள்ளனர் .
எதிர் வரும் நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாவார்கள் என எதிர்வு கூற பட்டுள்ள நிலையில்
இந்த உயிர் பலி இடம் பெற்றுள்ளது ,வரும் நாட்களில் அமெரிக்கா மக்கள் மிகவும் வலி
தாங்கிய படி வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் என அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்
அப்படி என்றால் இவர் கூறுவது போல வரும் மணித்தியாலங்களில் இதன் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது
கொரனோ உலகை மிரள வைத்த வண்ணம் உள்ளது ,இதுவரை உலகம் தழுவிய
நிலையில் ஒன்பது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் 47,000 பேர் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது

வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
இளநகையில் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ள புஸ்ஸல்லாவ பிரதேசத்தில்
வீடுகளில் காணப்படும் வெளிநோயாளர்களுக்கு அரச மருந்தகம் மற்றும் தனியார்
மருந்தகங்களில் இருந்து மருந்துகளை தபால் நிலையத்தின் ஊழியர்கள் ஊடாக வினியோகிக்கும்
சுகாதார அமைச்சின் வேலைத்திட்டத்தில் புஸ்ஸல்லாவ தபால் நிலையத்தின் ஊழியர்கள்
தற்போது ஈடுபட்டு வருகின்றனர் அவ்விதமான நேரடி காட்சி பதிவுகள் இவை




இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல்
அறிகுறி சந்தேகத்தின் பேரில்
கைது செய்ய பட்டு தனி அறைகளில் தடுத்து வைக்க பட்டு ,
பதின் நமக்கு நாட்கள் தனிமை சோதனை இடம்பெற்று வந்தது
ஒரு இடம்பெற்ற சோதனைகளில் உடல் நலத்துடன் குறித்த நோயின்றி உள்ளனர்
என அடையாள
படுத்த பட்ட சுமார் 195 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்குச செல்லுமாறு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
மேலும் இதேபோல 17 தனிமை படுத்தல் முகாம்கள் பலலாயிரம்
பேர் தொடர்ந்து தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களும் விரைவில் இந்த நோயானது இல்லை என அடையாளம்
காண பட்டால்
அவர் தம் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்திட விடுதலை செய்ய
படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் இதுவரை வெளிந்த சுகாதாரா அமைச்சின் தகவலின் படி சுமார் நூற்றி
நாப்பத்தி எட்டு பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
அது தவிர சுமார் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தடை செய்ய பட்டு இராணுவத்தின் முற்றுகையில் உள்ளது
இங்கு பலர் இதே நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக சந்தேகிக்க பட்டு
பதின் நான்கு நாட்கள் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர் .மக்கள் உள் வெளியே செல்ல முடியாத தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது இந்த நோயின் தாக்குதல் வேகத்தை எடுத்து காட்டுகிறது
மேலும் இந்த நோயினை துல்லியமாக கண்டறியும் சோதனை கருவிகள்
கொள்வனவு செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்
லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்
பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,
வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது
இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen
ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது
A major NHS hospital almost ran out of oxygen for its Covid-19 patients on ventilators because it was treating so many people with the disease who needed help to breathe
இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது
இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர்
அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என பலமுறை
வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,
அலட்சியம் செய்து சென்றதன் விளைவே பல்லாயிரம் மக்கள் இந்த உயிர்
கொல்லி நோயினால் பாதிக்க பட காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

கொரானாவால் லண்டனில் மக்கள் அதிகம் பலி – கட்ட படும் சுடலை – அடிக்கப் படும் சவப்பெட்டி
கொரானாவால் லண்டனில் மக்கள் அதிகம் பலி – கட்ட படும் சுடலை – அடிக்கப் படும் சவப்பெட்டி
பிரிட்டனில், வேகமாக பரவி வரும் கொரனோ நோயினால் நூற்றுக்கணக்கில் மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர் .
அந்த வகையில் நேற்று மட்டும் சுமார் 563 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
வரும் இரண்டு தினத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் பலியாக கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு temporary mortuary is being built in Newham
பகுதியில் அவசர அவசரமாக தற்காலிக சுடலை ஒன்று கட்ட பட்டு வருகிறது
இங்கு வைத்தே மனித சடலங்கள் இறுதி நடவடிகைகள், அடக்கம் அல்லது தகனம் நடைபெறுவதற்கு முன்புமுன்னெடுக்க படவுள்ளன .
வரும் மணித்தியாலங்கள் முதல் பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்தே மேற்படி முன் தயாரிப்பு நிகழ்வில் அந்த பகுதி கவுன்சில் ஈடுபட்டுள்ளது
இதே போல லண்டன் புற நகர் பேர்மிங்கம் பகுதிகள் உள்ளிட்ட பகுதியிலும் இவ்வாறான முன் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுள்ளன
இந்த செய்திகள் பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் ,வரும் நாட்களில் பெரும் பேராவலம் நிகழ போகிறது ,
முடிந்தவரை இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் ,
ஒரு உயிரை காப்பாற்ற உதவும் ,தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள் .பேராபத்து நெருங்கி வருகிறது .


லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்
லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த பெண் ஒருவர் வீட்டில் குழந்தையை பிரசவித்தார் .
அம்புலன்சுக்கு அழைத்த பொழுதும் அவர்கள் வருவதற்கு முன்பாக அவர் வீட்டில் பிள்ளையை பெற்றார் .
பன்னீர் குடம் உடைத்தவுடன் அழைத்த பொழுதும் ,அவர்கள் தாமதமாக வந்ததினால் வீட்டில் பிரசவித்துள்ளார் .
மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்
கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் குழந்தை பெற்ற முதல் பெண்மணி இவராக சாதனை படைத்துள்ளார்
சிசுவுக்கு இந்த நோயானது தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
அமெரிக்காவில் ஆறுமாத சிசு ஒன்று இந்த கொடிய நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது


இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கை கம்பாக ,முத்தெட்டுவ வத்தை பகுதியில் இளம் மனைவி மற்றும் மூன்று வயது
மகளை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இருபத்தி எட்டு வயதுடைய மனைவியின் கழுத்திலும் ,மூன்று வயது மக்களின் கழுத்தின் வெட்டு காயங்கள் காணப்படுகின்றன .
இவர்களை கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் .
இந்த படு கொலைகக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,சடலங்கள்
மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .இந்த சம்பவம்
அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடும்ப தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று இருக்கலாம்
என சந்தேகிக்க படுகிறது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு
கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு
இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கொரனோ நோயால் ஒருவர் பலியான நிலையில்
தற்போது அவர் தங்கி இருந்த அந்த பகுதி இராணுவம் ,மற்றும் காவல்துறையால் சுற்றி வளைக்க பட்டுள்ளது
அங்கிருந்த நானூறு பேர் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
மக்கள் உள் செல்லவும் வெளிச் செல்வும் முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,இதுவரை இலங்கையில் நால்வர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் தொடர் முற்றுகையில் உள்ளத்துடன் சுமார் பதின்
ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளனர்
இராணுவம் காவல்துறையினர் அந்த பகுதிகளை கண்காணித்த வண்ணம் உள்ளனர் ..ஊரடங்கு தொடர்கிறது

பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை
பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை
கடந்த தினம் பிரிட்டன் Dorset Road, Lambeth. பகுதியில் வீடு ஒன்றுக்குள் வைத்து ஆண்
மற்றும் பெண் ஒருவர் அகோரமாக வெட்டியும் குத்தப்பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
பெண்ணின் உடலில் சரமாரியான கத்தி வெட்டு காயங்களும் குத்து காயங்களும் காணப்பட்டன ,அதே போல ஆண் உடைய உடலிலும்
காண பட்டன . அவசர சேவைக்கு அழைக்க பட்டு அம்புலன்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்
சம்பவ இடத்திலேயே இருவரும் பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இந்த படு கொலையுடன் தொடர்புடைய ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இன்றைய கொரனோ உலக பலி – ஒரே பார்வையில்
இன்றைய உலக பலி – ஒரே பார்வையில்
நாடுகள் தழுவிய ரீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மனித உயிர் பலிகள்
இத்தாலியில் மொத்தமாக 12,428 பேர் பலியாகியும் 105,792 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்
அதே போல அமெரிக்காவில் நான்காயிரம் பேர் பலியாகியும் 188 ஆயிரத்து மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பிரிட்டனில் 2523 பேர் பலியாகியும் கிட்ட தட்ட முப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
ஜெர்மனியில் 802 பேர் பலியாகியும் 73,217 பாதிக்க பட்டுள்ளனர் ,
பிரான்சில் 3,523 பேர் பலியாகியும் 52,128 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,ஈரானில் 3,036 பேர் பலியாகியும் 47,593 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
உலகம் தழுவிய நிலையில் 44 ஆயிரம் பேர் பலியாகியும் 882 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோ மனித பலியான செய்திகள் முழுவதும் படிக்க தினம் தோறும் இதில் அழுத்துங்க

உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்
உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ஐநா எச்சரிக்கை – உடன் வினியோகிக்க வேண்டுகோள்
உலகில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் எதிரொலி காரணமாக ,மக்கள் பீதியில் அதிக அளவில் உணவு
பொருட்களை கொள் முதல் செய்து செல்கின்றனர் .இதனால் தற்பொழுது உணவு தட்டுப் பாடுகள ஏற்பட்டுள்ளதாகவும்
,தற்போது இருப்பில் உள்ளவை தீர்ந்து விட்டால் பெரும் நெருக்கடியை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதால் .
உலக உணவு தயாரிப்பு மையம் விரைவாக உணவை தயாரித்து வினியோகிக்க வேண்டும் என ஐக்கியநாடுகள்சபை அவசர
வேண்டுதல் விடுத்துள்ளது தொடர்ந்து இதுபோல மந்த கதியில் வினியோகம் ஈடுபட்டால்
மக்கள் கடைகளை உடைக்கும் நிலை ஏற்படும் என்பதாக அது தனது கருத்தை வெளியிட்டுள்ளது ,
.மக்கள் பட்டினியில் வாடும் நிலை ஏற்படலாம் என்பதாக இதன் இந்த அவசர எச்சரிக்கை காண்பிக்கிறது
மக்கள் வெளியில் நடமாட கூடாது என ஊரடங்குகளும்,தடைகளும் விதிக்க பட்டுள்ளதால் உணவு தயாரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மேலும் தயாரித்த உணவுகளை வினியோகிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது , export restrictions, creating a shortage on the global
market உலகசந்தையில் ஏற்படும் இந்த தட்டு பாடு பெரும் பேரவலத்தை உருவாக்கும் என அது தெரிவித்துள்ளது
தற்போது இந்த நிலை கருதியே மக்கள் அதிக பொருட்களை கொள்வனவு செய்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது
எனினும் பரவி வரும் நோயின் தாக்கத்தில் பாதிக்க பட்ட நாடுகள்
மீள் இயல்புக்கு திரும்பிட மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும் என் கணிப்பிட பட்டுள்ளது
அவ்வாறு செல்லும் எனின் ஐநா கூறும் இந்த விடயம் நிகழ வாய்ப்புள்ளது ,மக்களே எச்சரிக்கையாக இருங்கள் .
இது பரபரப்பு செய்தி அல்ல, இவ்வாறு நிகழ்ந்தால் உங்கள் மாற்று திட்டம் என்ன ..?
அதனை இப்பொழுதே கருத்தில் கொள்ளுங்கள் .வரும் முன் தடுப்போம் ,பட்டினியை தவிர்ப்போம் ,

கொலண்டில் கொரனோ 1,039 பேர் பலி 4,712 பேர் பாதிப்பு
கொலண்டில் கொரனோ 1,039 பேர் பலி 4,712 பேர் பாதிப்புகொலண்டில் இன்று ஒரே நாளில் 175 பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் இந்த பலி எண்ணிக்ககை சுமார் 4,712 ஆக உயர்ந்துள்ளது ,
பாதிக்க பட்ட அனைவரும் தொடர் தீவிர சிகிச்சைக்கு உளளக்க பட்டு வருகின்றனர் .
மேலும் மருத்துவர் உள்ளிட்ட 1500 பேர் இந்த நோயினில் சிக்கி தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது CORONAVIRUS KILLS ANOTHER 175 and 4,712 people have been hospitalized

தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத்
என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த
கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.
அவர்களில் 45-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதால், ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்தவர்களில் இன்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி –
பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி -2,352 பலி
பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி யாகியுள்ளனர் ,இதன் மொத்த இறப்பு விகிதம் தற்போது 2.532 எட்டியுள்ளது .
இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற அதிக தொகையிலான மக்கள் இறப்பு இதுவாக பதிய பெற்றுள்ளது Scotland
பகுதியில் மட்டும் சுமார் 76பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர்
நோயாளர்கள் அதிகமாக உள்ளதினால் அவர்களை பராமரிக்கவும் சிகிச்சை வழங்கவும் சுமார் 17 லட்சம் பணியாளர்கள்
,மருத்துவர்கள்,தாதிமார்கள் ,அம்புலன்ஸ் பணியில் அமர்த்த பட்டுள்ளனர்
தற்போது 29,474 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,வரும்
மணித்தியாலங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இதுவரை 152,979 பேருக்கு இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன தொடர் பிரிட்டன் செய்திகளை பார்க்க . இதில் அழுத்துங்கள் அதனை பார்வையிட

லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை -திறப்பு – டிரைவ் துரு கொரனோ சோதனை -நேரலை
லண்டன் மாவீரர் நாள் எக்சல் – கொரனோ மருத்துவமனை – நேரலை
லண்டனில் ஆண்டு தோறும் இடம்பெறும் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறும் எஸ்சல் மண்டபத்தில் அமைக்க பட்டுள்ள தற்காலிக
கொரனோ மருத்துவமனை நேரலை காட்சிகளை இங்கே பாருங்கள்
இங்கே நான்காயிரம் படுக்கை அறைகள் உள்ளவகையில் அமைக்க பட்டுள்ளது
இன்று இந்த மருத்துவமனை திறக்க படுகிறது ,நான்காயிரம் நோயாளர்கள் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
லண்டன் வெம்பிளி உள்ளிட்ட பகுதியில் டிரைவ் துரு கொரனோ சோதனை இடம்பெறுகிறது
இவ்வாறு 25 சோதனை நிலையங்கள் பிரிட்டன் தோறும் அமைக்க பெறுகிறது ,நீங்களும் சென்று சோதிக்கலாம்
இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் தங்கியுள்ள வெளி நாட்டவர்கள் தமது விசா காலம்
நிகழும் நிகழ்கால நோயின் காரணமாக
அலுவலகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
இதனால் வெளி நாட்டு பயணிகள் கவலை அடைய தேவை இல்லை
எனவும் மீள விமான நிலையம் செல்லும் பொழுது அங்கு பணத்தை செலுத்தி விசாவினை பெற்று செல்ல முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவ்விதம் மேலதிகமாக தங்கி இருந்த நாட்களுக்கு தண்ட பணம் அறவிட படமாட்டாது என இலங்கை குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது
மேலதிக விபரங்களுக்கு அவர்களது இணையத்தை பார்வையிடவும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது அல்லது அவர்களை இந்த
மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
cvisa@immigration.gov.lk

இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை அரசுக்கு சொந்தமான SriLankan Airlines பயணிகள்
விமான சேவைகள் அனைத்து இம்மாதம் எட்டாம் திகதி முதல்
எதிர்வரும் சித்தரை மாதம் இறுதி முப்பதாம் திகதி வரை இரத்து
செய்ய படவுள்ளதாக அந்த விமான சேவை நிர்வாகம்
தெரிவித்துள்ளது
இலங்கையில் நிலவவும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் இந்த பயணிக்க போக்குவரத்து சேவைகள் தடை படுத்த படுகின்றன
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஊடாகவே இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த
பயணங்கள் அதிரடியாக இரத்து செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது
ஆனால் சரக்கு விமானங்கள் இந்த கால பகுதியில் சேவையில் ஈடுபடுத்த படும் என அது தெரிவித்துள்ளது








