Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் வெள்ளிக் கிழமை இன்று 588 பேர் பலியாகினர் .இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்பு எண்ணிக்கை 5,091 பதிவாகியுளளது ,

மேலும் 55 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் மேலும் இதன் இழப்பு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ஐரோப்பாவில் பிரான்ஸ் மூன்றாவது நாடக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி


    471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது

    மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்

    59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே

    அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது

    வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது

    மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது