Author: நலன் விரும்பி
அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்
அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்
அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார் .
வார விடு முறை நாட்கள் ,இலங்கையில் தங்கி இருக்கும் ,இவர் அவ்வேளை முக்கிய சந்திப்புக்களை நடத்துவார் .
இவரது இந்த சந்திப்பின் மூலம் ,மக்கள் விடயங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது .
அதன் பின்னரே இலங்கைக்கு வழங்க உள்ள நிதி உதவிகள் ,தொடர்பில் தெரிய படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்கா முக்கிய அதிகாரி சமந்தா பவர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசும் என எதிர் பார்க்க படுகிறது .
சமந்தா பவர் தமிழர் தரப்பை சந்தித்து பேசினாலும் ,அந்த பேச்சின் வாயிலாக தமிழர்களுக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .
தன்னல அரசியல் முன்னிலை பெற்றால் ,தமிழர் பிரச்னை பின்னிலை செல்வதை தடுக்க முடியாது .
மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு
மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு
மகிந்தா ராஜபக்ச தலைமையில் ,இலங்கையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என ,மகிந்த மகன் ,நாமல் ராஜ பக்ச அறிவித்துள்ளார் .
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச சந்திக்க ,பிரதான காரணமாக விளங்கியவர்கள் ,ராஜபக்ச குடும்பம் .
அவ்வாறன ராஜபக்ச குடும்பம், இலங்கையில் மீள் ஆட்சி பீடம் ஏறிட துடிக்கிறது .என்பதை நாமல் ராஜபக்ச அறிவின் மூலம் காணமுடிகிறது .
ஆட்சி அதிகார வெறியில் மூழ்கியுள்ள ,ராஜ பாக்ஸ் குடும்பம் ,மீளவும் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிடுவதை ,இந்த நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .
இவ்வாறான மகா திருடர்களை இலங்கையை விட்டு சிங்களவர்கள் ,துரத்துவர்களா என்பதே கேள்வியாக உள்ளது .
அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு
அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு
அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .
இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .
நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 203 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,வாழ்வா தாரத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவுகிறது .
ஏழை மக்களின் , உணவு மற்றும் அவர் பாதுகாப்பு தொடர்பில், அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி .
ஏழைகளின் நலன் கருதி , 203 ம்மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
இந்த கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ,ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை கைச்சாத்திட்ட நிலையில் ,இந்த உதவி இலங்கைக்கு வந்தடைகிறது .
கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் நாட்டை ஒட்டி செல்லும் இலங்கை, வாழ்வியலில் எப்பொழுது மாற்றம் ஏற்பட போகிறது ..?
என்பதே இன்றைய மக்களின் கேள்வியாக உள்ளது.
இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது
இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது
இலங்கையில் போராட்டம் நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
ஆளும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் மக்களையும் ,போராட்டத்தை தலைமை தாங்கும் நபர்களையும் ,கைது செய்வதை ,இலக்கு வைத்து ,இலங்கை காவல்துறை செயல் பட்டு வருகிறது .
இந்த மக்கள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி சென்ற ,லஹிரு வீரசேகர காவல்துரையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது
லஹிரு வீரசேகர கைதின் ஊடாக ,இலங்கை மக்கள் போராட்டம் ,ரணில் விக்கிரமசிங்கா அரசினால் ,நசுக்க படுவதை மீளவும் இடித்து கூறியுள்ளது .
இலங்கையில் போராட்டத்தை நடத்த ,எவர் தலைமை வகித்தாலும் ,அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற ,மிரட்டல் இதன் ஊடாக விடுக்க படுகிறது .
போராட்டத்தை நடத்த எவர் தலைமை வகிக்க முனைகிறார்களோ ,அவர்களுக்கு சிறை காத்துள்ளது .
என்பதே இந்த போராட்ட காரர்கள் கைதின் ஊடாக அரசு வெளிக்காட்டும் செய்தியாக உள்ளது .
முருங்கைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க
முருங்கைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க
முருங்கைக்காய் மசாலா குக்கரில் இப்படி சமையல் செஞ்சு பாருங்க.
வீட்டில முருங்கைக்காய் சமைத்து சாப்பிட்டா செமையா இருக்கும் .
இந்த முருங்கைக்காய் சமையல் நினைத்தால் நம்ம பாக்கியராஜ் தான் நினைவுக்கு வருவார் .
அவர் தன சினிமாவில முருங்கைக்காய் கறி பிரபலம் அடைய செய்தவரு .
அவ்வாறான அந்த முருங்கைக்காய் கறி இப்போ எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க
அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி
அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி
அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி .
வாங்க மீன் அரைச்சு வைத்தால் மிக சுவையாக இருக்கும் .
மீன் குழம்பு என்றாலே தனி பிரியம் தாங்க .
மீனுக்கு மாசல சேர்த்து குழம்பு வைத்தால் ,உண்ணும் பொழுதே செமையாக இருக்கும் .
அவ்வாறான இந்த மீன் குழம்பு செய்வது எப்படி, என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க .
நாம வீட்டில மீன் குழம்பு செய்திட என்ன பண்ணுவோம் ,அதில் விடுகின்ற தவறு என்ன என்பதை ,இந்த மீன் குழம்பு சமையலில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க .
அருமையான அட்டகாசமாக மீன் குழம்பு செய்திட நாம் என்ன செய்திட வேண்டும் ,.
வாங்க ரசித்து வைத்த மீன் குழம்பு எப்படி என்பதை பார்ப்போம் .
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன
ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கியது அமெரிக்கா ஆள் இல்லாத உளவு விமானம் .
இயந்திர கோளாறு காரணமாக ,அமெரிக்காவின் இந்த உயர் ரக ஆள் இல்லா விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
எனினும் இது ஈரானின் ,திட்டமிடப்பட்ட சதி வேலைகளில் , ஒன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
தமது உளவு விமானத்தின் கண் காணிப்பை, தாம் அதிகரித்துள்ளதாக ,ஈரான் அறிவித்திருந்தது .
அவ்வாறு அறிவித்த சில நாட்களில் ,ஈராக்கில் அமெரிக்காவின், ஆள் இல்லாத உளவு விமானம் இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
அமெரிக்கா உளவு விமானம் ,வீழ்ந்து நொறுங்கியதன், பின்புலத்தில் நடந்தது என்ன என்பதே கேள்வியாக உள்ளது .
ஒரே நாளில் அமெரிக்கா ,மற்றும் அவர்கள் கூட்டாளி நாடான, இஸ்ரேல் இராணுவத்தின் ,ஆள் இல்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த இரு நாடுகளின் உளவு விமானங்கள், வீழ்த்த பட்டதன் பின்புலத்தில் ,இரு நாடுகளுக்கும் ,ஈரான் என்ன சொல்லி கொள்ள முனைகிறது என்பதை ,இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ,அமெரிக்கா இராணுவம் , விலகும் வரை .தமது பழிவாங்கும் தாக்குதல்கள், தொடரும் என அறிவித்து இருந்தது .
இவ்வாறு ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .
லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .
லெபனான் எல்லை அருகில் இஸ்ரேல் உளவு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது .
எனினும் இந்த இஸ்ரேல் உளவு விமானம் லெபனான் போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது ,இஸ்ரேல் உளவு விமானம் ,இவ்வாறு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இஸ்ரேல் மீது லெபனான், பாரிய தாக்குதலை நடத்த கூடும் என்பதால் .இஸ்ரேல் வலிந்து தாக்குதலை ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .
ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதல்களை நடத்துவார்கள் என இஸ்ரேல் உளவு தகவல்கள் உள்ளன .
இந்த நிலையில் ,கைப்புள்ள போராளிகள் முந்தி கொள்ள முன்னர் ,அவர்கள் மீது தாக்குதலை நடத்திட , இஸ்ரேல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
சமீப காலங்களாக ஹிஸ்புல்லாக்கள் , முக்கிய தளபதிகள் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது .
வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய
வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய
வெடிகுண்டுகளால் அதிரும் உக்கிரேன் .பழிவாங்கும் தாக்குதல்களை ரஷ்ய தொடுத்து வருகிறது .
ரஷ்ய தொடுத்துள்ள ,மிக பெரும் தாக்குதலினால் ,உக்கிரேன் முன்னரங்க பகுதிகள் வெடிகுண்டுகளினால் ,அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் இருந்த பகுதிகள் ,உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .
வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய
இதனால் ஆத்திரமுற்ற ரஷ்ய இராணுவம் ,உக்கிரேனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள .முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசிய வண்ணம் உள்ளது .
இந்த நகரங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் பல்குழல் பீரங்கி ,தாக்குதல்களை ரஷ்ய தொடுத்த வண்ணம் உள்ளது .
ரஷ்ய தொடுத்துள்ள ,இந்த உக்கிர சமரினால் ,உக்கிரேன் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ரஸ்யாவிடம் பலமான ஆயுதங்கள் உள்ள பொழுதும் ,இதுவரை ,அதி முக்கிய ஆயுதங்களை உக்கிரேன் ,மீது ரஷ்ய பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிட தக்கது .
இட்லி தோசை பரட்டோவுக்கு ஏற்ப சிக்கன் கிரேவி இந்த மாதிரி செய்ங்க
இட்லி தோசை பரட்டோவுக்கு ஏற்ப சிக்கன் கிரேவி இந்த மாதிரி செய்ங்க
இட்லி தோசைக்கு வீட்டில சிக்கன் கிரேவி ,இந்த மாதிரி செஞ்சு பாருங்க ,செம தூக்கலா இருக்கும்.
இருபது இட்லி தோசை கூட சாப்பிடுவீங்க .ரெம்ப தரமான ,அட்டகாசமான சுவையான சிக்கன் கிரேவி .
வாங்க இப்ப சுவையான சிக்கன் கிரேவி செய்யலாம்
செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து எண்ணெய் போடுங்க .
வெட்டி வைத்த தக்காளி ,வெங்காயம் ,போட்டு வதக்கி வாங்க .கண்ணாடி பதம் வரும் வரைக்கும் ,இதே மாதிரி வதக்கி வாங்க .
மேலும் இஞ்சி பூண்டு சேர்த்து அப்படியே வதக்கி வாங்க.
வதங்கி வந்ததும் ஆறவிட்டு ,எடுத்து அரையுங்க .
அப்புறம் மீள அடுப்பில் ஒரு கடாய வைத்து ,இரண்டு துண்டு பட்டை ,நான்கு கராம்பு ,இரண்டு ஏலக்காய் .ஒரு நட்சத்திர சோம்பு,
போட்டு எண்ணையில் பொரிய விடுங்க .
புரிந்த பின்னர் கருவேப்பிலை போட்டு ,அரைத்து வந்தவற்றை இது கூட சேர்த்து வதக்கி வாங்க .
மசாலா நன்றாக வந்திருக்கு ,காரத்திற்கு ஏற்ப தூள் ,மல்லி தூள் .காஸ்மீர் மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு வதக்கி வாங்க.
மாசலா பச்சை வாசம் போகும் வரை, வதக்கி வந்தவுடன் ,மசாலாவுடன் சேர்த்து வதக்கி வாங்க .
தண்ணி விடும் முன்பாக நன்றாக வதக்கி வாங்க .வதக்கி வந்த பின்னர் ,சிக்கன் கிரேவிக்கு ஏற்றவாறு தண்ணி விட்டு கலக்குங்க .
சிக்கன் கிரேவி தண்ணியாக வேண்டுமா ,அல்லது திக்கா வேண்டுமா ஏன்பதற்கு ஏற்ப தண்ணி விடுங்க .
நன்றாக மூடியை போட்டு வெந்துவர விடுங்க .இப்போ தண்ணி வற்றி வரும் வரை பாருங்க .சிக்கன் கிரேவி இப்போ ரெடியாகிடுச்சு .
மல்லி இலையை போட்டு சிக்கன் கிரேவியை இறக்கிடுங்க
சப்பாத்தி, தோசை ,இட்லி ,பரோட்டோவோட , சேர்த்து சாப்பிட சிக்கன் கிரேவி ரெடியாகிடிச்சு
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்
இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்
இலங்கையில் போராட்டக்கார்களை ,ஆளும் அரசு அடக்கி ஒடுக்கி வதை செய்து வருவதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .
இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக, மக்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வந்தனர் .
அவ்வாறான பொழுதும் ,ஆளும் ரணில் விக்கிரமசிங்கா அரசு, அந்த மக்களை அடக்கி ஒடுக்கி வருவதாக ,சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது .
அரசுகளுக்கு எதிராக, போராட்டம் நடத்திய மக்கள் ,கைது செய்ய பட்டு, சிறைகளில் அடைக்க பட்டு வருகின்றனர் ,என சர்வதேச மன்னிப்பு சபை தெரி வித்துள்ளது .
சர்வதேச மன்னிப்பு சபையின் ,இந்த குற்ற சட்டை ,இலங்கை அரசு மறுத்துள்ளது குறிப்பிட தக்கது .
மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்
மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்
மட்டக்களப்பு வட்டுவான் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள், பாம்புகள், ,நண்டுகள் ,என கடல்வாழ் உயிரினங்கள், யாவும் இறந்த நிலையில் கரை ஒதுங்கு கின்றன .
இங்கு உள்ள இறால் பண்ணையில் இருந்து வெளியேறும், நச்சு கழிவுகள் ,ஆற்றில் கலந்துள்ளன .
இந்த நிலையில் ,இந்த மீன்கள் பாம்புகள் என்பன, இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இந்த மீன்கள் ,பாம்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், இறந்து கரை ஒதுங்குகின்றன .
இந்த நிலை,தொடர்பாக,அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என படுகிறது.
சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்
சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்
சங்கிலி திருடன் ஒருவனுடன் இளம் பெண் ஒருவர் ,சண்டை போடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன .இந்தியா டில்லியில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவ காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
தனியாக நடந்து சென்ற பெண்ணை ,வழிமறித்த சங்கிலி திருடன், அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து தப்பிக்க முயல்கிறான் .
சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்
அப்பொழுதே அந்த சங்கிலியை , அவனிடம் இருந்து பாதுகாத்து கொள்ள ,அந்த இளம் பெண் சங்கிலி திருடனுடன் சண்டை போடுகிறார் .
இந்த துயர் தோய்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .
இந்தியா டில்லி பகுதியில் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச .
தம்மை திட்டி தீர்ப்பதற்கும் ,தமது தவறுகள் தொடர்பாக பேசுவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை என மகிந்த மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
தம்மை தமக்கு வாக்கு அளித்த மக்களே தட்டி கேட்க முடியும் ,
சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் அல்ல என நாமல் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபாக்ஸ் ஐலங்கையை விட்டு அமெரிக்காவையும் தப்பை ஓடியுள்ளார் .
மக்களினால் சுற்றிவளைக்க பட்ட பொழுது ,கட்டுநாயாக்கா விமான தளத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்ட பசில் ராஜபக்ஸ இலங்கைக்குள் முடக்க பட்டார் .
இதனை அடுத்து இப்போது அவர் கட்டு நாயாக்க ஊடாக அமெரிக்காவுக்கு தப்பபி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு இவர் தப்பி ஓடிய நிலையில் ,ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த
ஏனையவர்களும் தப்பி ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமனம்
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமனம்
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமணிக்க பட்டுள்ளார் .,
இளவரசி இரண்டாம் எலிசபெத் மரணமான நிலையில் ,அவரது இடத்திற்கு சாள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்க பட்டுள்ளார் .
இனி வரும் காலங்களில் பிரிட்டன் மன்னராக சாள்ஸ் திகழ்வார் என தெரிவிக்க பட்டுள்ளது.
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி உணவுப்பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின்
உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று (08) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்
பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி
நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்தபோது கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை சுகாதார அதிகாரிகளால் இன்னொரு உணவகத்துக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தனர். அதன் உரிமையாளரை
10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள்
- எலிசபெத் ராணியார் மறைவு தொடர்பில் தமுகூ தலைவர் மனோ கணேசன்
“லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் மறைந்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எமது ஆழ்ந்த
அனுதாபங்களை பிரித்தானிய அரச குடும்பத்துக்கும், மக்களுக்கும், அரசுக்கும் தெரிவித்து கொள்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியதாவது,
எமது ஞாபகத்தில் எலிசபெத் மகாராணியார் பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம். முடியாட்சி என்பது காலனியாதிக்கமாகி எம்மை ஆண்டது.
அது அன்றைய யுகம். இன்று ஜனநாயக யுகம். இரண்டிலும் வாழ்ந்து பெருமை பெற்ற ஒரே பிரித்தானிய அரசி “லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் ஆவார்.
போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆகியோர், இலங்கை தீவின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து இருந்தாலும், முழு இலங்கை தீவையும் கைப்பற்றி ஒரே நாடாக்கியது, பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
அதன்படி அதுவரையில் வடக்கில் இருந்த தமிழரசாட்சி நாட்டையும் இணைத்து, ஈழத்தமிழர் இறைமையையும் இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் 1833ம் வருடம் கொண்டு வந்ததும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதேபோல் 1823ம் வருடம் முதல், இந்திய வம்சாவளி மலையக தமிழரை தமிழகத்து தென் மாவட்டங்களிலிருந்து, இலங்கைக்கு கொண்டு வந்து, வளம்
கொழிக்கும் பெருந்தோட்டங்களை அமைத்து, இலங்கையை செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக்கியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதன் முன்னரே இலங்கை வந்து ஆண்ட, இலங்கை தீவின் அதிகாரபூர்வ கடைசி மன்னனான இந்திய வம்சாவளி நாயக்க தமிழன் ராஜசிங்கனை 1815ல், தோற்கடித்ததும், பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக இலங்கை மாறியதால், அதற்கு அவசியமான வீதி, ரயில் சாலை, துறைமுகம், நகர அமைப்பு, அரச பணி சேவை ஆகிய உள்நாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
இத்தகைய பற்பல வரலாற்று நடப்புகளுக்கு அதிகாரபூர்வ
தலைமை பொறுப்பு கொண்ட எலிசபெத் மகாராணியார், 1823, 1833
வருடங்களில் நடந்த நிகழ்வுகளால் இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாமல் கொழுந்து விட்டு எரியும் தீ
அணையுமுன் மறைந்து விட்டாரே என தோன்றுகிறது. ஒப்பீட்டு வயதில் குறைந்தவரான புதிய பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ்,
இலங்கை விவகாரங்களில் பிரித்தானியாவுக்கு இருக்கின்ற தார்மீக பொறுப்புகளை நிறைவேற்ற அக்கறை கொள்வார் என நம்புவோம்.
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார் .
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மராத்தி ஏறி கோப்புகளை வெட்டி வீழ்த்த எரிய குடும்பஸ்தரே .மரத்தில் இருந்து வீழ்ந்து பி[அலியாகியுள்ளார்
இவரது சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனையின் பாய்ந்தனர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது.


















