Tag: செய்வது எப்படி
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu ,மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்..
மீனை வெட்டி உப்பு மஞ்சல் போட்டு கழுவவும் .
Fish – விளை மீன் 1kg
Onion – வெங்காயம் 1
Green Chilli – பச்சை மிளகாய் 3
Fenugreek – வெந்தயம் 1 tablespoon
Tamarind – புளி
Curry leaves – கருவேப்பிள்ளை
Chilli powder – மிளகாய் தூள் 3 tablespoon
Salt – உப்பு
Coconut milk – தேங்காய் பால்
Garlic – உல்லி 3 cloves
Cumin Seeds – சின்னசீரகம் 1 tablespoon
சிறிதளவு எண்ணெய் விட்டு கருவேப்பிளை , பெரியசீரகம் , வெந்தயம் , பச்சைமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும் பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் .
பின்னர் அதில்புளி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும், பின்னர் அதில் கெட்டியான தேங்காய் பால் விட்டு கொதிக்கவிடவும், கொதித்த குழம்பில் மீன் துண்டுகளை போட்டு வேக விடவும் ..
சிறிது நேரத்தில் சுவையான மண் சட்டி மீன் குழம்பு தயார்.
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
பிரியாணி செய்வது எப்படி
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி HOW TO MAKE VEGETABLE BIRYANI ,காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது தொடர்பாக இந்த காணொளியில் முழுவதுமாக பார்க்கலாம் கடைசி வாயில் மிக இலகுவான ஈஸியாக செய்வது எப்படி.
இந்த மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்வது எவ்வாறு அதனை சுவையாக நாங்கள் உண்டு கொள்ள முடியும் என்பதற்காக கீழே செய்முறை விளக்கம் தரப்படுகிறது .
காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களும் காணப்படுகின்றன இதுபோன்று நீங்களும் சமைத்து வீட்டிலே சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள் மக்களே.
மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்)
பாஸ்மதி அரிசி 1 கப் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1
கரெக்ட் 1 ,போஞ்சி 3 அல்லது 4,பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு
50 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி 100 கிராம் புதினா மல்லி இலை 50 கிராம் என்னை அல்லது நெய் 3 டீஸ்பூன்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி
அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி
அரைச்சு வச்ச கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி .
வாங்க மீன் அரைச்சு வைத்தால் மிக சுவையாக இருக்கும் .
மீன் குழம்பு என்றாலே தனி பிரியம் தாங்க .
மீனுக்கு மாசல சேர்த்து குழம்பு வைத்தால் ,உண்ணும் பொழுதே செமையாக இருக்கும் .
அவ்வாறான இந்த மீன் குழம்பு செய்வது எப்படி, என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க .
நாம வீட்டில மீன் குழம்பு செய்திட என்ன பண்ணுவோம் ,அதில் விடுகின்ற தவறு என்ன என்பதை ,இந்த மீன் குழம்பு சமையலில் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க .
அருமையான அட்டகாசமாக மீன் குழம்பு செய்திட நாம் என்ன செய்திட வேண்டும் ,.
வாங்க ரசித்து வைத்த மீன் குழம்பு எப்படி என்பதை பார்ப்போம் .
நண்டு குழம்பு செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்
நண்டு குழம்பு செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்
நண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை வாங்க பார்க்கலாம் .
நண்டு குழம்பு செய்வதற்கு ,மிகவும் பொறுமை தேவைங்க ,அந்த நண்டு குழம்பில் உள்ள ,நண்டுகளை சாப்பிடவும் பொறுமை வேணும்ங்க
ஏன் எனறால் ,நண்டு கால்களை உடைத்து ,அந்த நண்டு கால்கள் , கைகளில் குற்றிவிடாது சாப்பிட வேண்டும் .
தவிர நண்டு கிரந்தி வகையைசேர்ந்தவை .எல்லோருக்கும்நண்டு ஒத்து கொள்வதில்லை .
ஒவ்வாமை தன்மை அதிகம் காணப்படும் .அதனால் தான் நண்டு ,றால் போன்ற உணவுகள் சிறுவர்களுக்கு வழங்குவதை அதிகம் மக்கள் தவிர்த்து வருகின்றனர் .
அவ்வாறான நண்டு குழம்பு ,எப்படி செய்வது என்பதை ,இதில பார்க்கலாம் வாங்க .
குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி How To Make Kuska in Tamil
குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி How To Make Kuska in Tamil
குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி, என்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .
குஸ்கா பிரியாணி ,சோறு போன்ற சமையல் தான் ,ஆனால் கலவை ,மற்றும் செய்முனை சற்று வித்தியாசம் அவ்வளவு தாங்க .
நாள் தோறும் மக்கள் உண்ணும் உணவுகளில் ,சோறு முக்கியமான ஒன்றாகவும் ,தமிழர்களின் தேசிய உணவுகளில் ஒன்றாக உள்ளது .
அவ்வாறான தேசிய உணவுகளில் ஒன்றான சோறுக்கு பதிலாக, இந்த குஸ்கா சாப்பிட்டு வாங்க செமையாக இருக்கும் .
பல சத்துள்ள உணவு கலவையில் , இந்த குஸ்கா பிரியனில் உள்ளது .
மேலும் இந்த குஸ்கா பிரியாணி செய்வது, மிக இலகுவான ஒன்றாகும் .
வாங்க இப்போ நாங்க ,இந்த குஸ்க செய்வது, எப்படி என்பதை பார்க்கலாம் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி



































