Author: நலன் விரும்பி
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை
ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது
உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது
அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,
மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன
இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது
இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்
கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்
இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்
இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது
- வன்னி மைந்தன் –
தொழிலபதிபரை மணந்தார் பாடகி
தொழிலபதிபரை மணந்தார் பாடகி
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஸ்வாகதா தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார்.
தொழிலபதிபரை மணந்தார் பாடகி ஸ்வாகதா
கணவருடன் ஸ்வாகதா
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஸ்வாகதா. இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில்
இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
தனது திருமண விழாவின் படங்களை தற்போது பகிர்ந்து கொண்ட ஸ்வாகதா, “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன்,
நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வாகதா
ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் எர்பில் இராணுவ முகாம் மீது ஆளில்லா
உளவு விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் குறித்த முகாமின் சேதங்களை அமெரிக்கா
படைகள் மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்
கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்
ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க தயாராகி வருகிறது ,நாள்
தோறும் ஏற்ற படும் விலைவாசி மற்றும் அதனால் ஏற்படும் மக்கள் பாதிப்புக்களை
கருத்தில் கொள்ளாது மகிந்தகுடும்ப ஆட்சி நாட்டை சுடுகாடாக்கி வருகிறது
நாட்டினை முறையாக வழிநடத்த முடியாதது திணறி வருகிறது ,இதனால் சீற்றம் முற்றுள்ள முன்னாள் பங்காளிகளான அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஒன்று திரண்டு
மாபெரும் போராட்டங்களை தொடராக நடத்தவும் ,தொழில் சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது
விரைவில் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டு புதிய கூட்டணி ஆட்சி ஒன்று அரங்கேறும் களம் ஒன்று தயாராகி வருகிறது
தாம் விரித்த வலையில் தாமேசிக்கி கொண்ட நிலையில் மகிந்த ஆட்சி சிக்கி தவிக்கிறது
சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்
சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்
சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்
சேகுவேரா
மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.
அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா ராணுவம் கடந்த 1967-ம் ஆண்டு கைது செய்தது. காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற
கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கட்டிடத்தில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
கம்யூனிஸ்டுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த அப்போதைய பொலிவியா அதிபர் ரேனே பாரியன்டோஸ், சேகுவேராவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார். அதனை
நிறைவேற்ற ராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ராணுவ வீரர் மரியோ, சேகுவேராவை சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பாக மரியோ அப்போது கூறுகையில், சேகுவேராவை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவரது ஒளி பொருந்திய கண்களை பார்த்து மிகவும் தடுமாறியதாகவும்,
அதற்கு சேகுவேரா, நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல் படுங்கள்’ என ஆறுதல் கூறினார் என்றும் தெரிவித்தார்.
சேகுவேரா
30 ஆண்டுகள் பொலிவியா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மரியோ அதன்பிறகு பத்திரிகையாளர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்.
தற்போது ராணுவ வீரர் மரியாவுக்கு 80 வயதான நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்
மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்
இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய டீச்சர் ஒருவர்
16 வயது மாணவனை கடந்த நான்கு வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார்
குறித்த மாணவனுடன் அறுபதுக்கு மேற்பட்ட தடவை கொட்டல்கள்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்
மேலும் பாடசாலையின் கணனி அறையிலும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பல நாள் திருட்டு ஒரு நாள் சிக்கும் என்பது இதைத்தான் போலும்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
இலங்கை நயினகாடு பகுதியில் சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
வீட்டில் இருந்து விறகு சேகரிக்க சென்றவேளை இந்த விபத்தில் சிக்கி மரணித்துள்ளனர்
மரணமான இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தஹ் 13 வயது சிறுவர்கள் என தெரிவிக்க
பட்டுள்ளது ,குறித்த சிறுவர்கள் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்
உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்
அமெரிக்கா Washington, D.C. பகுதியில் உள்ள உணவாகம் ஒன்றுக்குள் வேகமாக
பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்தது
இதன் பொழுது இருவர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
சாரதியும் காயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு
கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய தமிழர் தம் தேசிய விடுதலை
அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அதன் அமைப்பை
முற்றாக அழித்த கருணா அம்மான் சிங்கள மக்களினால் கொண்டாட பட்டார்
அவ்விதமான இவர் தற்போது கோட்டாவின் உத்தரவின் பேரில் வீட்டு காவலில் வைக்க
பட்டுள்ளதக உள்ளதாக கசிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மட்டக்களப்பில் தேர்தலை சந்தித்து மக்களினால் தோற்கடிக்க பட்டு விரட்டியடிக்க
பட்ட நிலையில் ,கோட்டாவும் திடீரென பிறப்பிக்க பட்டுள்ள இந்த உத்தரவினால் இவர்
மனம் உடைந்து உள்ளார் என அந்தப்புர தகவல் ஒன்று தடல் புடலாக பேச படுகிறது
காட்டி கொடுத்த கருணா அம்மானுக்கு வந்த சோதனையை பாருங்க ,இது வதந்தியா இல்லை மெய்யா என்பதை அம்மான் தான் வெளிப்படுத்தனும்
18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
இலங்கை ஆளும் ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் SJB MP Harin Fernando தனது
வீட்டுக்கு பாவித்து வந்த மின்சாரத்தின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
இவை சுமார் 18 லட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்வும் இதுவரை அதனை
இவர் செலுத்தவில்லை என தெரிவித்து அவரது மானத்தை வாங்கியுள்ளது
மக்களினால் தெரிவு செய்ய பட்ட பாராளும்னற உறுப்பினரே இவ்விதம் எனின்,
சாதாரண கூலி மக்கள் என்னதான் செய்வார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது.
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள
கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது
இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது
உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது
ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது
3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்
.3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.
இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர்.
பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, காயமடைந்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அயலவர் ஒருவர் தெரிவிக்கையில்,
தலை பகுதிக்கு தாக்கப்பட்டுள்ளது. மகள் பேசினாள். அவர் கூறுகிறார்.. என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். தந்தை அடிக்கவில்லை என கூறினார். தூங்கும் போது தாக்கியுள்ளார்
முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
இலங்கையில் உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து 13ஆண்டுகள் கடந்த நிலையிலும்
தற்போதும் முள்ளி வாய்களை பகுதியில் ஆயுதங்கள் மீட்க பட்டு வருவதாக ஆளும்
அரச சிங்கள படைகள் தெரிவித்துள்ளன
இவ்விதம் இரட்டை வாய்களை பகுதியில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகள் பேரை உச்சரித்து சிங்கள மக்களை உசுப்பேற்றும் நகர்வின் நடவடிக்கை திட்டமிடல் இதுவாக நோக்க படுகிறது
சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்
சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்
இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி
நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது
இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்
சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்
சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்
ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?
இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக
அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்
இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது
ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது
இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஏழுபேர்
மரணமாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தொற்று குறைவடைந்து செல்வதாக தோற்ற பாட்டில் இலங்கை
சுகாதர அமைச்சு கருத்துரைத்துள்ளது
மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி
மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி
தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி வீடியோ
வரலட்சுமி சரத்குமார்‘
‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி
சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’
உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார்
இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட
கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்
முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்
இலங்கை வடக்கு முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் பயனப்டுத்த பட்ட
சமையல் எரிவாயு சிலிண்ட வெடித்து சிதறியது
எனினும் இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
இலங்கையில் தொடராக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது
இது ஆளும் ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு நடத்த பட்டும் படுகொலை அரங்கேற்ற நிகழ்வின் ஆரம்ப பகுதி என நம்ப தோன்றுகிறது
மக்களை அச்சுறுத்தும் முதல் கட்ட நகர்வாக பார்க்க படுகிறது
சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்
சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
சென்னை மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்
நயன்தாரா
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,
நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்
பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய
செறுள்ளனர். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்
இந்திய வல்லாதிக்கம் பாகிஸ்தான் நாட்டுக்குள் ஏவுகணை தாக்குதலை
மேற்கொண்டது ,இந்த ஏவுகணை தாக்குதலினால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவியது
தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டுக்குள் குறித்த
ஏவுகணைகள் செலுத்த பட்டு விட்டதாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்க பட்டுள்ளது
இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது









