Tag: மரணம்தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
Author: நலன் விரும்பி Published Date: 12/03/2022 Leave a Comment on மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
இலங்கை நயினகாடு பகுதியில் சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
வீட்டில் இருந்து விறகு சேகரிக்க சென்றவேளை இந்த விபத்தில் சிக்கி மரணித்துள்ளனர்
மரணமான இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தஹ் 13 வயது சிறுவர்கள் என தெரிவிக்க
பட்டுள்ளது ,குறித்த சிறுவர்கள் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






