Tag: உணவகத்திற்குள் புகுந்த கார்
Posted in உலக செய்திகள்
உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 12/03/2022 Leave a Comment on உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்
உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்
அமெரிக்கா Washington, D.C. பகுதியில் உள்ள உணவாகம் ஒன்றுக்குள் வேகமாக
பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்தது
இதன் பொழுது இருவர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
சாரதியும் காயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
Posted in Uncategorized
லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 02/03/2022 Leave a Comment on லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்
லண்டனில் உணவகத்திற்குள் புகுந்த கார் – தப்பிய மக்கள்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Knoxbridge cafe ஒன்றுக்குள் வேகமாக பயணித்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அந்த உணவகத்தின் சுவரை இடித்து உள்ளே நுழைந்துள்ளது
இதில் சாரதி பலத்த காயமடைந்துள்ளார் ,ஆனால் அங்கு நின்ற மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






