Tag: ஏவுகணை தாக்குதால்
Posted in Uncategorized
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்
Author: நலன் விரும்பி Published Date: 11/03/2022 Leave a Comment on பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதால்
இந்திய வல்லாதிக்கம் பாகிஸ்தான் நாட்டுக்குள் ஏவுகணை தாக்குதலை
மேற்கொண்டது ,இந்த ஏவுகணை தாக்குதலினால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவியது
தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டுக்குள் குறித்த
ஏவுகணைகள் செலுத்த பட்டு விட்டதாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்க பட்டுள்ளது
இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது






