முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in Uncategorized

கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய தமிழர் தம் தேசிய விடுதலை

அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அதன் அமைப்பை

முற்றாக அழித்த கருணா அம்மான் சிங்கள மக்களினால் கொண்டாட பட்டார்

அவ்விதமான இவர் தற்போது கோட்டாவின் உத்தரவின் பேரில் வீட்டு காவலில் வைக்க

பட்டுள்ளதக உள்ளதாக கசிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மட்டக்களப்பில் தேர்தலை சந்தித்து மக்களினால் தோற்கடிக்க பட்டு விரட்டியடிக்க

பட்ட நிலையில் ,கோட்டாவும் திடீரென பிறப்பிக்க பட்டுள்ள இந்த உத்தரவினால் இவர்

மனம் உடைந்து உள்ளார் என அந்தப்புர தகவல் ஒன்று தடல் புடலாக பேச படுகிறது

காட்டி கொடுத்த கருணா அம்மானுக்கு வந்த சோதனையை பாருங்க ,இது வதந்தியா இல்லை மெய்யா என்பதை அம்மான் தான் வெளிப்படுத்தனும்