Author: நிருபர் காவலன்
கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்
கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய்
உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில்
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி,
கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.
இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்
இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு
மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது
அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை
பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.
பெரும் முதலைகள் அரசியல் செல்வாக்குத்தான் இந்த நோய்களை உருவாக்காகி வருகின்றனர் என்ற சர்ச்சையை தற்போது எழுந்துள்ளது
ஈராக்கிய இராணுவ தளபதி கடத்தல்
ஈராக்கிய இராணுவ தளபதி கடத்தல் – பதட்டத்தில் இராணுவம்
ஈராக்கிய அன்பர் மாவட்ட பகுதிக்கு பொறுப்பான இராணுவ தளபதி மர்ம நபர்களினால் கடத்தி
செல்ல பட்டுளளார் ,இவர் அந்த மாகாணத்தில் உலவிய தீவிவாதிகளை அடக்குவதில் பெரும் பங்கு
வகித்தவர் ,
அவ்வாறான திறன் மிக்க இந்த தளபதி திடீரென கடந்த பட்டுள்ளது ,இராணுவதினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
இவரை கடத்தி சென்றது யார் என்பது இதுவரை தெரியவில்லை ,தொடர்ந்து இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கிவிட ப்பட்டுள்ளன
காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்
காங்கோவில் எரிமலை வெடிப்பு – 40 பேரை காணவில்லை -20,000 பேர் ஓட்டம்
காங்கோவில் எரிமலை வெடித்து சிதறியதால் இருபதாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் மேலும்
நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்
மேலும் பல தடவை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது,இதனால் வீடுகள் பலநூறு தரை மட்டமாகியுள்ளது
,மக்கள் பீதியில் வீதிகளில் வசித்து வருகின்றனர்
உள் நாட்டு போர் ஒருபுறம் இடம்பெற்ற வண்ண இருக்க ,இயற்கையும் அந்த மக்களை துரத்திய
வண்ணம் உள்ளது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video
ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video
ஈரான் நாட்டின் மிக முக்கிய இராணுவ தளம் மீது அடையாம் தெரியாத விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன
இந்த தாக்குதலில் அந்த இராணுவ தளம் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன,இஸ்ரேல்
நாட்டின் மீது பலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தினர் ,அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஈரான் .
அதனை அடுத்து இஸ்ரேல் இராணுவம் இந்த பழிவாங்கும் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் கருத்துக்கள் விரைவில் தாக்குதல் நடத்துவோம் என்பதாக மறை
பொருளில் பல விடயங்களை வெளிப்படையாக தெரிவித்து வந்திருந்தனர்,அவை இப்போது உறுதியாகியுள்ளது ,
மேலும் இவர்கள் இலக்கு ஈரான் ஏவுகணை தளம் ,மற்றும் அணு உலை மீது ,விரைவில் இங்கே
தாக்குதல் நடத்த இஸ்ரேல் முனையும் என்பதாக மீள்வும் அடித்து கூறுகிறோம் ,
அத்துடன் முக்கிய தலைவர்கள் ,தளபதிகளை கொலை செய்யும் நிலைப்பாட்டில் அமெரிக்கா
,இஸ்ரேல் கூட்டாக இணைந்தது செயல் பட்டு வருகின்றமை இராய தந்திரிகள் அசைவுகள் ஊடக காண முடிகிறது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
விமானத்தில் பயணித்தவர் பல்லை உடைத்த பெண் – நடுவானில் நடந்த பயங்கரம்
விமானத்தில் பயணித்தவர் பல்லை உடைத்த பெண் – நடுவானில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா நோக்கி பறந்து கொண்டிருந்த Southwest விமானமொன்றில் பயணித்த இளம் பெண்
ஒருவர் அதில் பயணித்த சக பயணி மீது திடீர் தாக்குதலை நடத்தினார்
இவரது இந்த தாக்குதலில் சிக்கி குறித்த நபர் இரு பற்களை இழந்துள்ளதுடன் ,முகத்திலும் பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
விமானங்களில் இவ்விதம் நடக்கும் சம்பவங்களினால் ,அதில் பயணிக்கும் பயணிகளுக்கு
தண்டணைகள் அதிக படுத்தும் நோக்கில் விமான நிறுவன சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றனவாம்
ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை
ரசியாவின் அணுகுண்டுகளை காவி செல்லும் விமானங்கள் சிரியாவுக்கு வருகை
பத்து ஆண்டுகளை கடந்து போர்க்களமாக விரிந்து ,பரந்து செல்லு சிரியாவில் ரசியாவின் மூன்று
அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட Tu-22M3 bombers விமானங்கள் தரை இறங்கியுள்ளன
இந்த விமானங்கள் வருகை இராணுவ வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது ,ரசியா சிரியாவில் வைத்து அணுகுண்டு தாக்குதல் ஒத்திகை ஒன்றை
நடத்தவோ ,அல்லது அயல் நாடு ஒன்றின் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்த கூடும் எனவும்
,அப்போது அதனை முறியடிக்க இந்த விமானங்கள் பயன் படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை
பலஸ்தீனத்தில் ,கமாஸ் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையில் நடந்த 12 நாள் சமரின்
பொழுது இஸ்ரேல் இழப்புக்கள் இப்பொழுது வெளிவர ஆரம்பித்துள்ளன
4000 ஆயிரம் ரொக்கட் தாக்குதலை ஜிகாத்,மற்றும் கமாஸ் போராளிகள் மழை போல ஏவினர் ,இந்த
பதட்டத்தின் பொழுது ஐரோம் ஏவுகணை எதிர்ப்பின் மூலம் இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய உளவு விமானம் ஒன்றை ,தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தினர்
காசாவில் நடந்த பல தாக்குதலுக்கு மேற்படி விமானமே பெரும் பங்காற்றியது ,அவ்விதமான விமானத்தையே இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது
இந்த விமானத்தின் இழப்பால் ,இராணுவ தலைமை பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்ததாக
,இராணுவ நெருங்கிய வட்டாரங்கள் ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது
இது போன்ற மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது
பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல் இராணுவ மையத்தை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி இருந்ததையும்
,அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த விடயம் அப்பட்ட்டமாக வெளிக்காட்டுகிறது ,
எதிரி விமானத்தையும் ,தமது விமானத்தையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத பதட்டத்தில்
இஸ்ரேல் இராணுவம் சிக்கி இருந்தது எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்
இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்
இஸ்ரேல் இராணுவத்திடம் 80 to 300 வரையிலான அணுகுண்டுகள் உள்ளனவாம் ,
இவற்றுள் விமானங்களில் இருந்து வீச படும் குண்டுகளும் உள்ளடக்க படுவதாக முக்கிய உளவு நிறுவனம் திகில் செய்தியை வெளியிட்டுள்ளது
கமாஸ் ரொக்கட் தாக்குதலை அடுத்து மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது ,கமாஸ்
ரொக்கட் வீச்சு அணு உலைகளை மையமாக வைத்து நடத்த பட்டன ,மேலும் மிக முக்கிய
பாதுகாப்பு மையம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானது ,அங்கே நிலத்தடியில் இந்த அணுகுண்டுகள்
இருபதடிக்கு கீழே பாதுகாப்பாக வைக்க பட்டுள்ளதான தகவல் கசிகிறது-மேலும் நீராடியால் சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டுகளும் உள்ளனவாம்,
மேற்படி விடயத்தினை அடுத்து ,ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டுகளை வீசலாம் என்பதாக தெரிகிறது ,
அவ்விதம் எனின் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து ,தமது பொது எதிரியான ,ஆங்கில
வல்லாதிக்க மற்றும் அதன் ஆதரவு சகதியை வேட்டையாடும் காலம் புதிதாக தோற்றம் பெற்றுள்ளது
அந்த ஒன்று படுதலை அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் தலைமை உருவாக்காகி கொடுத்துள்ளது என்பதே வெளிப்படையாக உள்ளது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு Moderna’s ஊசி – வெற்றிகர செயல்பாடு
12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு Moderna’s ஊசி – வெற்றிகர செயல்பாடு
உலக அளவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து அந்த மக்களை காப்பாற்றி
கொள்ள தற்பொழுது பல தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
மேற்படி தடுப்பூசிகளில் சிறுவர்களுக்கு செலுத்த படும் ஊசிகள் சோதனையிடப்பட்டுள்ளன
அவற்றில் தற்போது , நூறு வீதம் அதி பலனை Moderna’s COVID-19 vaccine அளிப்பதாக அந்த
நிறுவனம் தெரிவித்துள்ளது ,கனடா ,அமெரிக்கா ,உள்ளிட்ட நாடுகளில் இந்த மருந்து அதிக
பாவனையில் உள்ளமை குறிப்பிட தக்கது
ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு
ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு
ஈசன் ,துருக்கியின் சுமார் 144 கிலோ மீட்டர் நீளமான எல்லைகளில், பாதுகாப்பபு கடுமையாக்க
பட்டுள்ளது .உளவு விமானங்கள் ,வான் ஊர்திகள்,மற்றும் இராணுவ ரோந்து ,செய்திமதி
கண்காணிப்பு என பல மடங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
இரு நாடுகளுக்குள்ளும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்பதால இந்த உச்ச கட்ட பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
இஸ்ரேல் மீதான ,பலஸ்தீன போராளிகள் தாக்குதலுக்கு ஈரான் முக்கிய ஆயுதங்களை வழங்கியது
என்ற குற்ற சாட்டை இஸ்ரேல்பாதுகாப்பு அமைச்சு முன் வைத்துள்ளது
எனவே தான் ஈரானை அழித்திட இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொள்கிறது ,இவர்களது இலக்கு
,அணு உலை ,மற்றும் முக்கிய இராணுவவ நிலைகள் ,இதன் மீது தாக்குதல் நடத்திவிட்டால்
,ஈராக்கை போல ஈரான் அழிந்து விடும் ,பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்தலாம் என்பது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு திட்டமாக உள்ளது
இஸ்ரேலின் இந்த நப்பாசை ,பயனளிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?
மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?
புஸ் ஆட்சியில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து தற்போது
படிப் படியாக விலக்க படுகின்றனர் ,அதில் முதல் கட்டமாக அரசிவாசி படைகள் முற்றாக அங்கிருந்து அகற்ற படுகின்றனர்
தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா படைகள் பாரிய இழப்பை சந்தித்தன
,அதன் பின்னர் ,ஏற்பட்ட அரசியல் மாறுபட்ட நிலைகளை அடுத்து இந்த படை விலகலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது
மத்திய கிழக்கு நாடு முழுவதும் ஆக்கிரமித்து , அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க
பயங்கரவாதம் என்றபோர்வையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வழ வேட்டை போரில் படு தோல்வியை சந்தித்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளை விட்டு ,தற்போது மத்திய ஆசியா நோக்கி அமெரிக்கா திரும்பியுள்ளது
குறிப்பிட தக்கது ,இங்கு அடி வாங்குமா ..? அல்லது முற்றாக அழியுமா ..?
ஏன் எனில் இங்குதான் சீனா ,வடகொரியா இந்திய உள்ளன .
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து
கமாஸ் தாக்குதல் வரலாற்று வெற்றி – ஹிஸ்புல்லா தலைவர் வாழ்த்து
இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மீது ,கமாஸ் மற்றும் ஜிகாத் போராளிகள் நடத்திய
அகோர ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது ,அது மட்டு
மல்லாமல் ,இரும்பு கோட்டைகள் என கருத்தை பட்ட ஆயுத கூடங்கள் ,தொழில் சாலைகள்
,இராணுவ விமான தளங்கள் என்பன இலக்கு வைத்து தாக்க பட்டன
இந்த தாக்குதலை அடுத்து இராணுவ ,உளவுத்துறைக்குள்,இஸ்ரேல் அதிரடி மாற்றங்களை
ஏற்படுத்தியது ,இது உள்ளக ரீதியாக பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது ,
இவ்வாறான நிலையில் இந்த அறிவிப்பை ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை ஒருவர் மரணம் – 13 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை ஒருவர் மரணம் – 13 பேர் காயம்
அமெரிக்கா தெற்கு கரலினோ பகுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சண்டையில் சிக்கி 14 வயது
வாலிபன் ஒருவர் பலியானார் மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயப்பட்டவர்களில் சிலர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,
மேற்படி தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?
கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மீது கமாஸ் ,ஜிகாத்த போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் ,இந்த ரொக்கட் தாக்குதலால் இஸ்ரேல் பலத்த சேதமடைந்து ,வரலாறு காணாத பேரழிவை அது சந்தித்தது
மேற்படி தாக்குதல் இஸ்ரேல் மீது இடம்பெற போகிறது என்பதை கண்டறிய மறந்த தற்போதைய உளவு தலைவர் செயல் பாடுகள் திறன் பட்டதாக இல்லாத காரணத்தால் நெத்தன்யாகு இவரை நியமித்துள்ளார்
இதுவே உளவுத்துறைக்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,புதிதாக நியமனம் பெற்றுள்ள David Barnea மிக சிறந்த நபர் எனவும் ,இவரது காலத்தில் இஸ்ரேல் சர்வதேச அளவில் பெரும் படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல் ,பல முக்கிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது
அவ்வாறான திறன் கொண்ட இவர் இஸ்ரேல் நாட்டுக்கு பலமாக இருப்பார் என கருதுகிறார் ஆளும் அதிபர் ,
ஆனால் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கையால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்கிறது என்பதையும் ,இஸ்ரேல் பலம் பொருந்திய எதிரிகளை வளர்த்து அதனால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர மறந்து போயினர்
இவரது குறி இப்பொழுது ஈரான் மீதே திரும்பியுள்ளது, ஈரான் அணு உலையை தகர்த்து பெரும் அடியை வழங்கிட இஸ்ரேல் பலத்த முனைப்பு காட்டி வருகிறது
88 வீதம் யுரேனியம் செறிவு பெற்றுள்ளதாக ஈரான்தெரிவித்து வருகிறது,
நூறு வீதம் முழுமையடைந்து விட்டால் ஈரான் அணுகுண்டை சோதனை செய்து விடும்,
அதற்கு முன்னர் அந்த நாட்டு அணு கூடத்தை அழித்துவிட இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது
அடுத்து இஸ்ரேல் நடத்த போகும் பெரும் தாக்குதல் ,ஈரான் அணு உலை தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது
அப்படியானால் போர் பெரிதாக வெடிக்க போகிறது ,அதற்கான முன் கள தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது,பெரும் மனித உயிர் பலிகள் ஈரானில் ஏற்பட போகிறது ,அதன் எதிரொலி இஸ்ரேலுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்
வன்னி மைந்தன் –
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது.
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும்.
இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை
குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில்
பொட்டாசியம் சத்து குறைந்து விடும். இதுதான் சோர்வு, வறட்சிக்கு காரணமாகிறது. இளநீர், மோர் மற்றும் பானகம், கரும்புச்சாறு போன்றவற்றை பருகுவதால் பொட்டாசியம் இழப்பை ஈடுகட்டலாம்.
தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை
துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுகளை ஈடுகட்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல்
பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும்.
இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.
சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது
குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, பொடாமஞ்சள், சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு
ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும்
சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்கா விமான தளத்திற்குள் வீழ்ந்து வெடித்த ரொக்கட் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈராக்கில் உள்ள US Ain al-Asad விமான நிலையத்திற்குள் மூன்று ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது
,இராணுவ நிலைகளுக்கு உள்ளே வீழ்ந்து வெடித்துள்ளதால் அதனால் ஏற்படட சேத விபங்கள் தெரிய வரவில்லை
இம் மாதத்தில் மூன்று தடவை இந்த குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது ,
ஈரான் தயாரிப்பிலான
ரொக்கட்டுக்களே இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்று முழுதாக
வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் சட்டம் நிறைவேற்றிய நிலையிலும் ,அமெரிக்கா
படைகள் அங்கிருந்து விலக மறுத்து வருகிறது
அதனை அடுத்தே தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
பயணிகளுடன் விமானம் கடத்தல் -வழிமறித்த போர் விமானங்கள்
பயணிகளுடன் விமானம் கடத்தல் -வழிமறித்த போர் விமானங்கள்
Ryanair விமான ஒன்று பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,அந்த விமானத்தை பெலரூஸ்
நாட்டின் வான் பகுதியில் திடீரென போர் விமானங்கள் சுற்றி வளைத்தன
உடனடியாக அந்த விமானத்தை Minsk பகுதி விமான தளத்தில் தரை இறக்கும்படி கட்டளை இடப்பட்டது ,
மேற்படி விமானத்தில் பயணித்த ஊடக நபர் ஒருவரை கைது செய்யும் நிலையில் இந்த விமானம்
மிரட்ட பட்டு அங்கு தரை இறக்க பட்டுள்ளது ,மேற்படி சம்பவத்திற்கு ஐநா ,மற்றும் அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன
பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?
பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் அமெரிக்கா விமான தளம்- ஈரான் -இலங்கை இலக்கா ..?
மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் ,ஆப்கான் நாட்டில் இருந்து
முற்றாக விலகுவதாக அறிவித்திருந்தது ,ஆனால்;தற்போது திடீரென ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் திடீரென புதிய விமானத்தை தளம் ஒன்றை நிறுவுகிறது
இந்த திடீர் விமானம் தளம் அமைப்பு ஈரானை இலக்கு வைக்க படுகிறதா ..? அல்லது இலங்கை ,இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமா என பல்வேறு பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன
ஐரோப்பாவை விட்டு வெளியேறும் அமெரிக்கா இராணுவம் பசுவுபிக் பிராந்தியங்களை இலக்கு வைத்து படைகளை குவித்து வருகிறது ,
சீனாவின் ஆதிக்கம் ஐரோப்பாவை அண்மித்து வரும் நிலையில் அதன் அரசியல் ,பொருளாதார பலத்தை உடைக்கும் நகர்வில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது
அப்படி என்றால் ஆசியா நாடுகளில் பெரும் போர் வெடிக்கும் அபாயமும் ,புதிய விமான தளம் உருவாகும் நிலை ஏற்படலாமென எதிர்பார்க்க படுகிறது
ஆசியாவில் போராடும் அமைப்புகளுக்கு புதிய நாடுகள் வழங்கவும் திட்டம் இதில் உள்ளடங்க படலாம் என எதிர் பார்க்கலாம் ,
ஏன் இலங்கையில் தமிழர் தேசம் புதிய நாடாக அல்லது மாநில சுயாட்சியுடன் கூடிய தீர்வு ஒன்று கிட்டும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது
2025 ற்கு பின்னர் இலங்கையில் தலைகீழ் அரசியல் நிலைகள் மாறும் என்பதை அடித்து கூறுகிறோம் .
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- வன்னி மைந்தன் –
லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா
லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா
உலகின் முதலாவது சோவியத் வல்லரசாக திகழ்ந்த ரசியா ,உடைக்கப்பட்டு அமெரிக்கா உலகில்
முதல் வல்லரசாக மாற்றம் பெற்றுள்ளது ,சதிகளின் மூலம் ரசியாவைஉடைத்து அதன் மூலம் முதல்தர வல்லரசாக அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது
அதன் பின்னர் ரசியாவால் மீள் எழுந்து கொள்ள முடியவில்லை ,ஆனாலும் ரசியாவுடன் தனித்து
சென்று அமெரிக்கா ஒரு போதும் சண்டையிட்டதில்லை ,அவ்விதம்ம் சென்றால் அமெரிக்கா அழிக்க பட்டு விடும் என்பதும் கள நிலவரம்
லேசர் ஏவுகணை சோதனை
இவ்விதம் நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருக்க ,ஆயுத போட்டி அதிகரித்துள்ளது ,புதிய ஆயுதங்களை கண்டு பிடிப்பதில் ரசியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அவ்விதம் தற்போது
கண்டு பிடிக்க பட்ட புதிய வகை லேசர் ஆயுதம் ஒன்றை சிரியாவில் வைத்து ரசியா சோதனை செய்துள்ளது
இந்த ஆயுத சோதனையின் பொழுது சுமார் அறுபது முக்கிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு அதன் சோதனையை நேரடியாக பார்வை இட்டனர்
சிரியாவுக்கு உதவி என்ற போர்வையில் களம் இறங்கிய ரசியா தனது புதிய ஆயுதங்களை அங்கு வைத்து தனது எதிரிகள் மீது சோதனை செய்து வருகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…
சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…
பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. சுறுசுறுப்பை கூட்டக்கூடியது. கொழுப்பு குறைந்தது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
முக்கியமான நோய் எதிர்ப்பு பொருளான ‘வைட்டமின் சி’, முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ கிடைக்கிறது. தொடர்ச்சியாக ‘வைட்டமின் சி’ உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
‘வைட்டமின் பி-5’, ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் பி-1’ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற் செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
முட்டைக்கோஸில் ‘வைட்டமின் கே’, நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் ‘வைட்டமின் கே’ விற்கு உண்டு.