Tag: beat.
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/08/2021 Leave a Comment on அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்கா கலிபோனியாவில் ஐந்து வயது சிசு ஒன்றை காட்டாது சிங்கம் ஒன்று இழுத்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற மக்கள் அதனை துரத்தி சென்றனர்
சிசுவை காப்பாற்ற சிங்கம் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது
இதில் சிங்கம் இறந்து போனது ,பலத்த கடி காயங்களுக்கு உள்ளான சிறுவன் தொடர் சிகிச்சை
பெற்று வருகிறான் ,தலையில் பலத்த கடி காயங்கள் காணப்படுவதக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது






