Tag: சீனா இராணுவம்
மூழ்கிய சீனா நீர்மூழ்கி |கப்பலோடு 55 சீனா இராணுவம் பலி|China’s Navy Lost A Submarine|
மூழ்கிய சீனா நீர்மூழ்கி |கப்பலோடு 55 சீனா இராணுவம் பலி|China’s Navy Lost A Submarine|
சீனா நாட்டின் இராணுவ ஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்று 55 பேருடன் மூழ்கியுள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் வலையில் சிக்கிய சீனா நீர்மூழ்கி கப்பல் ,கடலடியில் நடந்த பொறிவெடி வழியில் சிக்கியது .
தமது கப்பல் மூழ்கியது தொடர்பில் சீனா என்ன சொல்கிறது தெரியுமா .?தமது நீர்மூழ்கி மூழ்க காரணமாக விளங்கியவர்களை சீனா விட்டு வைக்குமா .?
அப்படி என்றால் விரைவில் அமெரிக்கா பிரிட்டன் கப்பல்களுக்கு ,கடலில் சீன பொறி வைக்கலாம் என எதிர் பார்க்கலாம் .China’s Navy Lost A Submarine.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்
சீனா இராணுவம் 13 வகை உலங்கு வானூர்திகள் களமிறக்கம்
சீனா இராணுவத்தினர் 2023 ஆண்டு தமது வான் படையில்
13 வகையான முதல் தர தாக்குதல் உலங்கு
வானூர்திகளை வடிவமைத்து களம் இறங்கியுள்ளனர் .
தாக்குதல் ,தரையிறக்கம் ,படைக்காவிகள் ,
சரக்கு உலங்குவானூர்திகள் ,
மருத்துவ உலங்குவானூர்திகள்
என வகையாக பிரிக்க பட்டு களத்தில் இறக்கிவிட்டுள்ளது .
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் ,
கடும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் ,
இந்த வான்படையின் புதிய வரவுகள் ,
ஆயுத போட்டியில் தாம் வல்லாதிக்கம் மிக்கவர்கள் என்பதை
சீனா எடுத்துக்காட்டுவதாக இந்த
வான்படை காட்சிகள் அமைய பெற்றுள்ளன .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பசுபிக் தெற்கு மற்றும் மேற்பகு கடல் பகுதியில் பாரிய இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருகிறது .
2050ஆம் ஆண்டு உலக வல்லரசாக தானே வலம் வரவேண்டும் என்கின்ற அடிப்படையில் சீனா திட்டமிட்டு நகந்து வருகிறது .
பசுபிக் பகுதியில் சீனா அமைக்கும் இந்த இராணுவ தளம் அவுஸ்ரேலியாவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது .
ஐரோப்பா மற்றும் உலக நாடுகளை தனது பொருளாதார வலைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டி வரும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் நகர்ந்த வண்ணம் உள்ளது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனாவின் இந்த படை நகர்வு மேற்குலக நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
நாடுகளுக்கு உதவி என்கின்ற வகையில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கவிழ்த்தது .
அதே போன்று தற்போது வெள்ளையர் நாடுகளை இலக்கு வைத்து சீனா நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வனவுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம் அந்த நாட்டின் வீதிகளில் உலாவி வரும் நிலையில் சீனா மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயராகி வருகிறது
அமெரிக்கா இராணுவம் அங்கு குவிக்க பட்டு வலிந்து தாக்குதல்களை நடத்த முனைந்தால் சீனா
பெரும் அதிரடி தாக்குதலை நடத்தி தாய்வானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
சீனாவின் இந்த திடீர் இராணுவ ,ஆயுத குவிப்பால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது





















