Tag: தற்கொலை தாக்குதல்
உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்
உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா தொடுத்துள்ள போரில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,உக்கிரேன் அமெரிக்கா எதிரி நாடுகளை மிரள வைத்து வருகிறது .
உக்கிரேன் களமுனையில் இரண்டு முசுலிம் நாடுகளின், உளவு விமானங்கள் பேசு பொருளாக பேச பட்டு வருகின்றன .
அதில் துருக்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி உக்கிரேன் ,தாக்குதலை நடத்தி , ரசியா படைகளிற்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது .
மறு முனையியல் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்களை கொள்வனவு செய்து ,உக்கிரேன் முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது .
உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் ,விமானங்கள் பாரிய இழப்பை உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்
உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் ,நேட்டோ நாடுகளின் ஏவுகணைகள் ஆயுதங்கள் என்பன உள்ளன .
அவர்களின் முக்கிய ஆயுதங்களை தோற்கடித்து , வெற்றிகரமாக ஈரானின் தற்கொலை தாக்குதல் கெமிக்காசிகள் தாக்குதல் நடத்தி வருகிறது .
இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும், பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈராக் போரின் பின்னர் ,ஈரான் தனது உளவு விமானங்கள் மற்றும் , விமானத்தின் தாக்குதல் வீச்சு மற்றும் இழப்புக்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அதனை வடிவமைத்து கொண்டது .
ஈரானின் இந்த கெமிக்காசிகள் விமானங்கள் ,உலக சண்டியரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றால் பாருங்கள்.
அதனால் என்னவோ தற்போது ,ஈரானின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதிகளிற்கு ,பிரிட்டன் அதிரடி தடை விதித்துள்ளது .
அவர்கள் ஈரானை விட்டு வெளியில் செல்ல முடியா நிலைக்கு தடைகளை விதித்துள்ளது .
இது உக்கிரேன் களத்தில் , இவர்களுக்கு ஏற்பட்ட ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்கம் என படுகிறது .
உக்கிரேன் களத்தில் ஐந்து நாடுகளின் ஆயுத சோதனைகள் இடம்பெற்று வருவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டியுள்ளது .
ஆனால் வடகொரியா வழங்கிய ஆயுதங்கள் விபரத்தை இதுவரை மூடிமறைப்பு செய்த படியே, அமெரிக்கா கூட்டணி நாடுகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்
தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்
சோமாலிய தலைநகர் Mogadishu பகுதியில் நடத்த பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி
நால்வர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இதனை சீர்குலைக்கும் முகமாக இந்த
தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
ஆப்கான் தலைநகர் காபூல் விமான தளம் மீது திடீரென தற்கொலை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்
ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது
தொடர்ந்து இது போன்ற குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது




















