Posted in Uncategorized

200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்

200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் போக்குவரத்து சேவை புரியும் நபர் ஒருவர் கொரனோ உயிர்

காக்கும் கருவியான ventilators களை திருடி சர்வதேச நாடுகளுக்கு விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

இவரினால் இதுவரை 200 கருவிகள் திருட பட்டு மூன்று மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளது

அமெரிக்கா, எப் பீ ஐ ,உளவுத்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர் சிக்கியுள்ளார்

மேற்படி விடயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Posted in Uncategorized

சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

சோமாலிய அரச இராணுவத்தினர் நடத்தியா திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் சிக்கி al-Shabaab அமைப்பே சேர்ந்த 38 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

மேற்படி தீவிரவாத குழுவினரால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வரும் நிலையில் ,இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

எனினும் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்த கூடு என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

    ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

    எமன் நட்டு இராணுவத்தினர் நடத்தி வரும் கடும் போரில் சவுதியை இராணுவம் ,மற்றும் , ஆதரவு படைகள் வசம் இருந்த மிக முக்கிய பத்து பகுதிகள் மீட்க பட்டுள்ளன

    இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலையும் அடங்கும் என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

    தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகிறது ,இதில் 80 சவுதியை படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்

      கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்

      ஆப்கானிஸ்தான் Parwan மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 13 பேர் பலியாகியுள்ளனர்

      பொலிசாரை இலக்கு வைக்க பட்ட தாக்குதலில் இந்த மினிபஸ் சிக்கி சிதறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      எனினும் முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

        Posted in மருத்துவம்

        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

        வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது

        . பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.


        உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.

        அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான

        விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி

        இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்

        பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.

        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

        அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.

        சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை

        தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.

        வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்

        கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது.

        கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

        வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.

        அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம்,

        மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.

        Posted in மருத்துவம்

        மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்

        மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்

        மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம்

        செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

        புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

        இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

        மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்

        இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும்.

        பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.

        மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

        இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல்

        புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாக

        உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படுவது முக்கிய அறிகுறி என்கிறார்கள், மருத்துவர்கள்.

          Posted in உலக செய்திகள்

          அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

          அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

          தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

          இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும்

          நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.

          இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா

          நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

          கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

            உலக

            அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

            அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக

            தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
            இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்

            இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்

            துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த

            படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

              பிரிட்டனில் கார் மற்றும் வீட்டு காப்புருதி நிறுவனங்களுக்கு , அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
              FCA என்ற அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது ,

              அதாவது நீங்கள் பழைய வடிக்கையாளர் எனின், மதம் தோறும் காருக்கோ அல்லது வீட்டுக்கோ இன்சூரன்ஸ் பணம் 100 பவுண்டுகள் செலுத்துகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் .

              இதே தொகையே அடுத்து வரும் ஆண்டும் இதே சம நிலையை பேன வேண்டும் , இதைவிட 102 பவுண்டுகளாக அதிகரித்தால் அந்த நிறுவனம் தடை செய்ய படவுள்ளது

              FCA நிறுவனம் மேற்கொண்ட கடந்த பத்துவருட ஆய்வில் 4.2 மில்லியன் பணம் மேலதிகமாக இந்த காப்புறுதி பெற்றவர்கள் செலுத்தி உள்ளனர்

              மக்கள் பணத்தை அதிமாக்கி ஏப்பம் விடும் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளது ,

              இவர்கள் கூறுவது என்னவெனில் புதிய மற்றும் பழைய கஸ்ட்மர் அனைவரும் ஒரே அளவான பணத்தை செலுத்துவது தான் என்ற குற்ற சாட்டையே முன் வைத்துள்ளனர்

              அதனால் பல சட்டங்கள் அதிரடியாக மாற்றம் செய்ய பட்டுள்ளது ,மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,

              பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

              இது மக்களை காப்பாற்ற இந்த நிறுவனம் எடுத்த முடிவாகும்

              FCA என்றால் என்ன ..?

              மேற்படி நிறுவனம் என்பது ,நிதி கையாடல் செய்கின்ற அணைத்து நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய பட வேண்டும் ,அவ்வாறு பதிவு செய்ய படாத யாரும் நிதி தொடர்பான நிறுவனங்களை

              ஆரம்பிக்க முடியாது ,உதாரணம் ,வங்கி ,.அடைவுக்கடை,முதல் அனைத்தும் இதில் பதிவு செய்ய பட்டு அனுமதி பெற்று இருக்க வேண்டும்

              பிரபல வங்கிகள் எத்தனை மில்லியன் தண்டமாக செலுத்தியுள்ளனர் என்பதை குறித்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று தேடி பாருங்கள், நாம் சொல்லும் விடயம் தெரிய வரும்

                Posted in Uncategorized

                கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                நையீரிய நாட்டின் Katsina-Ala பகுதி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த பொக்கோ கராம் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த அப்பாவி மக்கள் 38 பேரை சுட்டு கொன்றுள்ளான்

                மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
                குழுவாகா நுழைந்து பாதுகாப்பை பேணியபடி இந்த தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

                கடந்த இரு நாளுக்கு முன்னர் இவ்வாறு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் நூறு பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                  Posted in உளவு செய்திகள்

                  அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

                  அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

                  பாகிஸ்தான் நாடு முதன் முதலாக தமது அணு குண்டு தயாரிப்பை 1998 ஆண்டு வெற்றிகரமாக தயாரித்து முடித்து வெற்றி கொண்டது

                  இந்த ஆண்டு அதன் சோதனை வெற்றிகரமாக நடத்த பட்டது ,அதன் பின்னர் அணுகுண்டுகளை கொண்டுள்ள நாடாக உலகில் இடம்பிடித்தது

                  அதன் 23 டாவது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக பாகிஸ்தான் கொண்டாடி மகிழ்கிறது ,இது

                  போலவே தற்போது ஈரானும் தனது சோதனையை தொடங்கிட இருக்கும் நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

                    லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

                    கடந்த 13 ஆம் திகதி லண்டன் இல்போர்ட்டில் நபர் ஒருவர் 32 வயது இளம் பெண் ஒருவரை கோரமாக கொலை செய்துள்ளார்

                    பிணமாக கிடந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு இடம்பெற்ற மரண பரிசோதனையில் இது

                    கொலை என கண்டு பிடிக்க பட்டதை அடுத்து தற்போது கொலையாளி கைது செய்ய பட்டுள்ளார் ,
                    கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                      Posted in Uncategorized

                      பிரான்ஸ் லாச்சப்பலில் தீவிரவாதி கத்தி குத்து – ஒருவர் மரணம்

                      பிரான்ஸ் லாச்சப்பலில் தீவிரவாதி கத்தி குத்து – ஒருவர் மரணம்

                      பிரான்ஸ் லாச்சப்பலில் முஸ்லீம் பயங்கரவாதி ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

                      மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் , ,மேற்படி சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                      இதே போன்ற தாக்குதல் சில மாதங்களு முன்னரும் இடம்பெற்றமை இங்கே குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள்

                        இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

                        இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

                        இரு கொரியா கடல் பகுதிக்குள் அத்துமீறி சீனாவின் 180 க்கு மேற்பட்ட மீன் பிடி படகுகள் நுழைந்து மேனி பிடியில் ஈடுபட்டுள்ளன

                        சீனாவும் ,வடகொரியாவும் நண்பர்களாக உள்ள பொழுதும் .இந்த அத்துமீறல் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை

                          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை

                          அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை

                          கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு

                          நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது

                          பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in உலக செய்திகள்

                            சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

                            உலக

                            சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

                            சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
                            ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

                            பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய

                            நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in மருத்துவம்

                              கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                              கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                              கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-

                              ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

                              கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன்

                              அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

                              ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை

                              கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு

                              ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள

                              வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது.

                              சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

                              அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

                              கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

                              இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

                              கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

                              சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து

                              கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும்.

                              அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

                              எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.

                              இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.

                                Posted in Uncategorized

                                சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

                                சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

                                சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

                                இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி அளிக்கும் புதிய புகார் எழுந்துள்ளது.

                                சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

                                ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு இந்த பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

                                இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை.

                                இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளார்.

                                புகார்

                                அதில், 20 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

                                  Posted in Uncategorized

                                  சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                                  சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                                  சிரியா நாட்டுக்குள் அழையாது நுழைந்த அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈரான் வேண்டுதல் விடுத்துள்ளது .

                                  மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை படுகொலை புரிந்து ,அவர்கள் வளம் கொழிக்கும் எண்ணெய்களை திருடி செல்கிறது அமெரிக்கா ,


                                  அவ்விதமான உலக கொள்ளையர்கள் அந்த மண்ணில் இருந்து விலக வேண்டும் என ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது .

                                  ஈரான் இந்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா படைகள் வெளியேறுமா என்பது சந்தேகமே

                                    Posted in Uncategorized

                                    AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                                    AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                                    உலகில் பரவி வரும் கொடிய கொரனோ நோயினை தடுக்க தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டன ,அதில் அதிகம் விற்பனையானது AstraZeneca ஆகும் ,ஆனால் அந்த ஊசியை செலுத்தியவர்கள்

                                    இரத்த உறைவால் இறந்தனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்ட நிலையில் ஐரோப்பாவில் தடை செய்ய பட்டுள்ளது

                                    அமெரிக்காவின் பைசர் ஊசியே அதிகம் பாதுகாப்பானது என தெரிவிக்க பட்டு செலுத்த பட்டு

                                    வருகிறது ,ரசியாவை தலமாக கொண்ட நிறுவனம் ஒன்று வெளியிட்ட புள்ளி விபர தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                    கீழ் வரும் பட்டியலில் நாடுகள் தழுவிய ரீதியில் இறந்த மக்கள் கணக்கை பாருங்கள்

                                    ஐயா சாமி ..அப்படி என்றால் எந்த ஊசி தாங்க பாதுகாப்பு ..? அரசியல் வியாபாரிகளே சொல்லுங்கப்பா …!

                                    fatal cases per million doses for Pfizer versus 17.9 for AstraZeneca. For Germany, the numbers are 29.9 versus 6.5,
                                    respectively, for the UK — 20.7 and 24.2, Norway — 164.3 and 44.6, Austria — 47.5 and 7.5, and Italy — 10.9 and 7.3.