Posted in Uncategorized

தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து

Posted in Uncategorized

முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

பலஸ்தீனத்தின் புதிய அதிபர் நியமிக்க பட்ட முதல் நாளில் பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன

இதனால் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,எகிப்த் மற்றும் அமெரிக்காவின் முயற்சியில் நிலவி வந்த அமைதி நிலை சீர்குலைந்துள்ளது

இம்முறையும் இஸ்ரேல் வலிந்த்து தாக்குதலை நடத்தியுள்ளது

இதனை அடுத்து கமாஸ் மீளவும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in பங்கு சந்தை Forex Trade

    16-06-2021இன்றைய பங்கு சந்தை நகர்வு இதுவாக அமைய பெறலாம்

    Hi Dear Friedns…

    I Hope Markaet will move like this today …buy area 1,40529 or 1,40123 ( dont panic buy 1,40123 this number )
    and sell area 1,41216 or 1,41809
    joker and funny maker a mosley today finish ….

    markel will travel nearley 7 to 13 Kilo Metar’s ( stop loser keep mind it this area) thanks from vanni

    16-06-2021இன்றைய பங்கு சந்தை நகர்வு இதுவாக அமைய பெறலாம்

    வாங்கும் இடம் 1,40529 அல்லது 1,40123 ..பதட்டம் இன்றி அதிக கீழ் உள்ள இந்த இலக்கங்களை தொட்டால் வாங்கி கொள்ளுங்கள்

    அது போலவே விற்கும் இடம் 1,41123 அல்லது 1,41809 ..மேலும் , இன்று 8 முதாழ் 13 கிலோ மீட்டர் தூரம் வரை சந்தை நகர்வு அமைய பெறலாம்

    மகிழ்ச்சி .நன்றி வன்னி

      Posted in Uncategorized

      சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா – விமான தாங்கி கப்பல்

      சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா – விமான தாங்கி கப்பல்

      தென் சீன கடலுக்குள் அமெரிக்காவின் US Navy aircraft carrier USS Reagan விமான தாங்கி கப்பல் நுழைந்துள்ளது
      இந்த கப்பலின் அத்துமீறல் நுழைவு சீனாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

      சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவே தாம் நுழைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

      பைடன் ஆட்சியில் இரண்டாவது தடவையாக இந்த கப்பல்கள் நுழைந்துள்ளது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

      Posted in உளவு செய்திகள்

      அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு

      அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் குண்டு வெடிப்பு

      ஈராக் தலைநகர் விமான நிலையத்திற்குள் அருகில் உள்ள அமெரிக்கா இராணுவ வளாகத்திற்குள்

      இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா படைகள் வாகன தொடரணி பாதிக்க பட்டுள்ளது ,


      இந்த குண்டு தாக்குதலில் அமெரிக்கா படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      ஈராக்கில் அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்

      மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்

      சோமாலியா General Dhagabadan இராணுவ பயிற்சி தளத்தின் மீது மனித வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      இதில்; அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்

      வெடி குண்டு நிரப்ப பட்ட கார் ஒன்றை ஒட்டி சென்று நடத்த பட்ட தாக்குதலில் ,இராணுவ

      தரப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,எனினும் இதுவரை அங்கு இடம்பெற்ற சேத விபரங்கள் தெரியவரவில்லை

        Posted in Uncategorized

        வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்

        வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்

        அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் காலை ஒரு மணியளவில் இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது

        Madisonville விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட பொழுது விமானம் விபத்தில் சிக்கி

        வீழ்ந்து நொறுங்கியது ,ஒரு இயந்திரத்தில் மட்டும் இயங்க வல்ல மேற்படி விமானம் விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஆறுபேரும் மரணமாகியுள்ளனர்

        மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

          சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

          சோமாலியா நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் அல்கொய்தா தீவிரவாத


          அமைப்புடன் தொடர்புடைய ஐம்பது கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்றுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது

          தொடர்ந்து கிளர்ச்சி படைகளிற்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in Uncategorized

            ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?

            ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?

            ரசிய அதிபரின் திடீர் உத்தரவில் இருபது நீர்மூழ்கி கப்பல்கள் மாற்றும் ,கப்பல்,மற்றும் விமானிகள்

            என்பன கலந்து கொண்ட பெரும் இராணுவ போர் ஒத்திகையை ரஷியா இராணுவம் நடாத்தியுள்ளது

            இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவுக்கு ரஷியா தாம் பலமானவர்கள் தான் என்பதை மீள நிரூபித்துள்ளது ,


            இந்த போர் ஒத்திகையில் பின்னர் ஆளும் ஜோ பைடன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

              Posted in உலக செய்திகள்

              சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்

              சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்

              சவூதி நாட்டின் Abha விமான தளம் மீது ஏமான் நாட்டு இராணுவத்தினர் திடீர் தாக்குதலை

              நடத்தியுள்ளனர் .இதில் அந்த விமான நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது

              இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

                கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

                இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

                இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

                இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

                இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 பேர் பெண்கள்.

                நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

                யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

                புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது.

                1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.

                  Posted in உளவு செய்திகள்

                  இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

                  இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு ஆயுத குழு நுழைவு – பெரும் தாக்குதல் நடத்த திட்டம்

                  இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்திற்குள் நுளையும் முகமாக சுற்றி திரிந்த ஆயுத குழுவின் படகினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுளள்து

                  இவர்கள் இந்த படகுகள் மூலம் தமிழகத்தில் பெரும் தாக்குதலை நடத்த திட்டம் ட்டுள்ளனர் ,
                  கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் நுழைந்து தாக்குத்தல் நடத்துவது இவர்கள் திட்டமாகும் .

                  இவர்க்ளின் நோக்கம் சீமானை கொலை செய்வதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது ,கோட்டபாய ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,

                  இவரது ஆதரவுடன் இந்த குழுக்கள் தமிழகத்திற்குள் புகுந்து பெரும் தாக்குதல் நடத்த திட்டம் இட்டுள்ளனர் என மத்திய புலனாய்வு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                  சீனாவின் ஆதரவுடன் ,இலங்கை திமிரோடு நடக்கிறது ,இலங்கை சீனா இணைந்து இந்த புதிய ஆயுத குழுவை உருவாக்கி, இந்தியாவுக்குள் நாசகார தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளனர் என்ற உளவுத்தகவல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  இந்தியாவை சீண்டும் கோட்டாவின் இந்த ஆபத்தான விளையாடல் பின்னர் ,இந்தியா தனது தேசிய பாதுகாப்பிற்கு என்ன செய்ய போகிறது என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                    Posted in Uncategorized

                    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

                    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

                    அவுஸ்ரேலியா நாட்டின் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுமி ஒருவரை நீராடியால் பதுங்கி வந்த சுறா ஒன்று திடிரென கடித்து குதறியது

                    சுறாவின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த சிறுமி ,அங்குநின்ற மக்களினால் காப்பாற்ற பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

                    பல நாட்கள் சிகிச்சையின் பின் தற்போது சிறுமி குணமடைந்துள்ளார் ,அவுஸ்ரேலியாவில் கடலில்

                    குளிக்கும் மக்களே கணவாய் ,மற்றும் சுறா தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    சுறா
                      Posted in உலக செய்திகள்

                      ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

                      ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

                      ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது

                      மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்

                      ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது

                      இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்

                      Posted in Uncategorized

                      மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video

                      மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video

                      மும்பையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                      மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ
                      காண்ட்ராக்டர் மீது குப்பையை கொட்டும் காட்சி
                      மும்பை:

                      மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி,

                      பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                      இந்நிலையில், சண்டிவாலி தொகுதியின் சிவ சேனா எம்எல்ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார். மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது.

                      இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான காண்ட்ராக்டரை வரவழைத்தார் எம்எல்ஏ. முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், காண்ட்ராக்டரை கண்டித்ததுடன், தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர

                      வைத்தார். அத்துடன், பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது கொட்டினர்.

                      காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காண்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால் நான் இவ்வாறு செய்தேன் என எம்எல்ஏ திலிப் லண்டே கூறினார்.

                        Posted in Uncategorized

                        39 மனைவிகள், 94 குழந்தைகள் – கணவர் மரணம் – கதறும் மனைவிகள்

                        39 மனைவிகள், 94 குழந்தைகள் – கணவர் மரணம் – கதறும் மனைவிகள்

                        ஜியோனா சனா என்பவரின் குடும்பத்தால் மிசோரமின் ஒரு கிராமம் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

                        39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்
                        ஜியோனா சனா குடும்பம்


                        மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை

                        உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் காலமாகிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

                        மேலும், ஜியோனா தானாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம்

                        குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என முதலமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

                          Posted in மருத்துவம்

                          அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                          அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                          முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

                          சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

                          முகக்கவச ‘அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்
                          முகக்கவச ‘அலர்ஜி’


                          கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசம் வாழ்க்கை

                          முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும்.

                          சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

                          https://www.youtube.com/user/ethiricom1

                          சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும். முகக்கவசம்

                          அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும்.

                          முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.

                          வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும்.

                          அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை

                          பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.

                          அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                          சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும்.

                          புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும். ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.

                          ‘எலாஸ்டிக்’ பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும். முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்க வேண்டும். அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏதுவாக முகக்கவசம்

                          சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். அதிக தளர்வும் கூடாது. எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம்

                          சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.

                          பெண்கள் வெளியே செல்லும்போது ஒப்பனை செய்து கொள்வதற்கு மறக்கமாட்டார்கள். முகக்கவசம் அணியும்போது அதனை தவிர்ப்பதுதான் நல்லது. ஏற்கனவே முகத்தை

                          மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.

                            Posted in மருத்துவம்

                            இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                            இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                            கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

                            இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி
                            கறிவேப்பிலை இடிச்ச பொடி
                            தேவையான பொருட்கள்

                            கறிவேப்பிலை – 1 கப்,

                            மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
                            உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
                            வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,
                            புளி – சிறிது,
                            பெருங்காயம் – 1 சிட்டிகை,
                            சிவப்பு மிளகாய் – 7,
                            உப்பு – தேவைக்கு,
                            எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
                            பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்.

                            செய்முறை

                            இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                            கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

                            அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.

                            ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

                            சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

                              Posted in உலக செய்திகள்

                              பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்

                              பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்

                              பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகையில் இரண்டு லட்சம் பவுண்டுக்ளுக்கு அதிகமான

                              பணமும் ,ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

                              பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து நடத்த பட்ட பெரும் முற்றுகையில் இந்த
                              போதைவஸ்து கும்பல் சிறை பிடிக்க பட்டுள்ளனர்

                                Posted in Uncategorized

                                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

                                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

                                இன்று அமெரிக்காவில் Austin’s downtown entertainment district பகுதியில் இரு நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 14 பேர் படு காயமடைந்துள்ளனர்

                                காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது