ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்


ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்

ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலில்
இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு ,

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு|isreal lost soldiers|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு|isreal lost soldiers|


இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு|isreal lost soldiers|

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ,
உலகிலே வர விட்டு கடும் தாக்குதலை தொடுதிரை ஹமாஸ்

வீடியோ

இஸ்ரேலில் எரியும் வீடுகள்|House on fire in isreal|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலில் எரியும் வீடுகள்|House on fire in isreal|

இஸ்ரேலில் எரியும் வீடுகள்|House on fire in isreal|

இஸ்ரேலில் வீழ்ந்த ரொக்கட்டுக்களினால் பல வீடுகள் எரிகின்றன ,
பதட்டமாகும் காசா ,உச்சம் பெறும் இராணுவ மோதல்கள் ,

வீடியோ

நாங்கள் மலர்ந்துவிட்டோம்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.

தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

-பிறேமா(எழில்)-

இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|


இஸ்ரேல் எங்கும் ரொக்கட் தாக்குதல் |rocket fired|


ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான் ஆதரவு படைகள்

ஜாபாலிய அகதி முகாம் 100 க்கு
மேற்பட்ட குண்டு வீச்சு 400 காயம்

வீடியோ

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ச்சால்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ச்சால்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ச்சால்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ச்சால் ,
இஸ்ரேலுக்காக தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
வீடியோ

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

கடந்த இரவு, உக்ரைனின் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.


இந்த பயங்கர தாக்குதலால் அங்கிருந்த கருவிகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளன .

உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்

இதனால் அந்த சுற்றுவட்டார மக்கள் மின்சாரம் ,நீர் இன்றி இருளில் சிக்கி கொண்டனர் ,மக்களை கேடயமாக வைத்து ரஷ்ய தாக்குதல் நாடதி வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது .

எனினும் இந்த தாக்குதலினால் மக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
என தெரிவிக்க .பட்டுளள்து

அதேவேளை உக்ரைன் பக்மூட் முன்னரங்கில் சில நூறு மீட்டர்களை,
தமது படைகள் மீட்டு விட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

வீடியோ

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
Posted in உலக செய்திகள்

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் சிறைபிடித்த கைதிகள் எண்ணிக்கை 240 ஐ விட அதிகம் என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
240 குடும்பங்களுக்கு இது உறுதி படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது .

ஆனால் அவர்களிடம் மேலும் நூற்றுக்கு மேலானவர்கள்,
இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்

இஸ்ரேலுக்குள் நுழைந்த கமாஸ் மக்கள் வாகனம்
,மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களை எடுத்து சென்றனர் .

.அதிலேஏ இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
ஆக்கிரமிப்பு எல்லையோரத்தில் குடி இருந்தவர்கள் இஸ்ரேல் இராணுவத்தின்


குடும்பங்களை சேர்ந்தவர் என்பதாலையே இஸ்ரேல் இராணுவம்
அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது .

ஆனால் இந்த கூற்றை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை .

வீடியோ

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war
Posted in உலக செய்திகள்

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

பாலஸ்தீனம் காசா பகுதியில் உள்ள கான்சர் மருத்துவமனை எம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதுஇந்த தாக்குதலில் அந்த மருத்துவமனை சேதமடைந்துள்ளதுisreal gaza war .


அங்குள்ள நோயாளர்களைவெளியேற்ற முடியா நிலையில்
மருத்துவமனை திணறிய வண்ணம் உள்ளது .

காசாவில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்|isreal gaza war

மருத்துவமனைகளை மூடி விட்டு ஓடுமாறு இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது வருகிறது ,ஆனால் வைத்தியர்கள் நோயாளிகளை இவ்வாறு கைவிட்டு செல்ல முடியாது எனதொடர்ந்து தெரிவித்து சிகிச்சை வழங்கிய வண்ணம் உள்ளனர் .

இந்த மருத்துவமனையை சுற்றி மக்களும் பல்லாயிரம் பேர் தங்கியுள்ளனர் .
இஸ்ரேல் விமானம் மூலம் தாக்குதல் நாடத்தினால் அந்த மக்களும் பலியாக
நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுவரை 8500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 21.000 பேர்
காயமடைந்துள்ளதக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் விமானம்|iran drone shot down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் விமானம்|iran drone shot down|


இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் விமானம்|iran drone shot down|

இஸ்ரேலுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்திட விரைந்து வந்த ஈரான் விமானம் ,
அமெரிக்கா இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தல் ,
மத்தியகிழக்கு எங்கும் விரிந்துள்ள இஸ்ரேல் யுத்தம் ,|iran drone shot down|

இஸ்ரேலை தாக்கிய ஈரான் விமானம்

இஸ்ரேல் எல்லையோரத்தில் நுழைந்து ஈரான் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது .

ஏமன் கவுதிய படைகள் ஈரான் தயரிப்பான இந்த விமானங்களை ஏவி தாக்குதல் நடத்த முயன்ற பொழுது
அது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்த 20 ஈரானிய விமானங்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஈரான் விமானம்|iran drone shot down|

அமெரிக்கா இராணுவத்தின் போர் கப்பலில் இருந்து நடத்த பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் எதிரி விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

எகிப்தின் எல்லையோரமாக நுழைந்த இந்த விமானத்தை ரிசார்ட் நகரத்தை அடைவதற்கு முன்பு ,செங்கடலில் இடைமறித்து அமெரிக்கா போர் கப்பல் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது ,

இஸ்ரேல் யுத்தமானது பிற மத்திய கிழக்கும் எங்கும் பரவிட வழி ஏற்படுத்துவதனை ,இந்த விமான நுழைவு தாக்குதல் எடுத்து காண்பிக்கிறது .

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தடயப்பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள் சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுதொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து

யாழில் கவிழ்ந்த பேருந்து விபத்து

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடியோ

யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு

யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு

யாழ்ப்பாணம் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த பூங்கா ஒன்றிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இத்தோட்டத்தை அழகுபடுத்தும் வகையில் சிறிய அறைகள் கட்டப்பட்டு, அந்த அறைகளில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

யாழில் பூங்கா ஒன்றில் முகம்சுழிக்கும் செயற்பாடு

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையோரம் வயோதிபரின் சடலம் மீட்பு

கடற்கரையோரம் வயோதிபரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரம் திங்கட்கிழமை (30 ) திகதி வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து வீட்டை விட்டு வெளியேறி வந்த குறிப்பிட்ட நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

வீடியோ

இஸ்ரேல் ஹஸ்புல்லா கடும் மோதல்|israel news tamil| palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹஸ்புல்லா கடும் மோதல்|israel news tamil| palestine isreal war

இஸ்ரேல் ஹஸ்புல்லா கடும் மோதல்|israel news tamil| palestine isreal war

இஸ்ரேல் ஹஸ்புல்லா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல் ,சீறி பறந்த ஏவுகணைகள் வெடித்தாஹ் கடும் போர் ,

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
Posted in இலங்கை செய்திகள்

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

சம்பந்தன் வடக்கு , கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள்

எவரும் இல்லை – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன்.

பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவது வழமை.

இவ்வாறு திங்கட்கிழமை (30) வெளியிட்ட கேள்வி – பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் முழு விவரம் வருமாறு, கேள்வி -சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவது தான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு.

தமிழ் மக்களின் வருங்காலம் பாராளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத்

தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின்

அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.

இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதுவர் அகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரை சந்தித்தார்.

அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.

அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ முனைவது தமிழ்

மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வட, கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி

வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவையென்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர்

அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய பாராளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும். சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் அவர்கள் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

தாக்க வந்த விமானங்களை வீழ்த்திய ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலக் இராணுவத்தின்
அப்பர் கலிலீ இராணுவ தளத்தை இலக்கு வைத்து கடும் ரக்கட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் உள்ள ஆயுத தளபாடங்கள் ,
மற்றும் இராணுவத்தினர் முற்றாக அழிக்க பட்டுள்ளதாகவும் ,
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அந்த அம்பினார் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்

அவர்கள் தாக்குதல் நடத்தியது உண்மை தான் ,
ஆனால் எமது இராணுவத்தினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தாக்குதல் நடத்திய பகுதிகளை இலக்கு வைத்து ஆட்டிலறி ,
விமான வழி ஊடக கடும் பதிலடி தாக்குதல் வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காசாவுக்குள் நுழையும் எமது முன்னேறத்தை திசை திருப்பும் தாக்குதலை
லெபனான் ஆயுத குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதனால் ,எமது முன்னேற்ற நடவடிக்கையில் தளர்வு ஏற்படாது என ,
இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினாரால் சிறைபிடியது செல்ல பட்ட 244 கைதிகள் விடுதலையாகும் வரை சமரச பேச்சிற்கு இடமில்லை என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார் .

நாம் மேற்கொள்ளும் தரை வழி யுத்தம் சிறைக்கைதிகளை மீட்பதற்கான யுத்தமே ,ஹமாஸ் அமைப்பினர் அழிக்க பட்டு அவர்களிடம் உள்ள கைதிகளை விரைவில் மீட்டு வருவோம் என நெதன்யாகு முழங்கியுள்ளார் .

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயல் பட்ட காசா ஆயுத குழுவை முற்றாக அழிக்கும் வரை எமது
இந்த போர் ஓயாது எனவும் ,அதற்காக என்ன விலையும் இஸ்ரேல் கொடுக்க தயங்காது என அவர் தெரிவித்துள்ளார் .

இவரது கடும் போக்கிற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகு பதவி,விலக வேண்டும் என
கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாக கொண்ட22 வயதுடைய இஸ்ரேல் பெண் Shani Louk,
ஷானி லூக் படுகொலை செய்ய பட்டு உள்ளார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது .

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

இவர் தலையை இல்லது செய்து மரணம் ஏற்படுத்தி இருக்க கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் ,
இறந்த ஐம்பது கைதிகளில் இவரும் ஒருவராக இருக்கலாம் என்கிறது இஸ்ரேல்

இவரை போல ஏனைய கைதிகளும் காணாமல் ஆக்க படுவார்களா அல்லது அவர்களும் வெற்றிகரமாக விடுவிக்க படுவார்களா
என்ற விடயம் உலக அரங்கத்தில் விவாதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

கொஸ்கம – அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு – அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி இன்று (30) மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில் பயணித்த போது மரம் ஒன்று பேரூந்தின் மீது வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோ