Tag: பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்
பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்
ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்
ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023
ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்
ஜாவின் 4 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் லண்டன்
ஜாவின் – தர்ம சீலன் தனது நான்காவது பிறந்த நாளை இன்று குதூகலமாக
லண்டனில் கொண்டாடி கொண்டுள்ளார் .
இவருக்கு எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
- சின்ஹராஜ வனக் காப்பகத்திற்குள் பூச்சி மற்றும் ஊர்வன பிடித்த 4 சீனர்கள் கைது
by நிருபர் காவலன் - ஹட்டனில் சுமார் 30 வீடுகளை வெள்ள நீரும் சேறும் சூழ்ந்தது
by நிருபர் காவலன் - கொழும்பில் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் அமைதிப் போராட்டம்
by நிருபர் காவலன் - பிள்ளையன் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவல் அளிப்பாளர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
by நிருபர் காவலன் - கண்டியில் புதிய ரயில் பாலம் மற்றும் புறநகர் ரயில் மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்
by நிருபர் காவலன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
இன்று எந்தன் பிறந்த நாள்
இன்று எந்தன் பிறந்த நாள்
இல்லம் இன்று மகிழும்
இன்று எந்தன் பிறந்த நாள்
மூத்தவனாய் வந்துதித்த – என்
முதல்வனுக்கு பிறந்த நாள்
வாழ்க்கையிலே தந்தையாக
வந்துதித்தான் பிறந்த நாள்
ஆண்டு இன்று பதினொன்றில்
ஆளும் இந்த பிறந்த நாள்
அகவையில மூப்பாகி – அகிலம்
ஆழ வந்த பெருநாள்
நெஞ்சுக்குள்ளே நீரலையாய்
நீந்தி வரும் பெரும் நாள்
மண்ணுக்குள்ளே வீரம் எழ
மன்றில் வந்தான் பெரும் நாள்
உந்தன் புகழ் பாடிவிட
உருளும் ஆண்டு போதவில்லை
உலகை ஆண்டு ஏறிவிட
உன்னை வாழ்த்த அச்சமில்லை
ஆண்டு தோறும் அகவையிலே
அன்பை ஏற்று ஆண்டிடுவாய்
ஆளும் காலம் ஆயூள் நூறு
அறத்தை நாட்டி வாழ்ந்திடுவாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-12-2021
- சின்ஹராஜ வனக் காப்பகத்திற்குள் பூச்சி மற்றும் ஊர்வன பிடித்த 4 சீனர்கள் கைது
- ஹட்டனில் சுமார் 30 வீடுகளை வெள்ள நீரும் சேறும் சூழ்ந்தது
- கொழும்பில் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் அமைதிப் போராட்டம்
- பிள்ளையன் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவல் அளிப்பாளர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- கண்டியில் புதிய ரயில் பாலம் மற்றும் புறநகர் ரயில் மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்























