Tag: தேனிசை செல்லப்பா
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு நிறைவு பெற்றுள்ளன .
தமிழீழ தேசிய பாடகராக விளங்கிய பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தனது 85வது வயதில் மரணமடைந்தார் .
அவரது இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று முடிவுற்றது .அவரது இழப்பு உலக தமிழ் மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
இறுதி நிகழ்வில் சீமான் ,நெடுமாறன் போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்

- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்

- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்

- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
செல்லப்பா தேனிசை செல்லப்பா
செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa செல்லப்பா செல்லப்பா
தேனிசை செல்லப்பா …
உன் குரல் இன்னும் ஒலிக்குதப்பா
மண்ணில் வாசம் கலந்து
எங்க உள்ளம் நிரப்புதப்பா …
அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் பானு
அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் பானு அவர்கள் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா வீரத்தை வடித்துள்ளார் .
தேனிசை பெயரை சொன்னாலே தேகத்தில் வீரம் ஏறும் |706| Thenisai Chellappa
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள் ,தமிழீழ தேசிய பாடகர் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தனது 85 தாவது வயதில் வீரமரணம் அடைந்துள்ளார்
தமிழீழ விடுதலை போருக்கு பரணி பாடி தனது பலத்தை வழங்கியவர் .
தமிழீழ விடுதலை போருக்கு பரணி பாடி தனது பலத்தை வழங்கியவர் .
தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பெருமையும் ,தியாக தீபம் திலீபன் வேண்டுதலுக்கு இணங்க நேரில் சென்று பாட்டும் பாடியவர் .
உலக தமிழர் நெஞ்சங்களில் தனக்கு என ஓர் முத்திரையை பதித்தவர் தான் எங்கள் தேனிசை செல்லப்பா
ஈழ தமிழர் உள்ளவரை ,ஐயா நினைவுகள் அழியாது .
ஐய்யாவின் இல்லத்தில் அவர்கள் இறுதி வணக்கம் செலுத்தும் காட்சி .
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட சாந்தன் இறுதி வணக்கம் செலுத்தும் காட்சி
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட சாந்தன் இவர் ஆவர் .இவரது விடுதலைக்காக ஐயா அவர்கள் உருகிய பேசிய நினைவுகள் இப்பொழுதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது .
அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் …
ஐயாவின் இறுதி நிகழ்வு முடியும் வரை எமது பாடகரின் நினைவு காட்சிகள் இலங்கை செய்தியில் பிரதாணமாகா காட்சி படுத்த பாடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்,ஈழ தேச விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து தனது மதுர குரல் ஊடாக பல நூறு பாடலக்ளை பாடி வீரம் ஊட்டிய எங்கள் அன்பு தந்தை ஐயா பாசறை போனார் ,தேனிசை எல்லப்பா ஐயாவின் 84 வது அகவையில் கால் பதிக்கிறார் .
அகவை ஒன்று கூடையிலும் அவரது குரல் மட்டும் இன்றுவரை கம்பிரமாக ஒலித்து கொண்டுள்ளது .
அவ்வாறான தேச பற்றாளர் ,தன்னை தேச விடுதலைக்காக அர்ப்பணித்த மாபெரும் கலைஞர் .

அவ்வாறன பெருமைக்குரிய எங்கள் தேனிசை செல்லப்ப அவர்களுக்கு, எமது இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை எதிரி இணையமும் தெரிவித்து கொள்கிறது .
விரைவில் சிறப்பான பிறந்த நாள் நிகழ்வு காணொளிகள் இங்கே இணைக்க படும் ,அதுவரை காத்திருங்கள் உறவுகளே .
இதில் அழுத்தி காணொளி பார்க்க
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

இசைக்கு இன்று பிறந்த நாள்
இசைக்கு இன்று பிறந்த நாள்
இசைபாடி நெஞ்சொடு உறவானவன்
இயலாத வேளையும் மெழுகானவன்
உருவாகும் தமிழீழ கனவானவன்
உள்ளத்தில் என்றும் நிலையானவன்
அசையாத அலைக்குள்ளும் அயலானவன்
ஆறுதல் கூறிடும் குரலானவன்
விடுதலை ஒளிக்கு விதையானவன்
விளக்கேற்றும் வீரர் நீர் விழியானவன்
அசையாத கொள்கை துடிப்பானவன்
அண்ணன் இவனுக்கு உயிரானவன்
கோடி தமிழ் நெஞ்ச உறவானவன்-செல்லப்பா
கோடிக்கு விலைபோக நிலையானவன்
இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகின்றேன்
இன்றிந்த அகவையில் வியக்கின்றவன்
இன்று போல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இசையே மகிழ்வோடு வாழ்த்துகின்றேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2024
பாசறை பானர் தேனிசை செல்லப்பா 83 அகவை நாளில் அவருக்கு என் வாழ்த்துப்பா ..
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் 69 அகவை நாளில் ,தமது இல்லத்தில் கேக் வெட்டி தலைவன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த தேனிசை செல்லப்பா குடும்பம் .
தலைவரும் தமிழீழமும் செழித்து , வளம் பெற தனது மதுர குரலினால் பலத்தை வழங்கி ஈழம்
உயிர்ப்போடு துடிக்க நின்றவர் தேனிசை செல்லப்பா .
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்கள் தலைவர் பிறந்த நாளில் தனது உள மகிழ்வை இவ்விதம் வெளிக்காட்டியுள்ளார் .
இவரை போல தமிழர்கள் பலர் தமது தலைவனை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் .
தேசம் அழிந்தாலும் ,தேச புதல்வர்கள் மறைந்தாலும் ,
அவர்கள் விட்டு சென்ற வழி தடங்கல் தமிழர் மனதில் இருந்து விலகாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணமாகும்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82
தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82
தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு இன்று அகவை 82 ஆகும் .
தனது மதுர குரலினால் தேசிய உயிர்ப்புக்கு உரமேற்றி ,
உயிர்கொடுத்து பாடி வீரம் சேர்த்த பெருமகன் .
அறம் வாழ தன் வாழ் நாளை தியாகம் செய்து
விடுதலைக்கு அர்ப்பணித்த பெருமகனார் ,பிறந்த இந்த நாளில் அவரை வாழ்த்தி வணங்குகிறோம்
இன்று போல மேலும் நூறாண்டு வாழ எங்கள் அப்பா ,பாசறை பாணர் செல்லப்பாவுக்கு
இனிய நாள் வீர தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .