Tag: தலைவர் பிறந்த நாளுக்கு
தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 தாவது பிறந்த நாளை உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தனது இல்லத்தில் உள்ள தலைவர் படத்தின் முன்பாக ,அவரை வணங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல்
கடல் கடந்து வந்த பொழுதும் ,மண்ணில் பிறவாது இந்த நாடுகளில் பிறந்து ,வளர்த்த பொழுதும் எமது தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கும் இவ்வாறான குழந்தைகள் நினைவு திறனும் ,பற்றும் போற்றுதலுக்கும் உரியது
நய வஞ்சகத்தால் தலைவர் பிரபாகரன் வீழ்த்த பட்டு அந்த போர் மழுங்கடிக்க பட்ட பொழுதும் ,விழுதுகள் அவரது கனவை தாங்கி பயணிக்கும் இந்த விடயங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது .
வாழ்த்துக்கள் அம்மாடி .
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது
- கடைகளில் திடீர் சோதனை
- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன
- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்
- 2027-க்குப் பிறகு இலங்கையை சர்வதேச நாணய நிதியம்
- பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்


















