ரஷ்யா கடும் யுத்தம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கடும் யுத்தம்

ரஷ்யா கடும் யுத்தம்

ரஷ்யா கடும் யுத்தம் ,ரஷ்யாவுக்குரியின் கடும் யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடுகு இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் பலியாகியம் டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கார்கிவ் பகுதியின் முன்னரங்கப் பகுதியின் ஊடாக பாரிய தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டுள்ளது.

விமான வழி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

தாக்குதலின் பொழுது ஒருவர் பலி

இந்த தாக்குதலின் பொழுதே ஒருவர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயப்படுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்படாத தொடர்ந்து வருகின்ற இருதரப்பின் யுத்தத்தில் இது பாவிக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக யு உக்ரைன் உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன .

மின்சாரங்கள் இருந்து இதுவரை பல கிராமங்கள் தவிர்த்து வருவதாக மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் .

மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததால் அங்கிருந்து அகதிகள் தற்பொழுது அகதிகளாக தப்பி ஓடி கொண்டுள்ளனர்.

மேலும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .

ஏவுகணைகள் விழுந்து வெடித்த பகுதிகளில் தீயணைப்பு படைகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மக்கள் தற்பொழுது அங்கு பதட்டமான நிலை காணப்படுவதால் , அங்கு உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் ,தற்பொழுது வேறு இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர் ,யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளராக இருக்கும் கேதீஸ்வரன் அடாவடி யாழ் மாவட்டத்தினுடைய சுகாதாரத் துறைக்கு மிக பொறுப்பாக இருக்கின்ற கேதீஸ்வரன் ஓட்டுமாத்து தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது.

நீண்ட காலமாக இவர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை மருத்துவமனையில் வேலை செய்கின்ற பல மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

வெளிப்படையாக தெரிவிக்க நிலையில் சில பேருக்கு ஊடகங்கள் சார்பாகவும் உள்ள தொடர்பு ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர் .

சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன்

அந்த பகுதியில் இருந்து பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடியில் இவர் ஈடுபட்டிருந்ததும் யாழ் மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரியும் பிரச்சாரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முடி மறைக்கப்பட்டிருந்தன புலம்பெயர் நடுவில் இருந்து வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாகவும் பல் போட்ட மோசடிகள் இடம் பெற்று வந்தன.

இவற்றுக்கு பின்புறத்தில் அரசியல்வாதிகள் சிலர் ஈடுபடுவது அரசியல் கட்சிகள் உள்ளதும் தற்போது தேர்தல் வருகின்ற நிலையில் அதை நேரடியாக காட்டிக் கொள்ளாத இடத்தில் அவர்கள் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது .

அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படுகின்றனர் .

மக்களுக்காக உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களை காட்டி கொடுத்து அதை ஏப்பம் விடுகின்ற நடவடிக்கையில் காணப்படுகின்றனர் .

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டாவி

இத்தனை மோசடிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது யாழ் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர் என கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் .

சாவகச்சேரி 14 நாட்களாக மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் அம்பலத்துக்கு வந்து இருக்கின்றது .

இது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களுடைய முடிகளுக்காக போராடுவதாகவும் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக இருப்பதாக கூறிக்கொள்கின்ற,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுமாத்துக்களும் சுத்தமாத்துக்களும் இதனூடாக வெளி வந்துள்ளது .

மக்களை உற்று நோக்குங்கள் கடவுளாக காணப்படும் இராமநாதன் அர்ச்சுனனை மக்களை காப்பாற்ற வேண்டும் .

அவருக்கு உயிர் ஆபத்து உள்ளது இந்த விடயம் தற்பொழுது சர்வதேச ஊடகங்களிலும் சர்வதேச மனித உரிமை அவையிலும் எதிரொலிக்க போவது என்பதை இன்றே நாங்கள் அடித்து கூறுகிறோம்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம் ,சாவகச்சேரி வைத்தியசாலையின் ஓட்டுமாத்து அம்பலம் சிகிச்சை வைத்தியசாலையில் இடப்பட்ட வருகின்ற பல்வேறுப்பட்ட ஓட்டுமாத்து .

அல்லது அடக்குமுறை அராஜக நடவடிக்கை தொடர்பாக புதிதாக நிர்வாகிக்கப்பட்ட மருத்துவர் நிர்வாகி அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளதார் .

மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய வைத்தியசாலை

தமிழ் மக்கள் மத்தியில் மேற்படி விடயம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மருத்துவமனையின் புதிதாக நிர்வாக பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வருகை தந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை.

யாழ் மாவட்டத்தின் அல்லது வட மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ளவர் மிகப் பெரும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதால் விடயங்கள் வெளியாகி இருக்கின்றது .

யாழ் மாவட்டத்துடைய மிக சுகாதார பொறுப்பதிகாரியாக விளங்கிவரும் கேதீஸ்வரன் என்பவர் அங்குள்ள மருத்துவர்களின் மீது அடக்குமுறை மற்றும் தனது அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதற்கான குற்றச்சாட்டு பல நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

புதிதாக வந்த மருத்துவர்

அதன் அடிப்படையில் தற்போது இந்த புதிதாக வந்த மருத்துவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

மருத்துவமனையில் நோயாளர்கள் இரவு 7 மணிக்கு பிறகு பார்வையிடுவதற்கான பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடந்த காலங்களில் நாங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தோம் .

அதனை அடுத்து தற்போது துணிகரமாக இந்த மருத்துவர் தனது விடயங்களை அடித்து உடைத்து நொறுக்கி வெளியிட்டதை அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

இலங்கையில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெறுகின்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடயங்கள் தொடர்பான முழுமையான காணொளிகள் தற்போது கீழே இணைக்கப்பட்டுள்ளது பார்வையிடுக .

வீடியோ

நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
Posted in உலக செய்திகள்

நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை

நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை

நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை ,சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய காணொளியை தினமும் பார்த்தார்கள் இது சத்தியம் பேசுறேன்.

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தற்போது விக்கிரபாண்டி தேர்தல் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் .

அந்த பிரச்சாரத்தின் போது அவர் வாரி வாரி அல்ல திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் எதிர்கட்சிக்கு தொடர்பாக கடுமையான விவாதங்களையும் தற்கரீதியாக எடுத்து வைத்தார் .

பதவி ஆசையில் வரவில்லை சாட்டை தெரிவிப்பு

இதன் போது நாம் தமிழர் கட்சியை சீமானுடைய கட்சியை பார்த்து தான் தான் அரசியலுக்கு வந்ததாகவும் எனவே தான் அரசியலுக்கு அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற பதவி ஆசையில் வரவில்லை என தெரிவித்தார்.

இந்த கட்சி இருக்கும் வரை தான் உயிர்ப்போடு இருப்பினும் அதற்காக இறுதிவரை தான் பணியாற்றியிருக்கிறார் வேட்பாளர்களும் களமிறங்கி தீவிரமான பரப்பளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்சியை திட்டமிட்டு செயலாற்றுவது இந்த செயல்பாடு ஊடாக இம்முறை இந்த ஒரு ஆசனத்தையும் அவர்கள் பிடித்து விட்டால் அதுவே நமக்கு கிடைக்கப்பட்ட மிகப்பெரும் வரலாற்று சாதனையாக பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி

அதனை அடுத்து விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பேசிய துறைமுருகன் அவர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்பாக எடுத்து விளக்கினார்.

இவரது பேச்சுக்கள் அனல் பறக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றது அதே போல அதை கேட்டு கேட்டு சீமான் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியோடும் பொழுது காண முடிகின்றது .

அந்த காணொளியில் உள்ள காட்சிகளை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள காணொளியை பார்த்து நீங்களும் நாங்களும் கட்சியினுடைய பேச்சைக் கேட்டு மகிழுங்கள் இது அரசியல் பேச்சு அல்ல இது ஒரு அரசியல் வகுப்பு.

ஆளுமையுள்ள சிறந்த பேச்சாக இந்த பதிவில் சாட்டை துரைமுருகன் பேச்சு வீச்சாக காணப்படுகிறது ,கீழே காணொளியை பாருங்கள்

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி
Posted in இலங்கை செய்திகள்

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி ,வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு (EDR) செயல்முறையில் இருதரப்பு கடன்

வழங்குபவர்களிடமிருந்து 5 பில்லியன் டாலர் கடன் வட்டி நிவாரணம் மற்றும் 8 பில்லியன் டாலர் மொத்த நிவாரணத்துடன் 3 பில்லியன் டாலர் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும்

என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். .

பெரும் பணம் தள்ளுபடி

குருநாகலில் இடம்பெற்ற ‘உறுமய’ சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

“இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தீப்பிடித்த வீட்டைப் போன்ற தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்ட போதிலும்,

அவர்கள் சமூக நலனுக்கு முன்னுரிமை அளித்து, நிவாரணம் வழங்க அயராது உழைத்தனர். தற்போது, ​​நம் நாடு திவால் நிலையில் இருந்து மீண்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நான்கு ஆண்டுத் திட்டம்

எங்களின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நான்கு ஆண்டுத் திட்டம் எங்களிடம் உள்ளது, குறைந்த சுமைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை

வழங்குவதன் மூலம் 5 பில்லியன் டாலர் சேமிப்பு கிடைக்கும்,” என்று ஜனாதிபதி கூறினார்.

நாங்கள் தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் விளைவாக, சுமார் $ 3 பில்லியன் திரும்பப் பெறப்பட்டது.

மொத்தத்தில், 8 பில்லியன் டாலர் எங்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தளர்வான விதிமுறைகளின் கீழ் எங்களுக்கு $2 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இது சீனாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிதியோ அல்லது இந்தியாவிடமிருந்து வரும் உதவியோ கணக்கு அல்ல.

இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 8 பில்லியன் டாலர்களை சேமித்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இது இலங்கைக்கு கிடைக்க பெற்ற மிக முக்கிய வரலாற்று சிறப்பாக பார்க்க படுகிறது ,மறுபுறத்தே ஆபத்தும் காணப்படுகிறது ,.

முன்னாள் போராளி அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளி அடித்து கொலை

முன்னாள் போராளி அடித்து கொலை

ஸ்ரீலங்காவில் முன்னாள் போராளி அடித்து கொலை ,முன்னாள் போராளி ஒருவர் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுளளார் .

விடுதலை புலிகள் அமைப்பின் போராளியாக உயர்ந்து தற்போது தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் தொலைபேசி பேசிக் கொண்டிருந்த பொழுது வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

தனது வீட்டுக்கு முன்பாக நின்று தொலைபேசியில் உரையாடி நின்ற இவரை வாகனத்தில் வந்தவர்கள் திடீரென இந்த வாகனத்தால் மோதி அவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் .

வாகனங்கள் ஊடாக மோதி மக்கள் படுகொலை

இலங்கையில் இவ்வாறு வாகனங்கள் ஊடாக மோதி மக்களைக் படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது பின்னால் அரசியல் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் உள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது.

பல்துறை ஆளுமையுள்ள இவர் தனது வீட்டுக்கு முன்னால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பொழுதே அங்கு வந்த திடீரென வாகனம் ஒன்று இவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

டிப்பர் வாகனங்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் ஊடகவே இந்த தாக்குதல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட வலிந்து படுகொலை தாக்குதலாக ஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லப்படுவதாகவும் நிவாரண உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்வதன் ஊடாகவே ,

அதிகரிக்கும் படுகொலைகள்

இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்த முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களை ஏற்படுத்தி பகவர்களை அல்லது தனது எதிராளிகளாக கருதப்படும் மக்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கை இலங்கையில் அதிகரித்து செல்லுகின்றது .

இந்த விடயமானது உலக ஊடகங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்று வருவதற்கான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை சடலம் மீட்கப்பட்டு தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் ,

போலீசார் தமது பூர்வீக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல் ,இலங்கை அக்கரனை பகுதியில் பாரிய கடை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து எரிந்து அழிந்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த பொழுது அந்த உணவகத்தில் இருந்த பேக்கரி ஒன்றுக்கு போரானைக்கு வழங்கப்படும் மின்சார வழியின் ஊடாக கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டு இருக்கின்றது .

நாங்கள் ஆரம்பத்திலேயே இந்த செய்தியை வெளியிடும் பொழுதே தெரிவித்திருந்தோம் கண்டிப்பாக இவர்கள் மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்த கடை தீப்பற்றி இருந்ததாக விசாரணை கூறுவார்கள் .

அதேபோன்று அந்த தீர்ப்பு இன்று வந்திருக்கின்றது .

இந்த கடையினுடைய மொத்தமாக எரிந்து அழிந்ததை எடுத்து அந்த கடையும் அதற்கு அருகில் உள்ள பல கடைகளும் பாதிப்புக்கும் சேதங்களுக்கும் உள்ளாகி உள்ளன .

இலங்கையில் இவ்வாறான வர்த்தகங்கள் தொடராக தீ விப திருச்சிக்கு வருகின்ற சம்பவங்களும் பின்னணியில் மின்சார ஒழுக்க காரணமாக கதைகள் முடிக்கப்படும் .

தொடர்ந்து வருகின்றது இது திட்டமிடப்பட்ட விஷமைகளின் வர்த்தக போட்டியின் காரணமாக இடம் பெறுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .

இந்த கடையினுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தமது வருகை நிறுவனங்களுக்கு வருமானங்கள் அல்லது வியாபாரம் குறைந்த நிலையில் காணப்படுவதால் .

அதற்காக இந்த கடைகளை எரித்து அழிப்பதன் ஊடாக தாமதினை குறுகிய குறுக்கு வழிகூடாது நோக்குடன் இவ்வாறாக தீ விபத்து மூட்டுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

ஆனால் இந்த காரணம் மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதாக தற்பொழுது காவல்துறை தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு, இலங்கை கடற்காடு விமான சேவை தற்போது நாளொன்றுக்கு ஆறாக உயர்த்துவதற்கு கட்டார் விமான நிலையம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை மற்றும் கட்டார் விமான சபைக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ,

ஆறு விமானங்கள் பயணம்

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பதன் ஊடாகவே தமது நாட்டின் உடைய பொருளாதாரத்தில் பலத்த வெற்றியை சந்திக்க காரணத்தினால் தற்போது சர்வதேசரீதியில் பயணிக்கின்ற விமான சேவைகளை அதிகரித்துள்ளது .

இலங்கை விமானங்களில் அண்டைய நாடுகளுக்கான பயணிகள் மாறி செல்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இலங்கை வருகைக்கான வாய்ப்புகள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஜிங் 787 விமானங்கள் ஊடாக பயணங்கள்

அதனை அடுத்து போஜிங் 787 விமானங்கள் ஊடாக இந்த பயணங்கள் இடம்பெறுகின்றது.

இந்த பயணத்தில் 30 பிசினஸ் கிளாஸ் மற்றும் 279 எக்கனாமிக் கிளாஸ் என்பன காணப்படுகின்றன ,அவ்வாறான விமானங்களை தற்போது பயன்படுத்துகின்றன.

நாள் ஒன்றுக்கு ஐந்து விமான சேவைகள் தற்போது இடம்பெற்று கொண்டு இருப்பதாகவும் ,

அதனை தற்போது ஆறாக உயர்த்தும் நடவடிக்கையில் இலங்கை விமான போக்குவரத்து துறை கத்தார் பேச்சு வார்த்தைகளை நடத்தியதை அடுத்து தற்பொழுது இந்த விமான சேவை புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளது .

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயண சேவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது கற்றாருக்கு செல்கின்ற மக்கள் தமது மகிழ்ச்சியையும் ஆரவாரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு ,பெருத்தாடியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுத்து இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அந்த போட்டியில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

இது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உமா குமரன் எம்பியாக தெரிவு

உமா குமரன் என்கின்ற பெயரில் போட்டியிட்ட இந்த தமிழ் பெண்ணான ஒரு வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது .

தொழில் கட்சிக்கு ஆதரவாக பெரும்பாலான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்த நிலையில், பழமைவாத கட்சியை தோற்கடித்து தொழில் கட்சி வெற்றியை பெற்றுள்ளது .

பெரும் மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது. அந்த வகையில் தொழில் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழ் பெண் தமிழுக்கான தீர்வுகளை கொடுப்பார் என தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத்தில் உமா குமரன் குரல் ஓங்கி ஒலிக்கும்

இவரது குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதால் இலங்கை தற்போது பெரும் நெருக்கடியிலும் சிக்கலிலும் சிக்கி தவித்து வருகின்றது.

தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆற்றலையும் ஆளுமையுடன் இவர் செயல்படுவார் என தேர்தல் வெற்றி பெறுவதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து மக்கள் அவருக்கான வாக்குகளை வழங்கும் படி கோரி இருந்தார் .

உமா குமரன் அவர்கள் தேர்தல் வெற்றி பெற்றதை எடுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை அடுத்து வரும் காலங்களில் நெருக்கடியை வழங்குவதுடன் ,

தமிழ் மக்களுடைய விடுதலை தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய அரசியல் அவிலாசைகளை வென்றெடுப்பதற்காக இவர் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நிலவரம் நிலவை ஏற்பட்டுள்ளதால் ,

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கக் கூடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்

,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு

இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .

இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்

என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .

நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .

தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை

உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே

தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .

இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .

அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

ஹிஸ்புல்ல அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்

ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்

வீடியோ

வான் கரும்புலித் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வான் கரும்புலித் தாக்குதல்

வான் கரும்புலித் தாக்குதல்

வான் கரும்புலித் தாக்குதல் ,முதல் வான் கரும்புலித் தாக்குத லை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்தரன் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினர்.

சாதனை படைத்த வான்கரும்புலிகள்

இலக்கை அழிக்கும் நோக்கோடு சென்ற இந்த தற்கொலை வான்கரும்புலிகள் இலக்கை நெருங்குவதற்கு முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

விமானங்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்தின் மீது வட்டமிட்டு காலே ஃபேஸ் க்ரீனைக் கைப்பற்றியபோது, ​​அது விமான எதிர்ப்பு துப்பாக்கியால் தாக்கப்பட்டது.

இரவு 9:51 மணியளவில் இது சர் சிற்றம்பலம் கார்டினர் மவத்தாவில் அமைந்துள்ள 15 மாடி உள்நாட்டு வருவாய் துறை (ஐஆர்டி) கட்டிடத்தின் 12 வது மாடியில் மோதியது.

இதன் தாக்கம் விமானத்தில் வெடிபொருட்களைத் தூண்டியது, கட்டிடத்தின் ஒரு பகுதியை தீ ஆக்கிரமித்தது.

விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்

இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு இராணுவ அறிக்கை “புலிகளின் விமானியின் உடலின் பாகங்கள்” கட்டிடத்திற்குள் காணப்பட்டதாகக் கூறியது. விமானத்தின் பொறி கட்டிடத்தின் 12 வது மாடியில் காணப்பட்டது.

மற்றைய விமானமானது கடுமையான கனரக விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்ட்டால் இலக்கினை நெருங்க இயலாத காரணத்தால் பண்டாரநாயக்க

சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள விமானப்படை தளத்தை நோக்கிச் சென்றது.

இருப்பினும், இரவு 9:59 மணிக்கு விமானம் அடித்தளத்தை அடைவதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பொது மக்கள் காயமடைந்தனர்.

விமானத்தின் இடிபாடுகள், விமானியின் உடலுடன் சேர்ந்து இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

விமானியிடம் இரண்டு சயனைடு குப்பிகள் மற்றும் ஒரு சக்திவாய்ந்த வெடியுடை இருந்தது.

உயிராயுதம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உயிராயுதம்

உயிராயுதம்

உடலோடு வெடிசுமந்த
உயிரான ஆயுதம்
உலகத்தின் தலைசிறந்த
உன்னத காவியம்

அலையோடு படகேறிய
அசையாத ஓவியம்
அஞ்சாது பகைமுடித்த
அண்ணனின் வீரம்

நெஞ்சொடு வெடி சுமந்த
நெருப்பான போரியம்
நிழலாக தொடரும்
நினைவழியா காவியம்

ஆடியில் ஆடிய
அழியாத ஆழியம்
அந்நியன் ஓடிட
அனல் கக்கிய வீரியம்

அங்கையர் கன்னியும் மில்லரும்
அவருடன் கூடிய தோழரும்
நெஞ்சில் வாழும் ஆலயம்
நினைவில் உருகும் ஊழியம் .

ஆக்கம் 05-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .

வெடிகுண்டு தாக்குதல்

இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .

பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .

ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .

பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .

13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .

புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .

அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

வீடியோ

ஈழச்சுடர்கள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழச்சுடர்கள்

ஈழச்சுடர்கள்

கொஞ்சு மன்னைத் தமிழீன்ற
ஒளிச் சுடர்கள்
மிஞ்சு கவி தந்தெமக்கு உயிரீன்ற விழிச் சுடர்கள்
மஞ்சு உளங் கொண்டு தமையீன்ற
ஈழச் சுடர்கள்

நஞ்சு மதை மஞ்சமென மமதையுடன் அணிந்திருந்த தனிச்சுடர்கள்
வெஞ் சமரில் வடுவேந்தி
வீறுடனே வாழ்ந்திருந்த
பெருஞ் சுடர்கள்

நெஞ்ச மதில் உறுதியுடன் ஈழமெங்கும் நடை புரிந்த
புயற் சுடர்கள்
தஞ்ச மென பெருந்தலைவன் அணி சேர்ந்து கைகோர்த்து பலம் சேர்த்த
கருஞ் சுடர்கள்

வஞ்ச மிலா அன்பு கொண்டு உறவாடி மகிழ்ந்திருந்த பூஞ்சுடர்கள்
துஞ்ச லிலே தூயதொரு வித்தான
தூய சுடர்கள்
எஞ்ச மிலா வார்த்தைகளுக்குள் அடக்க முடியா நெருப்புச் சுடர்கள்

கஞ்ச மிலா தீரங் கொண்டு வெடி சுமந்து பகை முடித்த உயிராயுத சுடர்கள்
பஞ்ச மிலா வாழ்வுதனை தம் மக்கள் வாழ வழி செய்து
காலத்தை வென்ற தியாகச் சுடர்கள்

காற்றுங் கூட புகா இடம் புகுந்த கரும்புலிகள்
மாற்றங் கொண்டு ஈழம் அமைக்க வழி சமைத்த அத்திவாரக் கற்கள்
சீற்றங் கொண்ட மாற்றானை வேரறுத்த கந்தகங்கள்
ஏற்றங் கொண்ட உம் ஈழக் கனவு பலித்திடும் ஓர் நாள்
அந்நாளே எமக்குத் திருநாள்!

-நிலாதமிழ்(ஒருத்தி)
05.07.2024.

பதற்றம் கட்சி தலைமையகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில் பதட்டம்,Sri Lanka Freedom Party’s Headquarters முன்பாக மக்கள் கூடி போராட்டம் ,பதட்டத்தில் கட்சியின் தலைமையகம் .

அரசியல் கட்சியின் தலைமைத்துவத்துக்கு முன்னால் ,இன்று தற்பொழுது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி தலைமையகத்தில் பதற்றம்

திடீரென குவிந்த மக்கள் இந்த கட்சியினுடைய தலைமையகத்தை தூக்கி வளர்த்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .

அதனை எடுத்து அந்த கட்சியினுடைய தலைமை இடத்துக்கு மிக முக்கியமான மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வருகை தந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் அந்த கட்சியினுடைய தலைமையகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனை அடுத்து தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள காலகட்டத்தில் தற்போது அரசியல் கட்சிகளின் தலைமையில் சுத்தி வளைக்கப்பட்டு, மக்கள் போராட்டங்களை நடத்தி வருவது ,அந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் இதழ்களை ஏற்படுத்தி உள்ளது .

மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை

இந்த மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றன.

மக்கள் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி அதன் ஊடாக தீர்வு கண்டால் மட்டுமே இந்த அரசியல் கட்சியினுடைய தலைமையகத்தில் குவிந்துள்ள.து

மக்கள் தமது கட்சிக்கு சார்பாக அல்லது அவர்கள் இந்த பிரச்சனை எல்லாம் அங்கிருந்து நழுவி செல்ல முடியும் என்கின்ற வகையில் தற்பொழுது மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியமான நபர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எதிர்க்கட்சிகளின் சதியின் காரணமாகவே தமது அரசியல் கட்சி தலைமை எதுக்கு முன்பாக இவ்வாறான போராட்டங்கள் ,இடம்பெற்றுள்ளதாக அந்த காட்சி சார்பு வட்டாரங்கள் இப்படி இந்த தெரிவிக்கின்றன.

தேர்தல் வந்தாலே பரபரப்பு தான் போல .

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்

சூறாவளியினால் 12 வீடுகள் சேதம் நேற்று மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் திடீரென பிசியா சூறாவளி காரணமாக 12 வீடுகளின் வீட்டுக்குறைகள் புயலினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது .

இதனால் அந்த குடியேற்ற வாசிகள் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

சூறாவளியினால் வீடுகளில் கூரை

சூறாவளியினால் வீடுகளில் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மக்கள் அந்த வீடுகளை திருத்த முடியாத நிலையில் மிகவும் சிக்கலுக்குள்ள சிக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது அனைத்து முகாமத்துவத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகைகளை பெற்று நடவடிக்கையில் சில கிராம சபை அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர் .

தேர்தல் நெருங்கி வருகின்ற காலங்களில் இவ்வாறான இயற்கையினால் ஏற்பட்ட இந்த இழப்புக்களுக்கு அரசாங்கம் உரிய சேவைகளை செய்தால் மட்டுமே மக்களது மனங்களில் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலைக்காண படுகிறது.

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடுகள்

அதனால் இலங்கையினுடைய அடுத்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதற்குரிய கூரைகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட கூடும் என்கின்ற செய்திகளும் வெலியாகியிருக்கின்றன.

வீட்டுக்கு கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதால் சில மக்கள் தமது சொந்த செலவிலேயே வீடுகளை திருத்திக் கொண்டிருப்பதும் ,

அவ்வாறு செய்ய முடியாதவர்கள் மேலும் இன்னலுக்கும் சிக்கி தவித்து வருவதாகவும் ,அங்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கும் காலநிலை தொடர்பாக மக்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ,

மக்களுக்கு உதவி செய்தார்கள் ஆனால் வீட்டுக்கு உரைகள் மரங்கள் பயன் மரங்கள் இருந்தன.

முறிந்து விழுந்தும் வீடுகள் சேதமான நிலைகளும் காணப்படுவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உணவகம் எரிந்தது நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

உணவகம் எரிந்தது நடந்தது என்ன

எரிந்த உணவகம் நடந்தது என்ன

உணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,எரிந்த உணவகம் நடந்தது என்னஉணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,

இந்த உணவகத்தில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ,

தீப்பிடித்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

தீயில் கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,அந்த கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இந்த கடையில் எவ்வாறான தீ விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பாக உடனடியாக முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

மின்சார ஒழுக்கு அல்லது எரிவாயு காசிவினால் இந்த கடை தீப்பற்றி இருக்கக்கூடிய சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன .

குறித்த கடை திடீரென தீப்பிடித்துக் கொண்டதை அடுத்து அருகில் உள்ள கடைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் தற்பொழுது அந்த கடையினுடைய வியாபாரங்கள் அருகில் உள்ள கடையுடைய வியாபாரங்கள் என்பன பலமான இழப்புகளை சந்தித்துள்ளதுடன்.

அந்த வீதியால் பயணித்த மக்களும் ஒருவித பதட்டத்தில் பயணித்ததை காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சில சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளிகளும் வெளியாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இவ்வாறான கடைகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதும் அதற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதான புதிய தகவல்களும் வெளியாக இருந்தன .

வர்த்தக போட்டி, பகைமை காரணமாக கடைகள் எரிப்பு

வர்த்தக போட்டி மற்றும் பகைமை காரணமாக இவ்வாறான வர்த்தக நிலையங்கள் உணவகங்கள், தீ பற்றி எரிக்கின்றன .

சில விஷமிகள் இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான ,தகவல்களும் சமீப காலங்களாக இலங்கையில் வெளியாகி வருகின்றமை ,இங்கே நினைவு கூற தக்கது .