ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
பிரித்தானியாவை நோக்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி !
உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில்
வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு
கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும்
அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் அவர்கள் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பிலான 46ஃ1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த
நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதேநிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட,
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது ஏமாற்றத்தையே தருகின்றது.
குறிப்பாக சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன. பாதுகாப்பு சபையில் அது
நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும்.
அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.
உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ்மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும்.
ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்படவேண்டியுள்ளது.
பொறுப்புகூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, சிறிலங்கா விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு
செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல்
பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு,
ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள்,
இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா.
செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் சிறிலங்காவை சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்
சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்
இந்தியாவில் youtube பிரபலம் ஒன்று வீடியோ பிடித்து காண்பிக்க போய் சிக்கிய திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .
அவருக்கு சோமாலியாவில் நடந்தது என்ன என்பதும் எவ்வாறு சோமாலியாவில் சிக்கினார் ,வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சோமாலியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே செத்தான் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.
அங்கு வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்பதற்கு இவரது இந்த பதிவு சாட்சியாக உள்ளது.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .
இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .
இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .
கனடா ஆயுத உதவி
இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .
சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை
பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .
அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .
அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .
உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்
உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .
இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.
மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .
இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .
இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?
மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .
- வன்னி மைந்தன் –
ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய இராணுவத்தின் ரொக்கட் ஆட்டிலறி பீரங்கி படைப்பிரிவை முற்றாக தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தின் 95வது பீரங்கி படைப்பிரிவு ஒன்று காட்டு பகுதிகளுக்குள் உருமறைப்பு செய்த படி மறைந்திருந்த படைகள் அழிக்க பட்டுள்ளன .
இவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கட் மற்றும் ஆட்டிலறி செலுத்திகள் மற்றும் குண்டுகள் அதனை இயக்கிய இராணுவத்தினர் என முழுவதுமாக உக்கிரேன் இராணுவ தாக்குதல் மூலம் அழிக்க பட்டுள்ளது .
அங்கிருந்த ரஷ்ய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு முற்றாக வெடித்து சிதறும் ஆயுதங்கள் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
உலகில் முதல் தாக்குதல் திறனை கொண்ட ரஷ்ய இராணுவத்தினர் உக்கிரேன் களமுனையில் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் தமது இராணுவ நகர்வை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .
உக்கிரேன் இராணுவம் தமது இராணுவத்தின் இழப்புக்களை மறைத்து ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு என தொடர்ந்து பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .
உக்கிரேன் இராணுவத்தின் எண்பது வீதமான இராணுவம் இறந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளது என உக்கிரேன் இராணுவத்தின் முன்னரங்க தாக்குதல் தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் தெரிவித்துள்ளனர் .
ஆனால் உக்கிரேன் இராணுவம் ரஷ்ய இராணுவத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைத்தே வருகின்றனர் .
உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று இதுபோல தாக்குதல் ஊடாக ரஷ்ய இராணுவம் பயன்படுத்தும் ரொக்கட் ஆட்டிலறி அழிக்க பட்டுள்ளது எனின் எவ்வாறு எண்பது வீதமான உக்கிரேன் இராணுவம் செயல் இழந்து போனமைக்கான காரணமாக அமைய பெறும் ..?

இவ்வாறு எழுப்ப படும் கேள்விகளுக்கு உக்கிரேன் இராணுவ தலைமையகத்தில் இருந்து பதில் ஏதும் வழங்கப்படவில்லை .
மாறாக தமது எதிரி இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது என எதிரி போலவே பரப்புரை செய்து வருகிறது உக்கிரேன் இராணுவம் .
தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் இரண்டு மாநிலங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எதிரியான ரஷ்ய இராணுவம் அங்கு தமது ஆதரவு குழுக்களுக்கு அந்த மாநிலங்களை ஆட்சி செலுத்திட வழங்கியுள்ளன .
இங்கே எதிரி ரஷ்ய மொழியே பேசப்படுகிறது .அவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க பட்டுள்ளது . அந்த பகுதிகள் ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது .
உக்கிரேன் களத்தில் இவ்விதம் ரஷ்ய அதிரடி காட்டிய வண்ணம் நகர்ந்து செல்ல எதிரி தப்பி ஓட்டம் என எதிரி இராணுவம் சிரிக்கும் வண்ணம் உக்கிரேன் இராணுவம் போலி பரப்புரைகளை புரிந்து வருகிறது .
ஓரிரு தாக்குதல்கள் இவ்வாறு இடம்பெற்று இருக்கலாம் எதிரி செய்திகள் இதனை காண்பித்து வென்றுவிட்டோம் என்கிறது உக்கிரேன் இராணுவ தலைமை .
இலங்கை இராணுவத்தின் தொற்று பொய் பரப்புரைகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை போலும் .
- வன்னி மைந்தன் –
வெடித்து சிதறும் ரஷ்ய பீரங்கி படை அணி வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க
உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
ரஷ்ய ; உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் துடித்த வண்ணம் உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு உக்கிரேன் நாடு எதிராக திரும்பிய நிலையில் ,இராணுவ தாக்குதல் மூலம் அந்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் திட்டத்தை தடுக்கும் நகர்வில் நேட்டோ முன்னேறிய வண்ணம் உள்ளது.
நேட்டோ நாடுகளுக்கு உக்கிரேன் மீதன ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அச்சறுத்தலாக விளங்கி வருகிறது .
இந்த நிலையில் நேட்டோ நாடுகள் புதிய கூட்டு முயற்சி தாக்குதல்களை தொடுத்திட உக்கிரேன் நாட்டுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .
உக்கிரேன் மீதான ரஷ்ய போர் என்று முடியும் ..?
எதிர்வரும் கோடைகாலத்திற்கு உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தெரிவித்து இருந்தார் .
ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இந்த செயல் திட்ட நகர்வுகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா,பிரித்தானிய மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து எதிர் திட்டங்களை வகுத்து ரஷ்ய இராணுவ நகர்வுகளை தோற்கடிக்கும் இராணுவ அரசியல் தந்திரோபாய நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ஆனால் இணைந்த பிரித்தானிய அமெரிக்கா நேட்டோ நாடுகள் கூட்டு முயற்சி தாக்குதல் ரஷ்ய மேற்கொள்ளும் இராணுவ நகர்வினை முழுமையாக தடுத்து விடுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
உலக முதல் சோவியத் வல்லரசாக விளங்கிய ரஷ்ய உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது 127 வது நாளில் திணறிய வண்ணம் உள்ளதாக எதிரி நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன .
உக்கிரேன் நாட்டை முழுமையாக ரஷ்ய இராணுவம் வாசம் வீழ்வது தடுக்க படும் என நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை முழங்கிய வண்ணம் உள்ளன .
உக்கிரேன் நகரங்கள் ரஷ்யா இராணுத்திடம் வீழ்ந்தது
ஆனால் ரஷ்ய இராணுவம் உக்கிரேனின் மரியபோல் ,டொன்பஸ், உள்ளிட்ட முக்கிய நகரங்களை தமது முழுமையாந கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கும் அதேவேளை தமது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளன .
உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்
ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தலைக்குள் என்ன இருக்கிறது அவர் என்ன சிந்திக்கிறார் அவர் செயல் படுத்த போவது என்ன என்பதை கண்டறிய
முடியாது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டு உளவுத்துறையினர் மண்டையை போட்டு பிய்த்த வண்ணம் உள்ளனர்.
உலக நாடுகளை ரஷ்ய மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்து மேலும் ரஷ்ய நாட்டுக்கு நெருக்கடிகளை தருவித்தால் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர்
புட்டீன் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுப்பார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது .
உக்கிரேன் மீதான ரஷ்யா போரினால் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் அபாயம்
அவ்வாறு ரஷ்ய ஐரோப்பா மீது தாக்குதல் தொடுக்க முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெறுவதுடன் பெரும் மனித மற்றும் சொத்து அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் மூண்டால் முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாவர்கள் என்ற புள்ளிவிபர தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இங்கு அணுகுண்டு பாவனைகள் ஆதிக்கம் பலமாக இருக்கும் என்வும், மீளவும் ஜப்பானை போன்று பல
நாடுகளில் பல நகரங்கள் உருவாகும் அபாயம் ஏற்படும் என்கிறது அந்த உளவு நிறுவன எச்சரிக்கை தகவல் .
உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆண்டிட ரஷ்ய இராணுவத்தை தடுக்காது அமெரிக்கா பிரித்தானியா நேட்டோ நாடுகள் வழிவிட்டால் மூன்றாம் உலக யுத்தம் தடுக்க படும் .
அவ்வாறு இல்லாது கிளித்தட்டு விளையாட முனைந்தால் ரஷ்ய இராணுவ தாக்குதல் நிலவரம் மேலும் மோசமாகும் என்பதே சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
- வன்னி மைந்தன் –
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
ஓடிய பெண் வீழ்ந்தார் சிரித்த மக்கள் இப்படி ஆகிடிச்சே வீடியோ
லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் ஓடிய பெண் திடீரென கால் தடக்கி வீழ்ந்தார் .இவரது வீழ்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெற்றோர்களுக்கான ஓட்ட போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த பெண்மணி இப்பொழுது இந்த வீடியோ வெளியீட்டுக்கு பின்னர் தற்போது பிரபலமாகிவிட்டார்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை
- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை
- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்
- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்
பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
பிரித்தானிய பேமிங்காத்தில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு
பிரித்தானிய புறநகர் பகுதியான பேர்மிங்கம் Washwood Heath Road and Hutton Road, Birmingham பகுதியில் ரவுடிகள் பட்ட பகலில் நடத்திய ஓட ஓட வாள்வெட்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முகமூடி அணிந்த படி காரில் வருகை தந்த ரவுடிகள் கார் ஒன்றை இலக்கு வைத்து மோதி தாக்கி விட்டு நபர் சிலரை துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது .
பிரித்தானிய பேமிங்கம் பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளனர் .
பட்ட பகலில் நடந்த பதறவைக்கும் வாள்வெட்டு சம்பவம் ,சினிமா காட்சியில் வருகின்ற காட்சிகள் போல காணப்படுகிறது .
பலத்த கமரா ஏமாற்றும் பொலிஸ் பாதுகாப்பபில் உள்ள பகுதியில் இவ்விதமான துணிகர தாக்குதல் எப்படி இது சத்தியம் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .
இதில் அழுத்தி வாள்வெட்டு காணொளி பார்க்கலாம்
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .
இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பைஷல் இஸ்மாயில் –
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவைகள் யாவும் முடக்க பட்டுள்ளது .இதனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர் .
மோசமான எரிபொருள் தட்டுப்பாடு
ஆட்டோ டாக்சி டிலிவரி செய்து பிழைத்து வந்த மக்கள் தமது தொழில் துறையை முற்றாக இழந்துள்ளனர் .
எரிபொருள் தட்டுப்பாட்டால் சீற்றத்தில் உள்ள மக்கள் ஆளும் அரசு மற்றும் அந்த அரச இயந்திரமாக செயல் பட்டு வரும் பொலிஸ் மக்களுக்குள் இடம்பெறும் மோதல் சம்பவம் பெரும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது .
காவல்துறை இராணுவத்திற்கு எரிபொருள்
காவல்துறையினர் இராணுவத்தினர் தமது வாகனங்களில் சென்று எரிபொருளை நிரப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி அரசு
ஆனால் மக்கள் நாள்கணக்காய் காத்துக்கிடந்தும் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை .
எமக்கு வேண்டும் எரிபொருள்
இதனை எதிர்த்து கேள்வி கேட்ட சிங்கள மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதுடன் அவர்கள் வண்டிகளும் சேதமாக்க பட்டுள்ளன .
தொடர்ந்து இந்த காவல்துறை இராணுவத்தின் அடக்குமுறைகள் நீடித்து சென்றால் அதுவே ஆளும் கோட்டபாய ரணில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
மக்கள் அரச சொத்துக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கும் நிலை உருவாக்கம் பெறும் மிக பெரும் ஆபத்தான நிலைக்கு இலங்கைசென்ற வண்ணம் உள்ளது.
திட்டமிடப்படும் படுகொலைகள்
எரிபொருள் பெறும் காவல்துறை இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அது வன்முறையாக மாற்றம் பெறும் நிலை ஏற்பட்டால்,அங்கே துப்பாக்கி சூட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம் .
இதன் பொழுது அப்பவி மக்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது.இந்த படுகொலை களம் திறக்க படவுள்ளது என்பதை அடித்து கூறுகிறோம் .
முதன் முதலாக சிங்கள மக்களை நேரடியா சிங்கள காவல்துறை இராணுவம் தாக்கும் சம்பவங்கள் இன்று அரங்கேற்ற பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ,மீளவும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இவ்வேளை தமிழர்கள் மிக பொறுமையுடன் செயல் படுவது அவசியம் .அவ்வாறு தவறின் அப்பாவி தமிழர்கள் இதே சிங்கள இனவாத இராணுவத்தினரால் படுகொலை செய்ய படும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்க பட்டுள்ளன .
அசைந்து செல்லும் களமுனை அதன் திட்டமிடல் நிகழ்வு செயல்பாடுகள் தற்போது எதிர்வு கூறியவாறு செல்கிறது.
தயராகும் எரிபொருள் வன்முறை
எதிர்வரு சில நாட்களில் இதன் உக்கிரத்தை இலங்கை சந்திக்க போகிறது .நாம் முன்னர் கூறியது போன்று இலங்கை ஒரு மியான்மாராக மாற்றம் பெறப்போகிறது .
,இனவாத சிங்களத்தினால் தமிழர்கள் படு கொலை செய்ய படும் நிலையும் அவர்கள் சொத்துக்களும் சூறையாட படும் நிலையும் உருவாக்கம் பெற போகிறது.
இதனை புரிந்து கொண்டு தமிழர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.தமிழர்களே உங்கள் வீடுகளை தேடி இனவாத காடையர்கள் உள்நுழைவர்கள் அதனை எதிர்கொள்ள தயராக இருங்கள் .
- களமுனை ஆய்வு – வன்னி மைந்தன் –
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .
இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .
மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

பங்கு சந்தை இலவச பயிற்சிகள்
பங்கு சந்தை இலவச பயிற்சிகள்
பங்கு சந்தையில் வீட்டில் இருந்த படியே பணத்தை அள்ளிட என்ன வழி ..?உலக பங்கு சந்தை யில் வீட்டில் இருந்தபடியே நீங்கள் பணம் உழைத்திட உஙக்ளுக்கான சிக்கினல் மற்றும் அதற்கான இலவச பயிற்சிகளை நாம் தருகின்றோம் .
அச்சம் இன்றி யாவும் தெரிந்து பொறுமையுடன் பணத்தை அள்ளி வழங்கும் பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை அள்ளிடவும் உங்களுக்கு நாங்கள் உதவுகின்றோம் .
எமக்கு தெரிந்ததை நமது அனுபவ பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் .எம்முடன் வாட்ஸாப் வைபர் ஊடக தொடர்பு கொள்ள அழையுங்கள் வன்னி லண்டன் 0044 7536707793
இதில் அழுத்தி பங்கு சந்தை காணொளிகளை பாருங்கள்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
இலங்கை ; ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கு ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர், முதலாவது சந்தேக நபரான, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயது பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து
பெண்கள் காப்பகமொன்றில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
பெண்ணை திருணம் செய்ய முயன்ற பெண்
அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும்
உத்தரவிட்ட நீதவான் வழக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.
அவர் சார்பில், முன்னிலையான பெண் சட்டத்தரணி , அந்தப் பெண்ணை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்தார்.
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
அதன்பின்னர், இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.
அந்தப் பெண்ணை, பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு, பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கின், முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண்ணின் சார்பாக
பிரசன்னமாகி, குழந்தையையும் தாயையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது.
முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர், கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில் பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.
கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று
நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.
இரு பெண்களையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன்
பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனது முஸ்லிம் நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த
தமிழ் பெண் ஒருவர் தேடி வந்துள்துள்ளதுடன் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர்.
இவ்விரு பெண்களும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்
மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக
தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லிம் பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார்.
பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில்
வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது
இந்த படகில் 47 பேர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் முகமாக செண்றுகொண்டிருந்த பொழுதே கடற்படையினரால் கைது
இதற்கு முதல் நாளும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற பலர் கைது செய்ய பட்டனர் .கடற்படையினரால் கைதானவர்களில் 34 ஆண்கள் 6 பெண்கள் 7 சிறுவர்கள் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் பொலிஸ் விசாரணிகளின் பின்னர் நீதிமன்றில்
முன்னிலை படுத்த படுவார் என எதிர்பார்க்க படுகிறது.
பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பிள்ளையான மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடி எரிபொருள் பிரச்சினையின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடங்கல்கள் ஏற்படாதவகையில் எரிபொருளினை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும்
தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன.
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/
பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.
- இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
- இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள்
- அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk. இணையதளத்தில் காணமுடியும்.
- இதற்கான விண்ணப்பங்களை
- ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான 2022 ஜூலை 15ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
- மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு
கொள்ளலாம் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605).
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருள் கொள்வனவு செய்திட இலங்கை அரசிடம் பணம் இல்லாத காரணத்தினால் நாட்டுக்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்கள் தாமதமடைந்து வருகிறது .
அதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடியும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இலங்கையில் அடுத்து நடக்க போவது என்ன காணொளி
இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் வீதி இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது .எரிபொருளுக்காக மக்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது அரசு.
முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
கோட்டபாய ராஜபக்சே அரசினால் இலங்கை வறுமை கோட்டின் கீழ் இழுத்து வரப்பட்டு மக்கள் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவம் ,மற்றும் உணவு தேவை போக்குவரத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.
அதனால் நாடு முற்றான முடக்க நிலைக்கு செல்கிறது என்ற அபாய எச்சரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












