Tag: அமெரிக்காவில் சூடு
Posted in உலக செய்திகள்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 28/06/2022 Leave a Comment on துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.






