ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு .

ஈரான் கப்பலை அமெரிக்கா சிறை பிடித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,

வீடியோ

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்

கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், தியாகச் சாவைத் தழுவிக்கொண்ட முதல் மனிதன் என்னும் மரியாதைக்குரிய திருமலை நடராஜன் அவர்கள், 1957.02.04 ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு

எதிர்ப்பைத் தெரிவித்து, திருமலையில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67 வருடங்கள் கடந்தும், இந்த நாட்டில் தமிழர்களின் இறைமை இன்றளவும் அங்கீகரிக்கப்படவில்லை.

தமது பூர்வீக மண்ணில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை நிலைநிறுத்த, அரசுக்கும் அரச கட்டமைப்புகளுக்கும் எதிராக எல்லாவழிகளிலும்

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

போராடவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள எமது மக்களது அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், எமது மக்களின் குரலாகவுமே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவரை, ஈழத்தமிழர்களை இறைமையுள்ள தேசிய இனமாக இலங்கைத் தேசம் அங்கீகரிக்காதவரை, இந்த நாட்டின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாளே

என்பதை மீள வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், அரசியற் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகள் எவையுமற்று எமது இனத்தின் உரிமைக்கான

ஏகோபித்த குரலாக எல்லோரும் இணைந்து, இதனை ஒரு மக்கள் திரட்சி மிக்க போராட்ட வடிமாக எழுச்சிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுநிற்கிறேன். – என்றுள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள் அமைச்சரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

வீடியோ

கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல் கூதி சவூதி கடும் மோதல் யேமனின் தைஸ் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்களை சவுதி தலைமையிலான கூட்டணி குறிவைத்தது யேமனின் தைஸ் மாகாணத்தில் …
அமெரிக்காவுடன் 'ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள' ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் ஈரான் வாஷிங்டனை …
காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் குடிமைப் …
யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை …
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது , கொழும்பு கோட்டை நீதவான் …
ஹொரானாவில் சடலம் மீட்பு

ஹொரானாவில் சடலம் மீட்பு

ஹொரானாவில் சடலம் மீட்பு ஹொரானாவில் சடலம் மீட்பு ஹொரானாவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் ஹொரானா காவல் பிரிவில் உள்ள இலிம்பா சந்திப்புக்கு அருகில், கால்வாயின் …
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மத்துகமையை உலுக்கிய படுகொலை

மத்துகமையை உலுக்கிய படுகொலை

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீடியோ

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்த கட்டில்கள்

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்த கட்டில்கள்

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவிகுவிந்த கட்டில்கள் இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்தகட்டில்கள் ,இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை டித்வா …
டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன

டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன

டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன ,டித்வா சூறாவளியால் புத்த கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட …
பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை

பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை

பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை ,பண்டாரநாயக்க அறக்கட்டளை நிவாரணத்திற்காக ரூ.250 மில்லியன் நன்கொடை அளிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா …
இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது

இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது

இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது ,இந்திய வானிலை ஆய்வுத் துறை, இலங்கைக்கு தித்வா …
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காக மதங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. தித்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் …
ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி

ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி

ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி அம்பந்தோட்டா துறைமுகம் டிசம்பரில் வாகன அனுமதிக்கு கூடுதலாக …
பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Posted in இலங்கை செய்திகள்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்த கட்டில்கள்

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்த கட்டில்கள்

இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவிகுவிந்த கட்டில்கள் இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவி குவிந்தகட்டில்கள் ,இஸ்ரேல் இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை டித்வா …
டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன

டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன

டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன டித்வா சூறாவளியால் 764 மதத் தலங்கள் சேதமடைந்தன ,டித்வா சூறாவளியால் புத்த கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட …
பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை

பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை

பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை பண்டாரநாயக்க அறக்கட்டளை 250 மில்லியன் நன்கொடை ,பண்டாரநாயக்க அறக்கட்டளை நிவாரணத்திற்காக ரூ.250 மில்லியன் நன்கொடை அளிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா …
இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது

இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது

இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது இலங்கைக்கு தித்வா புயல் குறித்து வாரங்களுக்கு முன்பே எச்சரித்தது ,இந்திய வானிலை ஆய்வுத் துறை, இலங்கைக்கு தித்வா …
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காக மதங்களுக்கு இடையேயான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. தித்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் …
ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி

ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி

ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) வாகன இறக்குமதி அம்பந்தோட்டா துறைமுகம் டிசம்பரில் வாகன அனுமதிக்கு கூடுதலாக …
இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்

இஸ்ரேல் டாங்கிகள் புல்டோசர்கள் அழிப்பு குறிசூட்டு தாக்குதல்

இஸ்ரேல் டாங்கிகள் ,புல்டோசர்கள் அழிப்பு,
சினைப்பர் குறிசூட்டு தாக்குதல் மூலம்
எதிரிகள் அழிப்பு .

வீடியோ

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா ஈரான் அணு உலைகளை அழிக்க திட்டம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா இராணுவ விமானங்கள் .

ஈரான் அணு உலைகள் ,இராணுவ மையங்களை விமான தளங்களை
அழிக்க திட்டம் ,அமெரிக்கா ஈரான் போர் பதட்டம் அதிகரிப்பு .

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

வீடியோ

கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல்

கூதி சவூதி கடும் மோதல் கூதி சவூதி கடும் மோதல் யேமனின் தைஸ் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்களை சவுதி தலைமையிலான கூட்டணி குறிவைத்தது யேமனின் தைஸ் மாகாணத்தில் …
அமெரிக்காவுடன் 'ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள' ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார் ஈரான் வாஷிங்டனை …
காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் குடிமைப் …
யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை …
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது , கொழும்பு கோட்டை நீதவான் …
ஹொரானாவில் சடலம் மீட்பு

ஹொரானாவில் சடலம் மீட்பு

ஹொரானாவில் சடலம் மீட்பு ஹொரானாவில் சடலம் மீட்பு ஹொரானாவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் ஹொரானா காவல் பிரிவில் உள்ள இலிம்பா சந்திப்புக்கு அருகில், கால்வாயின் …
அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
Posted in இலங்கை செய்திகள்

விஜய் மக்கள் கட்சி பதிவு

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜயின் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல்

பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் கட்சி பதிவு

புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம், புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில்

சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் அலறும் செங்கடல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் அலறும் செங்கடல்

பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் அலறும் செங்கடல்

பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் கடும் தாக்குதல்,
செங்கடல் கப்பல் போக்குவரத்து பாதிப்பு ,அலறும் பிரிட்டன் சரக்கு கப்பல்கள்

வீடியோ ,

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு ,இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

வீடியோ

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது

யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது

யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலமாக 702 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க யுக்திய நடவடிக்கை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலம் இந்த குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

பொலிஸ்

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Posted in இலங்கை செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆயராகியுள்ளார்

முன்னாள் சுகாதார அமைச்சராக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல்ல அவ்வேளை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது குற்றபாலனாய்வு திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆயராகியதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை

சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை

சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளளதாக அந்த குத்தகை நிறுவனம் தெரிவித்துள்ளது

குறித்த குத்தகை நிறுவனத்திற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த இரும்பு பெட்டகத்ததை வெட்டி உடைத்து அதற்குள் இருந்த 11 இலட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளனர் .

வளமை போன்று அலுவலகம் வருகை தந்த பணியாளர்கள் குறித்த குத்தகை நிறுவனம் உடைக்க பட்டு பணம் கொள்ளை அடித்து செல்ல பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

இதனை அடுத்து தற்போது சிலாபம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வீடியோ

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்

ஈராக் சிரியா எல்லைகளை காவல்காத்து எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன .

ஈரான் ஆதரவு குழுக்களின் இடைவிடாத தாக்குதலினால் ,சமீப நாட்களில் அமெரிக்கா படைகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர் .

இதனை அடுத்தே தற்போது அமெரிக்கா படைகள் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா ,ஈராக் பகுதி எல்லைகளை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர் .

சார் இருந்து காப்பி குடிச்சிட்டு போங்க ,அதுக்குள்ளாக ஓடிப் போனா எப்படி சார் ..

வீடியோ

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த இராக் போராட்ட காரர்கள்
வெடிகுண்டு விமானங்கள் .

இஸ்ரேல் துறைமுகத்தில் ஏற்பட்ட சேதங்கள்
தொடரபாக இசுரேல் ஏதும் தெரிவிக்கவில்லை .

வீடியோ

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்

ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இஸ்ரேல் தலைநகர் பகுதி அருகே அமைந்துள்ள கைபா துறைமுகத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் கடல் வழியை முற்றாக தடுத்து ,இஸ்ரேல் பொருளாதாரத்தை முடக்கும் நகர்வின் ஒரு அங்கமாக இந்த தாக்குதல்கள் காணப்படுகின்றன .

வீடியோ

இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு

இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு

இறைச்சி கடைகள் அடித்து பூட்ட உத்தரவு ,நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக, அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் திறக்காமல் மூடிவிடுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

வீடியோ