Tag: சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 02/02/2024
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships
கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships …
ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthi
ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthi ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese …
டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trump
டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trump டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants …
சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airport
சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airport சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near …
ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி
ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி …
சனாவில் சவுதி வான்வழித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பலி
சனாவில் சவுதி வான்வழித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பலி சனாவில் சவுதி வான்வழித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பலி, சபா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது …














