ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ரியாத் வான்பரப்பில் ட்ரோன்
ரியாத் வான்பரப்பில் ட்ரோன் ரியாத் வான்பரப்பில் ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது சவூதியின் ரியாத் பகுதியில் ட்ரோன் ஒன்றை இடைமறித்து அழித்ததாக சவூதி தலைமையிலான …
உலகில் எந்த பகுதியையும் தாக்குவோம் ஈரான்
உலகில் எந்த பகுதியையும் தாக்குவோம் ஈரான் உலகில் எந்த பகுதியையும் தாக்குவோம் ஈரான் ,பதிலடித் தாக்குதல்களுக்கு புவியியல் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை உள்ளடக்கி, ஈரான் தனது இராணுவ …
பல்வேறு சர்வதேச தரவரிசைகளில் இலங்கை தனது உலகளாவிய நிலையை மேம்படுத்தியுள்ளது – ஜனாதிபதி
பல்வேறு சர்வதேச தரவரிசைகளில் இலங்கை தனது உலகளாவிய நிலையை மேம்படுத்தியுள்ளது – ஜனாதிபதி பல்வேறு சர்வதேச தரவரிசைகளில் இலங்கை தனது உலகளாவிய நிலையை மேம்படுத்தியுள்ளது – ஜனாதிபதி …
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து திறைசேரிக்கு சுமையாக உள்ளது ஜனாதிபதி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து திறைசேரிக்கு சுமையாக உள்ளது ஜனாதிபதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து திறைசேரிக்கு சுமையாக உள்ளது, அதன் எதிர்காலத்தை மறுமதிப்பீடு செய்ய அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி …
அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து 2பேர் பலி
அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து 2பேர் பலி அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து 2பேர் பலி ,புரூக்ளினில் புதன்கிழமையன்று ஒரு கட்டுமானப் பகுதிக்கு அருகில் இருந்த மூன்று …
ருவன்வெலி மகா சேயா அருகே போராட்டத் தளத்தில் வன்முறை மோதல்கள் வெடித்தன
ருவன்வெலி மகா சேயா அருகே போராட்டத் தளத்தில் வன்முறை மோதல்கள் வெடித்தன வணக்கத்துக்கு முந்தைய பாலங்கொட காசப்ப தேரோ மற்றும் மேலும் இரண்டு பௌத்த பிக்குகள் சாகும்வரை …













